> என் ராஜபாட்டை : இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?

.....

.

Monday, September 17, 2012

இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?

இன்று கிராமம் முதல் நகரம் வரை அனைவரும் பயன்படுத்தும் ஒரு விஷயம் இணையம் . நாமும் தினமும் பல மணிநேரம் இணையத்தில் உலவுகிறோம் . இதில் நமது பணமும் நேரமும் செலவாகிறது . அப்படி வீணாகும் நேரத்தை பயனுள்ளதாக , நமக்கு வருமானம் வரும் வைகையில் மாற்ற சில தளங்கள் உள்ளது . அவற்றை இப்பொழுது பார்ப்போம் .

 1. AMULYAM

இதில் இணைவதன மூலம் உங்களுக்கு தினமும் சில மெயில் வரும் அதனை திறந்து பார்ப்பதுமுலமாகவோ அல்லது இந்த தளத்தில் நடக்கும் சில போட்டிகளில் கலந்துகொள்வது மூலமாகவோ நீங்கள் வருமானம் பெறமுடியும் . வருமானம் குறைவாக இருந்தாலும் நம்பிக்கையான தளம் இது . உங்கள் வருமானத்தை உங்கள் மொபைல்க்கு ரீ சார்ஸ் செய்துகொள்ளும் வகையில் இது இருக்கும் .


     இதில் இணைய  :http://www.amulyam.in/signup

 1. MGinger

இதில் இணைவதின் மூலம் உங்களுக்கு தினமும் விளம்பர SMS வரும் . இதன் முலமும் நீங்கள் வருமானம் பெறலாம் .
     இதில் இணைய :MGinger


 1. ULTOO

இது சமிபத்தில் பிரபலமான தளம். இதில் இணைந்து கொண்டால் உங்கள் கணக்கில் இரண்டு ரூபாயும் , மற்றவர்களை இணைத்தால் ஒரு ரூபாயும்  கிடைக்கும் . இந்த தளத்தில் இருந்து எந்த மொபைல் எண்ணுக்கும் SMS அனுப்பலாம் . நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு குருந்தகவளுக்கும் இரண்டு பைசா உங்கள் கனக்குள் ஏறும .
     இதில் இணைய :  http://www.ultoo.com/login.php

4 . WAY2SMS

     மேலே உள்ள தளம் போலதான் இதுவும் . சில மாதங்களுக்கு முன்புவரை வெறும் SMS மட்டுமே அனுப்பும் வசதியை தந்த இந்த தளம் இப்பொழுது மெயில் மற்றும் குறுந்தகவல் வழியாக விளம்பரங்கள் பார்பவர்களுக்கு வருமானம்தருகிறது .


     இதில் இணைய :www.way2sms.com


இதுப்போல பலதளங்கள் உள்ளது விரைவில் பார்ப்போம் .
15 comments:

 1. like the facebook pages and follow the twitter account and earn money ...just visit the below link...
  http://www.fanslave.net/ref.php?ref=118304

  ReplyDelete
 2. here install the software , ads come to system , click them and earn money..

  ReplyDelete
 3. this is the link for the above mentioned site

  http://www.mybrowsercash.com/index.php?refid=39075

  ReplyDelete
 4. admin please u verify and post these site also..its really helpful to all

  ReplyDelete
 5. http://onlinepurchasetips.blogspot.in/

  ReplyDelete
 6. Thank u sir , plz write more money making idea.

  ReplyDelete
 7. இவைகளைப்பற்றி (4 WAY2SMS தவிர) இப்போது தான் அறிந்து கொள்கிறேன்... நன்றி...

  ReplyDelete
 8. பரிந்துரைக்கு நன்றி ராஜா சார்!

  ReplyDelete
 9. இவையெல்லாம் இந்தியாவுக்குள் மட்டும் தானா?

  ReplyDelete
 10. dear sir how to subscribe to your blog?
  karthikeyan5194@gmail.com

  ReplyDelete
 11. http://nesarajan.indianmoney4all.com/

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...