> என் ராஜபாட்டை : விஜய் Vs அஜித் : யாருக்கு ரசிகர்கள் அதிகம் ஒரு மெகா சர்வே

.....

.

Friday, November 18, 2011

விஜய் Vs அஜித் : யாருக்கு ரசிகர்கள் அதிகம் ஒரு மெகா சர்வே
இன்றய சினிமா உலகில் ரஜினி, கமலலுக்கு அடுத்தபடியாக ஒப்பிட்டுபார்க்கபடுவது இவர்கள் இருவரும்தான். இவர்கள் ஒற்றுமையாக இருந்தாலும் இவர்கள் ரசிகர்கள் இடையே ஒத்துமை இருப்பதாக தெரியவில்லை. இருவரையும் பரஸ்பரம் கிண்டல் செய்து Facebook , Twitter, Blog , SMS என அனைத்திலும் கிண்டல் பதிவுகள் செய்யபடுகின்றனர்.

இருவரும் ஏறதாழ ஒறே அளவு படங்கள்தான் நடித்துள்ளனர்(விஜய் 52, அஜித் 50) , இருவரின் வெற்றி சதவிதமும் ஓன்றாகவே இருக்கும். நடனத்தில் விஜய் என்றால் நடிப்பில் அஜித். உடம்பை கட்டுகோப்பாக வைப்பதில் விஜய் கில்லாடி. விபத்து நடந்தபின்பும் பயபட்டாமல் சண்டைகாட்சியில் நடிப்பதில் விஜய் சூரர்.

ஆரம்பத்தில் தந்தையின் துனையால் சினிமாவுக்குள் வந்தாலும் தனது திறமையால் ஒரு நல்ல இடத்தை பிடித்தார் விஜய்.  யாருடைய துணையும் இன்றி சொந்த முறர்சியில் வெர்றி பெற்றவர் அஜித். நடிப்பு தவிர பாடுவதில் விஜய் கில்லாடி, நடிப்பை தாண்டி எந்த நடிகரும் செய்ய துணியாத கார் பந்தயத்தில் கலந்து கொண்டு சாதனை செய்தவர் அஜித்.

மங்காத்தா வெற்றிமூலம் அஜித் கலக்கினார், இப்போ வேலாயுதம் வெர்றி மூலம் விஜய் கலக்குகிறார். இந்த பதிவின் நோக்கம் யாருக்கு ரசிகர்கள் அதிகம் என கண்டுபிடிப்பதுதான்( இவரு பெரிய சயிண்டிஸ்ட் வந்துடார் கண்டுபிடிக்க# மனோ).

சைடில் உள்ள Poll Box இல் உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு ஓட்டு போடலாம்.

டிஸ்கி : இருவரையும் பிடிக்கவில்லை “எனக்கு நவரசபதிவர், ஓபாமாவே

   பாராட்டிய, கன்னி பெண்களின் கனவு நாயகன், கல்யானமான
   பெண்களின் முன்னாள் நாயகன், உலகபுகழ் ராஜாக்குதான்
   போடுவேன்” என அடம்பிடிப்பவர்களுக்காக எனது பெயரையும்
   இனைத்துள்ளேன்.
33 comments:

 1. இவரு பெரிய சயிண்டிஸ்ட் வந்துடார் கண்டுபிடிக்க# மனோ).

  ReplyDelete
 2. மாப்ள சைடு பாக்ஸ்ல நான் மூணு பேருக்கும் ஓட்டு போட மாட்டேன்..அவங்க சினிமால தில்லாலங்கடின்னா...நீர் பதிவுகளில் அதை நிரூபிக்கிறீர் ஹிஹி!

  ReplyDelete
 3. என் ஓட்டு உங்களுக்குத்தான் பாஸ்

  ReplyDelete
 4. @விக்கியுலகம்

  எல்லாம் உங்க கிட்ட கத்துகிட்டதுதான்

  ReplyDelete
 5. இங்க பாருங்க ராஜாவ... இரண்டு பேரையும் பிடிக்காதவங்க இவருக்கு ஓட்டு போடறதாம்...
  நான் udanz-1,indli -1 அட எல்லாத்திலுயும் போட்டுடறேன்..

  இன்று என் வலையில்
  காப்பி பேஸ்ட் பதிவர் மன்னர் மார்த்தாண்டம் VS பிரபல பதிவர்கள் PART -II

  ReplyDelete
 6. ஹி ஹி ஹி.. என் ஓட்டு மூணாவது ஆளுக்கு மட்டும் தான்

  ReplyDelete
 7. விபத்து நடந்தபின்பும் பயபட்டாமல் சண்டைகாட்சியில் நடிப்பதில் விஜய் சூரர். IT SHOULD BE AJITH

  ReplyDelete
 8. இதல செல்லாத வோட்ட எப்படி போடுறது...

  சும்மாவே கன்பியூஸ் ஆகுவோர் சங்கம்.... ;)

  ReplyDelete
 9. இந்த VOTING இல் ஒரே நபர் எத்தனை VOTE வேண்டுமானாலும் போடலாம் . நானே AJITH அவர்களுக்கு 100 VOTE போட்டுளேன் . ஆனால் நான் VOTE போடும் போது VIJAY 1625 VOTES AJITH 1583 VOTES நான் அஜித்க்கு 50 VOTES போட்டேன் . ஆனால் DISPLAY இல் AJITH VOTE 1624 வரை வந்தது . அதன் பின்பு வரவில்லை . VIJAY vote ஐ BEAT பண்ண கூடாது என்றுSET பண்ணி வைக்க பட்டுள்ளதா என்று தெரிய வில்லை .

  ReplyDelete
 10. போடவேண்டிய ஒட்டு உங்களுக்கு அத மட்டும் போட்டிற்ரன்.பகிர்வுக்கு நன்றி ராஜா ......

  ReplyDelete
 11. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 12. கள்ள ஓட்டு எல்லாம் போட முடியாதா???

  ReplyDelete
 13. நான் ஓட்டே போடமாட்டேன் ஹி ஹி நான் நடுநிலைவாதி, பன்னிகுட்டிகிட்டே கேளுங்க அவர் விவரமா சொல்லுவார் ஹி ஹி...!!!

  ReplyDelete
 14. டிஸ்கில இருப்பதெல்லாம் ரொம்ப ஓவர்ன்னு உங்களுக்கே தெரியும்தானே சகோ!

  ReplyDelete
 15. தோழரே! எங்க ஓட்டு உங்களுக்கு தான். ஏன் தெரியுமா? நீஙக எங்க பதிவை படித்து கருத்து சொல்வீங்க...ஓட்டு போடுவீங்க!...அஜித்தும், விஜயும் .......

  ReplyDelete
 16. rராஜபாட்டைராஜா உங்களுக்கு மட்டும் இண்ட்லியிலும் யூ டான்ஸிலும் ஓட்டு போட்டு விடுகிறேன்.

  ReplyDelete
 17. பாஸ் நானே "தல"க்கு பத்து ஒட்டு போட்டுட்டேன்... ரெப்ரெஷ் பண்ணி பண்ணி எத்தனை ஒட்டுனாலும் போடலாம் , அதனால இந்த ஆட்டம் செல்லாது செல்லாது

  ReplyDelete
 18. நண்பரே இது தேவையா? கள்ள வோட்டு நிறைய விழுகிறது. விழும் வாய்ப்பும் இருக்கிறது.

  ReplyDelete
 19. அவங்க 2 பேருக்கு ஓட்டு போடறதுக்கு, உங்களுக்கே
  போட்டுட்டேன். ரிசல்ட் என்னக்கி?

  ReplyDelete
 20. The font seems that the piece was typed in an old typewriter with a very old ribbon which is crying for replacement. It tests the patience. - R. J.

  ReplyDelete
 21. ஒட்டு போட்டாச்சி ராஜா

  ReplyDelete
 22. nan vijay ku 200 vote potten....... enna pannuvinga enna pannuvinga... ennum poduven........ vijay rocs vijay only rocs

  ReplyDelete
 23. உங்களுக்கும் ஒரு ஓட்டுப்பெட்டி வச்சீங்க பாருங்க.. அதான் இங்க highlight!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...