> என் ராஜபாட்டை : இந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.

.....

.

Tuesday, October 25, 2011

இந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.

இந்த திபாவளிக்கு சந்தையில் பல புதிய வெடிகளை அறிமுகபடுத்த திட்டமிட்டுள்ளேன். கிழே உள்ளவற்றில் எது பிடித்துள்ளது என சொல்லுங்கள் அதை உங்களுக்கு இலவசமாக அனுப்பிவைக்கிறேன்.


1.         பிரபுதேவா வெடி.

இந்த வெடிக்கு இரண்டு பக்கமும் இரு வெடி வைக்கவேண்டும். ஓன்று பழய வெடி, மற்றொன்று புது வெடி. ஆனால் எது கூட சேர்ந்து வெடிக்கும் என யாருக்கும் தெரியாது.

2.      சிபி வெடி :

இந்த வெடிக்கு மேல எதாவது கவர்ச்சி படம் ஒட்டுனாதான் வெடிக்கும்.

3.      விக்கி வெடி:

இந்த வெடியை விடியோக்கு பக்கத்தில் வைத்து வெடிக்க வேண்டும்.

4.      விஜய்காந்த் ராக்கெட்:

குவாட்டர் பாட்டில் உள்ளே வைத்துதான் விட வேண்டும். விடும் முன்பு அதன் தலையில் நன்றாக தட்ட வேண்டும்

5.      அஜித் வெடி:

பற்ற வைத்த பின் அரை கிலோ மீட்டர் நடத்து போய்தான் வெடிக்கும்.

6.      அழகிரி வெடி :

இது வெடிக்கும் மும்பு பயங்கர சத்தம் வரும், ஆனா பத்தவைத்தால் புஷ்னு போய்டும்.

7.       2G வெடி

இது எப்ப வெடிக்கும், எப்படி வெடிக்கும், வெடிக்குமானு தெரியாம ஒரே சஸ்பென்சா இருக்கும்.

8.      விஜய் வெடி

பத்தவைத்த பின் ஒரு பன்ச் டயலாக் சொல்லிட்டுதான் வெடிக்கும்( சில சமயம் புஷ்னு போகும்)

9.      பண்னிகுட்டி அனுகுண்டு :

வெடிக்கும் போது பயடேட்டா சொல்லிகிட்டே வெடிக்கும். ஒரு மலையை(நான் மலைனு சொன்னது தமிழ் மணம்னு நிங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல) கூட சரித்துவிடும்.

10.     கருணாநிதி வெடி

இந்த வெடியை குடும்பத்துடன்  மட்டும்தான் கொலுத்த வேண்டும். வெடி சத்தம் கூட அந்த அந்த குடுப்பத்திற்க்கு மட்டும்தான் கேட்கும்.டிஸ்கி ; இது போல உங்களிடம் எதாவது வெடி இருந்தால் சொல்லுங்கள்,
   எங்கள் கம்பெனி வாங்கிகொள்ளும்.
51 comments:

 1. எல்லா வெடியும் கலக்கல் - அணுகுண்டு அப்பப்பா அனுகுண்டுதான்

  ReplyDelete
 2. சூப்பர்..தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நல்ல வெடிங்க. தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
  நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

  உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரரே. இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 8. பிரபுதேவா வெடிதான் செம, ஆனா அதுக்கு ரெண்டு வெடி வெச்சா போதுமா?

  ReplyDelete
 9. ////வெடிக்கும் போது பயடேட்டா சொல்லிகிட்டே வெடிக்கும். ஒரு மலையை(நான் மலைனு சொன்னது தமிழ் மணம்னு நிங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல) கூட சரித்துவிடும்.//////

  அடங்கொன்னியா.....

  ReplyDelete
 10. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. எல்லா வெடியும்
  நல்லா இருக்கு
  இலவசமா கிடைப்பாதால் வெடி வெடிக்குமா (:

  தோழருக்கு
  என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. செம கலைகசன்ஸ்...

  கலக்கு மச்சி..

  ReplyDelete
 15. @சசிகுமார்தீபாவளி வாழ்த்துகள்

  ReplyDelete
 16. தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 17. Super crackers!

  தீபாவளி வாழ்த்துகள்!

  ReplyDelete
 18. Deepavali vazhthukkal Boss...

  வெடிக்கு ரொம்ப சொந்தகாரரான விஷால-பத்தி போடாததை கண்டிக்கிறேன் :)

  ReplyDelete
 19. Deepavali vaalththukkal . Vedi viyaapaarama ?

  ReplyDelete
 20. கருணாநிதி வெடி கற்பனை சூப்பர் ..... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 21. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. இது பெரிய வெடியா இருக்கே

  ReplyDelete
 23. தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 24. ராஜபாட்டை வெடி தெரியுமா???

  நம்ம ப்லாக் தேடி வந்து வெடியோட திரிய பத்த வச்சிட்டு போயிடுவாரு..... நாம தேடி போயி மாட்டிகொள்ளுவோம்..

  ReplyDelete
 25. நல்ல வெடி தான், ஆனா அந்த 2g வெடி மட்டும் ஒரு மாசத்துக்கு ஒரு தடவை வெடிக்குது

  ReplyDelete
 26. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. குஷ்பு வெடி...
  தமிழ்நாட்டில் எந்த கோர்ட் வளாகத்தில் வச்சாலும் சூப்பரா வெடிக்கும்.

  வடிவேலு வெடி
  விஜய்காந்த் விஜய்காந்த் ந்னு சொல்லிட்டே பத்தவச்சா..அம்புடுதேன்....

  ReplyDelete
 28. விஷால் வெடி யாரோ ஆர்டர் பண்ணியிருக்காங்களே

  விஷால் வெடி பத்தவைக்கும் போது விஜய் வெடியைப் பக்கத்திலே வச்சு கொளுத்தினா, அது வெடிக்றதைப் பார்த்து காப்பியடிச்சு வெடிக்கும்

  ReplyDelete
 29. சந்தான வெடி : "நண்பேண்டா" என்று சொல்லிக் கொண்டே அப்பா(டக்கர்)கள் வெடித்தால்தான் வெடிக்கும்!

  சரம் சரமாக வெடி சரவெடி வெடித்துள்ளீர்கள்.

  தீபாவளி வாழ்த்துகள்.

  ReplyDelete
 30. என்ராஜபாட்டை ராஜா வெடி, கூ கூ'ன்னு கூவினால்தான் வெடிக்கும்....!!

  ReplyDelete
 31. அனைத்து வெடியும் கலக்கல் மக்கா!!!!

  ReplyDelete
 32. வாழ்த்துக்கள்!

  #அஞ்சாறு வருசத்துக்கு முந்தைய விகடன் தீபாவளி இதழில் இதே போல சில துணுக்குகள் வந்தது ஞாபகம் வருது!

  ReplyDelete
 33. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரா. இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 34. எல்லா வெடியும் நல்லாதான் இருக்கு. ஆனால், எழுத்துப் பிழைகள் அதிகம் உள்ளன. கவனிங்க சகோ

  ReplyDelete
 35. அஜித் வெடி அசத்தலுங்க..

  ReplyDelete
 36. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 37. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

  ReplyDelete
 38. ((இந்த வெடியை குடும்பத்துடன் மட்டும்தான் கொலுத்த வேண்டும். வெடி சத்தம் கூட............))) super hi hi

  ReplyDelete
 39. எல்லாம் நல்லா வெடிக்குமா?

  ReplyDelete
 40. ''சாமி'' கையில் ரெடியா வச்சிருக்கும் சிதம்பர வெடியை மறந்தாச்சா?

  இல்லே சிதம்பர ரகசியம்னு மறச்சாச்சா?

  ReplyDelete
 41. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 42. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 43. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 44. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 45. இன்றைய கால சூழ்நிலைக்கு மிகவும் முக்கிய தேவையான தீபாவளி பண்டிகையின் மகத்துவங்களை விளக்கும் அரிய விளக்கங்கள் மற்றும் அறிவியல் ஆய்வு விளக்கங்கள் "சித்தர் பிரபஞ்சம்"எனும் தளத்தில் உள்ளது.

  இதனை கிளிக் செய்து பாருங்கள்.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...