Tuesday, January 26, 2010
Thursday, January 14, 2010
Tuesday, January 12, 2010
உங்கள் ப்ரௌசெர் (Browser) டான்ஸ் (Dance) ஆட வேண்டுமா ?
பின் வரும் code காபி செய்து உங்கள் ப்ரௌசெர் (Browser) அட்ரஸ் பாரில் பேஸ்ட் பண்ணவும் ..
javascript:function Shw(n) {if (self.moveBy) {for (i = 35; i > 0; i--) {for (j = n; j > 0; j--) {self.moveBy(1,i);self.moveBy(i,0);self.moveBy(0,-i);self.moveBy(-i,0); } } }} Shw(6)
Labels:
browser dance,
tricks
Saturday, January 9, 2010
அப்பா
அப்பா
இன்று உன் பிறந்தநாள் !
என் பிறந்தநாளை நினைவில் கொள்ள
தெரிந்த உனக்கு
உன் பிறந்த நாளை நினைவில் கொள்ள
ஏன் தெரியவில்லை ?
எனக்கு புத்தாடை அணிந்து ரசிக்கும் நீ
என்றுமே கதராடையில் மட்டுமே இருப்பாய்!
நான் அனுபவித்த சுகங்கள் அனைத்துமே
உன்னை வருத்தி நான் பெற்றதுதான்
அதற்காக என்னை மன்னித்துவிடு !
ஆனால் அத்தகு வேளையிலும் நீ
என்னை கடிந்து பேசியதே இல்லை !
இன்னொரு பிறவி என்று ஒன்று இருந்தால்
அதில் நான் உன் மகளாக பிறக்க கூடாது
நீ என் மகனாக பிறக்க வேண்டும்
அப்போதுதான் நான் உனக்கு கொடுத்த
வேதனைகளின் வலி எனக்கு புரியும் !!
நன்றி : malinihariprasad in மாலினியின் உணர்வுகள்
இன்று உன் பிறந்தநாள் !
என் பிறந்தநாளை நினைவில் கொள்ள
தெரிந்த உனக்கு
உன் பிறந்த நாளை நினைவில் கொள்ள
ஏன் தெரியவில்லை ?
எனக்கு புத்தாடை அணிந்து ரசிக்கும் நீ
என்றுமே கதராடையில் மட்டுமே இருப்பாய்!
நான் அனுபவித்த சுகங்கள் அனைத்துமே
உன்னை வருத்தி நான் பெற்றதுதான்
அதற்காக என்னை மன்னித்துவிடு !
ஆனால் அத்தகு வேளையிலும் நீ
என்னை கடிந்து பேசியதே இல்லை !
இன்னொரு பிறவி என்று ஒன்று இருந்தால்
அதில் நான் உன் மகளாக பிறக்க கூடாது
நீ என் மகனாக பிறக்க வேண்டும்
அப்போதுதான் நான் உனக்கு கொடுத்த
வேதனைகளின் வலி எனக்கு புரியும் !!
நன்றி : malinihariprasad in மாலினியின் உணர்வுகள்
கிளிக் பண்ணுக ..
தமிழ் வீடியோ சாங் கு கிளிக் பண்ணுக ..
Tamil Video Song
காமெடி வீடியோ கிளிப் கு கிளிக் பண்ணுக
Comedy video clip
தமிழ் படம் பார்க்க கிளிக் பண்ணுக
Tamil Movie
ரேடியோ கேட்க கிளிக் பண்ணுக
Radio Channels
ORKUT போல சூப்பர் சோசியல் நெட்வொர்க் ல JOIN பண்ண கிளிக் பண்ணுக
NANPAN.TK
Tamil Video Song
காமெடி வீடியோ கிளிப் கு கிளிக் பண்ணுக
Comedy video clip
தமிழ் படம் பார்க்க கிளிக் பண்ணுக
Tamil Movie
ரேடியோ கேட்க கிளிக் பண்ணுக
Radio Channels
ORKUT போல சூப்பர் சோசியல் நெட்வொர்க் ல JOIN பண்ண கிளிக் பண்ணுக
NANPAN.TK
Subscribe to:
Posts (Atom)