> என் ராஜபாட்டை : பதிவே எழுதாமல் தமிழ்மணத்தில் முதலிடம் பெறுவது எப்படி ?

.....

.

Wednesday, September 28, 2011

பதிவே எழுதாமல் தமிழ்மணத்தில் முதலிடம் பெறுவது எப்படி ?

DAVID  BLAINE    மேஜிக் உலகின் முடிசூடா மன்னன் . சாதாரண சீட்டு கட்டில் இருந்து அந்தரத்தில் மிதக்கும் அதிசயம் வரை அனைத்தையும் செய்யகூடிய அபூர்வ மனிதர்.(நித்யானந்தா அந்தரத்தில் பறப்பேன் என புருடா விட்டது போல இல்லை ).

அவர் செய்த பல மேஜிக் வீடியோவின் தொகுப்புகள் உங்களுக்காக ..
தெருவில் செய்யும் மேஜிக் :

அவரின் மிக சிறந்த மேஜிகில் ஒன்று இது :சீட்டு கட்டு மேஜிக் :


டிஸ்கி  1  : பதிவே எழுதாமல் தமிழ்மணத்தில்  முதலிடம் பெற ஏதாவது மேஜிக் இருக்கா ? 

டிஸ்கி 2  : தலைப்பை ஏட்டிக்கு போட்டியாக வைத்தால் தான் வேலைக்கு ஆகும் 
                     என யாரோ சொன்னதால் தான் இந்த தலைப்பு .34 comments:

 1. அசத்தல் வீடியோ ராஜா வாழ்த்துக்கள்...!

  தலைப்பு வைப்பதில் நீங்கள் மட்டும் என்ன விதி விலக்கா என்ன...? ஆனா என்ன அடே நமக்கு ஒரு நல்ல பதிவு ஒன்று கிடைத்துவிட்டது என ஓடி வந்தேன்...!

  ReplyDelete
 2. இது போன்ற தலைப்புகள் தான் பரபரப்பை கூட்டுகின்றன, ஆனால் அதைப்பார்த்து உள்ளே போனால் புஸ்ஸ்ஸூ

  ReplyDelete
 3. அப்படியே எழுதாமலே பதிவு போட ஏதாவது மேஜிக் இருக்கான்னு கேளுங்க?

  ReplyDelete
 4. வீடியோ அசத்தல்....உங்க தலைப்பு முயற்சிக்கு பாராட்டுக்கள்!

  ReplyDelete
 5. //பதிவே எழுதாமல் தமிழ்மணத்தில் முதலிடம் பெறுவது எப்படி ?//

  உங்க கனவுல நான் வந்து உங்கள அடிக்குற மாதிரி எதாவது மாஜிக் பண்ண சொல்லுங்க வாத்தியரே...

  ReplyDelete
 6. ஹி ஹி ஹி....

  #சேம் பிளட்.....

  ReplyDelete
 7. பாஸ் பிரபல பதிவருனா இப்ப பதிவுக்கும் தலைப்புக்கும் சம்மந்தம் இல்லாமல் பதிவு ஒன்னாவது போட்டு இருக்கனுமாம்..இப்ப நீங்க போட்டுடீங்க ......நீங்களும் அந்த லிஸ்டில் சேந்துட்டீங்க..வாழ்த்துக்கள்..ஹி.ஹி.ஹி.ஹி

  ReplyDelete
 8. ஹா ஹா ஹா
  நானும் அதைதான் செஞ்சுக்கிட்டு இருக்கேன்

  ReplyDelete
 9. தலைப்பு செம...

  ReplyDelete
 10. Hi friends . . Tamilmanam now remove this post due to wrong title. . . Its right or wrong?

  ReplyDelete
 11. இந்த டைட்டில் வச்சா போதுமா

  ReplyDelete
 12. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 13. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 14. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 15. தலைப்புத்தான் இப்ப எல்லாவற்றையும் தீர்மானிக்குது

  ReplyDelete
 16. பதிவு நல்ல பலனை தந்துச்சா?

  ReplyDelete
 17. தரவேண்டியத தந்துச்சுன்னு நெனைக்கேன்னா

  ReplyDelete
 18. அடடா ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆரம்பிச்சிட்டாங்க...!!!

  ReplyDelete
 19. நல்லாத் தானே போய்கிட்டிருந்திச்சு(((((((((((;-

  ReplyDelete
 20. ஆமாங்க நிரூபன் பிருந்தன் வர்றவரைக்கும் நம்ம ஆட்டம் நல்லாதான் போய்கிட்டிருந்துச்சு. அப்புறந்தேன் அழுவாச்சி காவியமாச்சு

  ReplyDelete
 21. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 22. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 23. என்ன ராஜா சாரே பதிவு எழுதி தமிழ்மணத்துல இடமே தெரியாம ஆயிடது எப்படின்னு தலப்பு வெச்சிருக்கலாமோ? சூப்பரா பிட் ஆயிருக்கும்

  ReplyDelete
 24. அட கடவுளே! இதுதானா டெட் ஆன் எராவைல் என்பது!

  ReplyDelete
 25. சென்னை பித்தன் எங்கே நடக்கறது? தள்ளிக்கிட்டிருக்கேன்

  ReplyDelete
 26. அப்பூ வெச்சுட்டான்யா ஆப்பூ

  ReplyDelete
 27. tamilmanam team romba strict pola. Ana copy paste cb ya onnum panna mudiyadhu.

  ReplyDelete
 28. Tamilmanam team is not a culture commissar. However the bloggers should have their own responsibilities. More than anything, what is the point in cutting and pasting somebody's original work? Like calling neighbor's husband as yours.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...