Showing posts with label Hamster Video Converter. Show all posts
Showing posts with label Hamster Video Converter. Show all posts
Friday, November 16, 2012
Tuesday, November 8, 2011
Hamster Video Converter – ஒரு பயனுள்ள மென்பொருள் உங்களுக்காக
நான் நிறைய வீடியோகளை Youtube மற்றும் பல்வேறு தளங்கலில் இருந்து பதிவிறக்கம் செய்திருப்போம். சில சமயம் நமது வீடியோகளை வேறு பார்மெட்களில் மாற்ற வேண்டிய கட்டாயம் வரலாம். அது போல சமயங்களில் நமக்கு கைகுடுப்பவை Video converter.
பல Conveter இருந்தாலும் நான் பயன்படுத்திய வகையில் எளிதான, விரைவான Converter இதுதான். இதை உங்கள் கணினியில் நிறுவிய பின் கிழே உள்ள பட்ம்போல வரும்
Step 1 :
“press me to add clip or drop” என்ற பட்டனை அழுத்தவும். வரும் விண்டோவில் தேவையான படத்தை தெரிவு செய்யவும்.
Setp 2: Edit
இதில் பல வகையான பார்மெட்கள் இருக்கும் உங்களுக்கு எந்த பார்மெட்டில் மாற்றவேண்டுமோ அந்த பார்மெட்டை தெரிவுசெய்யவும்.
Step 3: Convert
“Press to convert” என்ற பட்டனை அழுத்தவும். உங்கள் வீடியோ நீங்கள் விரும்பிய பார்மெட்க்கு மாறிவிடும்.
இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே CliCk பன்னவும்.
இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே CliCk பன்னவும்.
இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே CliCk பன்னவும்.
அல்லது
அல்லது
Subscribe to:
Posts (Atom)
