- ஒன்னுமே எழுத தெரியாத,
- 4 பதிவுக்கு ஒரு பதிவு COPY & PASTE பன்னுகின்ற,
- ஜோக்னு சொல்லி மொக்கை போடுகின்ற,
- SMS ல வந்ததை, சுண்டல் பேப்பர்ல படித்ததையெல்லாம் பதிவுனு போட்டு கொடுமை செய்கின்ற ,
- என்னைகாவது ஒரு நாள் எல்லார் வலைக்கும் போய் பின்னுட்டம் போடுகின்ற
ஒருத்தனை போய் 200 பேர் பின்தொடர்கின்றார்கள்.
என்ன கொடுமை இது ?
அவன் பெயர் ராஜா,
அவன் வலையின் பெயர் “என் ராஜபாட்டை”
ஆம் என் வலையில் பின் தொடரும் நபர்களின் எண்னிக்கை 200( அத்தனை பேரும் அப்பாவிகள்)
நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி
- என்க்கு வலைபதிவை உருவாக்க கற்று தந்த “கடற்புறா” ராஜராஜனுக்கு
- பல தளங்கலை எனக்கு அறிமுகபடுத்திய( அவருக்கே இது தெரியாது) நண்பர் “வேடந்தாங்கல்” கருன்
- என்னை நண்பனாக பாவித்து உடனுக்குடன் பின்னுடம் இடும் சி.பி, நாஞ்சில் மனோ, விக்கியுலகம், நிருபன், கூடல் பாலா, “வந்தேமாதரம்” சசிகுமார், “சேட்டைகாரன், “கவிதைவீதி” சொளந்தர், ஜ.ரா. ரமேஷ் பாபு, “தமிழ்வாசி” பிரகாஷ், துஷ்யந்தன், சாருஜன், மகேந்திரன்,VGK, முனைவர் இரா. குணசீலன், M.R, அம்பலத்தார், இந்திரா, புலவர் சா.ராமனுஜம், சென்னை பித்தன், லட்சுமி, தேனம்மை லெட்சுமனன், அருன் அனைவருக்கும்.
- இதில் விடுப்பட்டவர்களுக்கும், புதிதாக வந்தவர்களுக்கும்
டிஸ்கி : என்னிடம் இனைய வசதி இல்லாததாலும், பள்ளியில் அதிக நேரம்
பயன்படுத்த முடியாததாலும் பலருக்கு அவர்கள் தலத்தில் பின்னுடம்
இடமுடியாமலும், ஓட்டு போடமுடியாமலும் இருக்கிறேன். முடிந்த
அளவு இரண்டுக்கும் முயர்சி செய்கிறேன்.