> என் ராஜபாட்டை : DRAMA.

.....

.
Showing posts with label DRAMA.. Show all posts
Showing posts with label DRAMA.. Show all posts

Thursday, October 6, 2011

மகாபாரதத்தில் மங்காத்தா

இந்த பதிவிற்கும் அஜித்தின் மங்காத்தாவிற்கும் எந்த சம்மந்தமும்   இல்லை . நாடக உலக மன்னன் s .ve  சேகர் அவர்களின் நாடகம் ஒன்றின் தலைப்புதான் இது.


அவரது நாடகங்கள் நகைசுவைக்கு பெயர் போனவை .(அவர் வம்பு சண்டைக்கு பெயர் போனவர் ). இந்த நாடகத்தில் ஒரு விஞ்சனியின் விபரீத கண்டுபிடிப்பால் கடந்த காலத்துக்கு சேகர் சென்றுவிடுவார் . முதலில் வீரபாண்டிய கட்டபொம்மன்னிடம் இவர் பண்ணும் அலம்பல் , அடுத்து ஷாஜகனிடம் அவர் தஜ்மஹளை படம் எடுக்கு வாடகைக்கு கேட்பதும் அதனால் வரும் சண்டையும் அருமை .

மூன்றாவதாக மகாபாரத காலத்திற்கு சென்று கௌரவர்களை மங்காத்தா விளையாடி ஜெயிப்பார் . பின்பு 4089 வருடம் சென்று அவர் அடிக்கும் லூட்டி வயிறு குலுங்க சிரிக்கவைக்கும்.

நீங்களும் கேட்டு பாருங்கள் . கண்டிப்பாக பிடிக்கும் .
டவுன்லோட்  செய்ய ..