இந்த பதிவிற்கும் அஜித்தின் மங்காத்தாவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை . நாடக உலக மன்னன் s .ve சேகர் அவர்களின் நாடகம் ஒன்றின் தலைப்புதான் இது.
அவரது நாடகங்கள் நகைசுவைக்கு பெயர் போனவை .(அவர் வம்பு சண்டைக்கு பெயர் போனவர் ). இந்த நாடகத்தில் ஒரு விஞ்சனியின் விபரீத கண்டுபிடிப்பால் கடந்த காலத்துக்கு சேகர் சென்றுவிடுவார் . முதலில் வீரபாண்டிய கட்டபொம்மன்னிடம் இவர் பண்ணும் அலம்பல் , அடுத்து ஷாஜகனிடம் அவர் தஜ்மஹளை படம் எடுக்கு வாடகைக்கு கேட்பதும் அதனால் வரும் சண்டையும் அருமை .
மூன்றாவதாக மகாபாரத காலத்திற்கு சென்று கௌரவர்களை மங்காத்தா விளையாடி ஜெயிப்பார் . பின்பு 4089 வருடம் சென்று அவர் அடிக்கும் லூட்டி வயிறு குலுங்க சிரிக்கவைக்கும்.
நீங்களும் கேட்டு பாருங்கள் . கண்டிப்பாக பிடிக்கும் .
டவுன்லோட் செய்ய ..
Tweet |
எலேய் டவுன்லோடு பண்றதுக்கு ஃபிரியா அப்பிடின்னாதான் எனக்கு பார்க்க முடியும்.
ReplyDelete@MANO நாஞ்சில் மனோ free than audio file thaan
ReplyDeleteநன்றி raja , மனோ சார்' இறக்கி பாத்துட்டு கமெண்ட் போட்டிருக்கலாம் இப்ப ராஜா சார் கிட்ட நீங்களே பல்பு வாங்கிட்டீங்களே... முதல் ப்ரீ என்று கமெண்ட் போடலையா?
ReplyDeleteநாடகம் பார்த்து ரசித்திருக்கிறேன்!
ReplyDeleteகேட்டுப்பார்க்கிறேன்!thanks for sharing
ReplyDeleteஇனிய இரவு வணக்கம் தல,
ReplyDeleteரெண்டு மூனு நாள் கொஞ்சம் பிசியாகிட்டேன். மன்னிக்கவும்,
தலைப்பு விளக்கம் கலக்கல் தல.
ReplyDeleteதல நல்லதோர் பகிர்வ.
ReplyDeleteநானும் டவுண்லோட் பண்ணிக் கேட்டுப் பார்க்கிறேன்.
நல்ல பகிர்வ.
ReplyDeleteஅப்பறமா டவுன்லோட் பண்ணி கேட்டு பாக்கறே நண்பா
ReplyDelete///விஞ்சனியின்///
ReplyDeleteஇத டைப் பண்ணும் போது தாவு தீர்ந்து இருக்குமே!!!
இந்த ஒரு வார்த்தைக்காகத்தான் நான் nhm writterக்கு மாறிட்டேன்..
S.V.Sekar புடிக்கும்.. நித்தியானந்தாவுக்கு மாலை போடும் வரை...
ReplyDelete.(அவர் வம்பு சண்டைக்கு பெயர் போனவர் ). இந்த நாடகத்தில் ஒரு விஞ்சனியின் விபரீத கண்டுபிடிப்பால் கடந்த காலத்துக்கு சேகர் சென்றுவிடுவார் . முதலில்வீரபாண்டிய கட்டபொம்மன்னிடம் இவர் பண்ணும் அலம்பல் , அடுத்துஷாஜகனிடம் அவர் தஜ்மஹளை படம் எடுக்கு வாடகைக்கு கேட்பதும் அதனால் வரும் சண்டையும் அருமை .
ReplyDeleteஆகா அருமை !..இந்தாளுக்கு மட்டும்தான் வம்புச் சண்டை போடத் தெரியுமா சகோ?..
இப்பபாருங்க உங்க கூட நான் போடப்போற சண்டைய .இண்டைக்குத்தான் ஒரு
முக்கியமான விசயத்தைக் கண்டுகொண்டேன் நீங்க பின்தொடரும் பெயர் பட்டியலில்
என்னைக் காணோமே அது எப்படி காக்கா தூக்கிடிச்சா?.....இல்லாதுபோனால் எங்கள
உங்க கண்ணுக்கே தெரியலையா சகோ?....(அதுசரி நம்ம போட்டோவ போட்டிருந்தா
தெரிஞ்சிருக்கும் )சரி சரி எனக்கு நேரமாச்சு போயிற்று வாறன் .மிக்க நன்றி பகிர்வுக்கு ....
தமிழ் மணம்,தமிழ் 10
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி அவரின் நகைச்சுவை நாடகங்கள் எனக்கும் புடிக்கும்,,
ReplyDeleteஅவரின் நாடகங்களை இரசிப்(ஃ)பேன்.
ReplyDeleteஆஹா நான் என்னமோ ஏதோ என்றல்லவா எண்ணி வந்தேன்! இருந்தாலும் நாடகத்தின் லிங் தந்தமைக்கு ரொம்ப நன்றி! எனக்கும் எஸ் வி யின் நாடகங்கள் ரொம்ப பிடிக்கும்!
ReplyDeleteகேட்டுப் பார்ப்போம், பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteசூப்பர் நாடகம்.
ReplyDeletecrazy thieves in the palavakkam நாடகமும்
ரொம்ப நல்லா இருக்கும்.
super~
ReplyDeleteசூப்பர் நாடகம்.
ReplyDeletecrazy thieves in the palavakkam நாடகமும்
ரொம்ப நல்லா இருக்கும்.
லிங்க் கொடுத்த சிங்க்!!!
ReplyDeleteவணக்கம் பாஸ் நேற்றே உங்கள் பதிவை படித்தேன் ஆனால் நேரமின்மையால் கருத்துரை போட முடியவில்லை..எஸ்.வி.சேகரின் நாடகங்கள் படங்கள் எனக்கு ரொம்ப புடிக்கும் இதோ இப்பவே பாத்துட்டா போச்சி
ReplyDeleteதலைப்பு அருமை.சூப்பர் நாடகம் நண்பா
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா...
ReplyDeleteDownload செய்து கேட்டுவிட்டேன். அருமை. பகிர்வுக்கு நன்றி.
ம்...இப்படி தலைப்பைப் போட்டு இழுக்குறீங்களே...
ReplyDeleteதலைவா, நாங்கள் எல்லாம் (அவர் அரசியல் நாடகங்கள் “அம்மாபிள்ளை” என்று அரசியல் நாடகம்) போடும் வரை அவருடைய ரசிகர்களாக இருந்தவர்கள். அவர் மற்றவர் வசனத்தில் (கிரேஸி மோகன், கோபு-பாபு, சுந்தா) நடித்த நாடகங்கள் அனைத்துமே நன்றாக இருக்கும். சுந்தாவின் மறைவுக்குப் பின் அவருடைய நாடகங்கள் சொதப்ப ஆரம்பித்து விட்டன. “இருப்பதை விட்டு பறப்பதை பிடிப்பது” என்று ஒரு சொலவடை உண்டு; அதற்கு எடுத்துக்காட்டுதான் அவர். மற்றபடி, நல்ல டைமிங் சென்ஸ் உள்ள நடிகர். அதை யாராலும் மறுக்க முடியாது.
ReplyDelete