> என் ராஜபாட்டை : வேலாயுதம் – விஜய்க்கு டாப்பா? அல்லது ஆப்பா?

.....

.

Saturday, October 29, 2011

வேலாயுதம் – விஜய்க்கு டாப்பா? அல்லது ஆப்பா?தீபாவளிக்கு ரசிகர்களை மகிழ்விக்க இரண்டு படங்கள் வந்துள்ளது(ரா-ஓன் டப்பிங்க்). இதில் இரண்டு படங்களுமே அதிக எதிர்பார்பை ஏர்படுத்திய பட்ங்கள். இதில் விஜய் நடித்த வேலாயுதம் மிகுந்த எதிபார்பை ஏர்படுத்தியது. பல தோல்வி படங்களுக்கு பின் கண்டிப்பாக வெற்றி பெறவ்ண்டிய கட்டாய்த்தில் இருந்த விஜய்க்கு இது டாப்பா? அல்லது ஆப்பா? என தெரிந்து கொள்ள கிழே உள்ள லிங்க்களுக்கு சென்று பலர் எழுதிய விமர்சனங்களை படித்து நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.

1. தீபாவளி திரைப்படங்கள் - ஒரு பார்வை

 

2. வேலாயுதம் - தீபாவளி சரவெடி! பலருக்கு நெத்தியடி!

 

3. வேலாயுதம் 

4.வேலாயுதம் ஒரு கவிதை!


 

5. வேலாயுதம் - கமர்ஷியல் ஹிட்டா , விமர்சியல் ரிவீட்டா - சினிமா விமர்சனம்

 

6. வேலாயுதம்-விஜய்-தி மாஸ்!! 

7.வேலாயுதம் - தூள் கிளப்பும் ஆக்சன் - கொஞ்சம் பழைய சாயலடிக்கும் சென்டிமென்ட்!


 

டிஸ்கி : நமது பிளாகில் ஒரு POLL BOX வைத்திருந்தேன். அதன் முடிவு( நேற்று இரவு வரை)

வேலாயுதம் : 669

7 ஆம் அறிவு : 49

 நன்றி : லிங்க் குடுத்த புண்ணியவான்களுக்கு ..

29 comments:

 1. ஆஹா சூப்பர் ஐடியாவா இருக்கே, நாமலும் ஒண்ணு போட்ர வேண்டியதுதான், இதுக்கு கமிசன் ஏதாவது கிடைக்குமா?

  ReplyDelete
 2. பாக்க வேண்டாம் என்று சொல்கிறீர்களா?

  ReplyDelete
 3. உங்க ஓட்டெடுப்பின் படி வேலாயுதம்தான் வெற்றி பெற்றுள்ளது..

  ReplyDelete
 4. நல்ல ஐடியாவாத்தான் இருக்கு!

  ReplyDelete
 5. வேலாயுதம்....
  பழைய எத்தனையோ படங்களை நினைவூட்டுகிறதே.....

  ReplyDelete
 6. அட இப்படியும் ஒரு விமர்சனமா?

  ReplyDelete
 7. இது புதுசா இருக்கே

  ReplyDelete
 8. அடடா ஏழாம் அறிவுக்கு டெபாசிட் போயிருச்சு போல இருக்கே
  வித்தியாசமான முயற்சி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. பரவாயில்லியே இந்த ஐடியா நல்லாருக்கே

  ReplyDelete
 10. பரவாயில்லையே நிறைய ஓட்டு வாங்கி குடுத்திட்டீங்களே

  ReplyDelete
 11. எப்படியெல்லாம் யோசிச்சு பதிவை தேத்துறீங்க சகோ

  ReplyDelete
 12. அட இதுவும் நல்லா இருக்கே...

  ReplyDelete
 13. மொக்கைப் படத்துக்கு இவ்வளோ ஒட்டா ?
  அதிசா விமர்சனம் அருமை.

  ReplyDelete
 14. அட வேலாயுதம் டாப்புல போய்க்கிட்டு இருக்கு!

  ReplyDelete
 15. எல்லாமே கள்ள ஓட்டுடோய் ஹி ஹி...

  ReplyDelete
 16. வேலாயுதம் இன்னும் பார்க்கலையே நான்...!!!

  ReplyDelete
 17. வேலாயுதம் டாப்பான்னு தெரியல. ஆனா, ராஜபாட்டை டாப்!

  ReplyDelete
 18. ஒகோ இப்படியும் பண்ணலாமா

  ReplyDelete
 19. அடடா கஷ்டப்பட்டு டைப் பண்ணியது வேஸ்ட்டா போச்சே.....

  ReplyDelete
 20. அருமையான யோசனை வாழ்த்துக்கள் சகோ .
  மன்னிக்கவும் வேலைப்பளுக் காரணமாக உங்கள்
  ஆக்கங்களை உடனுக்குடன் பார்க்க முடிவதில்லை .
  மிக்க நன்றி தொடர்ந்தும் நீங்கள் எனக்குக் கொடுக்கும்
  ஒத்துளைப்பிற்கு.கருத்துப் போடாதுபோனாலும் ஓட்டுப்
  போட்டுவிடுவேன் உங்கள் ஆக்கங்கள் சிறப்புற .தொடர்ந்தும் கலக்குங்கள் சகோ ...........

  ReplyDelete
 21. விமர்சனம் தான் எழுதி இருகிங்கனு பார்த்தா. இந்த பதிவு ரொம்ப புதுசா இருக்கே.

  ReplyDelete
 22. //நன்றி : லிங்க் குடுத்த புண்ணியவான்களுக்கு ..//

  எங்களுக்கு அனைத்து லிங்க்-களும் ஒரே இடத்தில் கொடுத்த புண்ணியவான் உங்களுக்கும் மிக்க நன்றி...!! ;)

  ReplyDelete
 23. உங்க பதிவில இருந்து என் பதிவுக்கு நிறைய பேர் வந்திருக்காங்க

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...