> என் ராஜபாட்டை : மகாபாரதத்தில் மங்காத்தா

.....

.
Showing posts with label மகாபாரதத்தில் மங்காத்தா. Show all posts
Showing posts with label மகாபாரதத்தில் மங்காத்தா. Show all posts

Thursday, October 6, 2011

மகாபாரதத்தில் மங்காத்தா

இந்த பதிவிற்கும் அஜித்தின் மங்காத்தாவிற்கும் எந்த சம்மந்தமும்   இல்லை . நாடக உலக மன்னன் s .ve  சேகர் அவர்களின் நாடகம் ஒன்றின் தலைப்புதான் இது.


அவரது நாடகங்கள் நகைசுவைக்கு பெயர் போனவை .(அவர் வம்பு சண்டைக்கு பெயர் போனவர் ). இந்த நாடகத்தில் ஒரு விஞ்சனியின் விபரீத கண்டுபிடிப்பால் கடந்த காலத்துக்கு சேகர் சென்றுவிடுவார் . முதலில் வீரபாண்டிய கட்டபொம்மன்னிடம் இவர் பண்ணும் அலம்பல் , அடுத்து ஷாஜகனிடம் அவர் தஜ்மஹளை படம் எடுக்கு வாடகைக்கு கேட்பதும் அதனால் வரும் சண்டையும் அருமை .

மூன்றாவதாக மகாபாரத காலத்திற்கு சென்று கௌரவர்களை மங்காத்தா விளையாடி ஜெயிப்பார் . பின்பு 4089 வருடம் சென்று அவர் அடிக்கும் லூட்டி வயிறு குலுங்க சிரிக்கவைக்கும்.

நீங்களும் கேட்டு பாருங்கள் . கண்டிப்பாக பிடிக்கும் .
டவுன்லோட்  செய்ய ..