> என் ராஜபாட்டை

.....

.

Monday, November 19, 2012

தாய்பால்

ஒரு குழந்தை பிறந்து, முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமான ஒரு பருவமாகும். இந்த மூன்று மாத காலத்தில் குழந்தையைப் பராமரிக்கும் முறை சரியாக இருந்தால் பிற்காலத்தில் குழந்தையின் உடல் நலம், வளர்ச்சி குறித்த பல பிரச்சினைகளை வராமல் தடுக்கலாம்.

இந்தக் காலகட்டத்தில் ஒரு தாய்

Friday, November 16, 2012

உங்கள் கணினியில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருள்கள்


கணினி பயன்படுத்தும் நமக்கு பல மென்பொருள்கள் தேவைப்படும் . நாம் நமது கணினியில் நிறைய மென்பொருள்கள் சேமித்து அல்லது பதிந்து வைத்திருப்போம் . அனைத்தும் அனைத்து நேரமும் பயன்படாது . சில மென்பொருள்கள் நமது கணினியில் கண்டிப்பாக இருக்க வேண்டும் . அப்படி உங்கள்

Wednesday, November 14, 2012

துப்பாக்கி பட சர்ச்சை : முஸ்லீம் அமைப்புகள் எதிர்பது நியாயமா ?

நேற்று தீபாவளிக்கு வந்து ரசிகர்களின் பெறும் ஆதரவுடன் , மகிழ்ச்சியுடன் வெற்றி நடை போடுகிறது இளைய தளபதியின் துப்பாக்கி படம் . விஜய் ரசிகர்களாக இல்லாதவர்கள் கூட படம் நன்றாக இருப்பதாக சொல்கின்றனர் . ஆனால் நேற்று மதியம் வந்த செய்தி இந்த

Monday, November 12, 2012

வயதாகாமல் இருக்க ஒரு வழி


குழந்தைகளை பிடிக்காதவர்கள் என்று யாரும் இந்த உலகில் இருக்க முடியாது . அவர்களின் மழலை பேச்சை கேட்டால் எந்த துன்பமும் மறைந்து போகும் . அவர்கள் விளையாடுவதை அல்லது அவர்கள் செய்யும் சேட்டைகளை கண்டு ரசித்தாலும்  அல்லது நாமும் கலந்து கொண்டு விளையாடினால் நமக்கு வயது ஏறுவது தெரியாது .

அப்படிபட்ட குழந்தைகள் சில செய்யும் சேட்டைகள் உங்கள் பார்வைக்கு ...




குளியல் அறையில் ஒரு கும்மாளம்


அதுஎன் டிரிங்க்ஸ் ...


அத்தைமடி சாரி பூநை மடி மெத்தையடி ...

Mouse எங்கே ?



நன்றி : YOUTUBE

Friday, November 9, 2012

ரசித்து படிக்க வேண்டிய புத்தகங்கள் பகுதி -4





ஆன்மிக பணியில் உள்ள பலர் பல நூல்களை எழுதி உள்ளனர் . அது கடவுளை பற்றி அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்தை பற்றி இருக்காலாம் . அல்லது முக்தி அடைவது எப்படி என்பது போல இருக்கலாம் . ஆனால் சிலர் ஆன்மிகத்துடன் அன்றாட வாழ்வியலை கலந்து ஒரு அழகான கருத்து மிக்க நூலை சிலர் தான் படைக்கின்றனர் . அப்படி பட்ட ஒருவர்தான் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் .

இவர் நிறைய நூல்கள் எழுதி உள்ளார் . அதில் ஒன்றுதான் அத்தனைக்கும் ஆசை படு . என்னடா புத்தர் ஆசையை துற என சொல்கிறார் ஆனால் இவர் அத்தனைக்கும் ஆசை படு என உல்டாவாக கூறுகிறார் என என்னுகின்ரிரகளா , இது தான் இவர் ஸ்பெஷல் .


புத்தகத்தில் இருந்து சில வரிகள் :

ஆசை இல்லாமல் இந்த பிரபஞ்சம் இல்லை , இந்த உடலும் இல்லை


ஆசையினால் செய்யாமல் , அவசியத்துக்காக எது செய்தாலும் அது முழு சந்தோஷத்தை தராது .

இந்த உலகமே உங்களுதாக ஏற்று கொண்டால் அதில் உள்ள அனைவரும் உங்கள் சொந்தகளாக மாறிவிடுவார்கள்

உங்களுக்கு சந்தோஷமானது என எதை என்று கொண்டாலும் அதனுடன் சில சவால்கள் இலவச இணைப்பாக வந்து சேரும்


கடினமான சந்தர்பங்கள் உண்மையில் சாபங்கள் அல்ல அது உங்களுக்கு வழங்கப்படும் வரங்கள்


நீங்கள் கவனமாக உழைக்க வேண்டுமே தவிர , கடுமையாக இல்லை


முடிவை பற்றி கவலை படாதே , முழுமையான ஈடுபாட்டுடன் செயலை செய்யுங்கள் வெற்றி நிச்சயம்

வாழ்கையின் சுவராசியமே அதன் வேறுபாடுகளில் தான் உள்ளது

இந்த புத்தகத்தை தரவிறக்க :



டிஸ்கி : இந்த புத்தகத்தை DOWNLOAD செய்வதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் rrajja.mlr@gmail.com க்கு  Mail பண்ணவும். .E-Book  விரைவில் அனுப்பப்படும்