> என் ராஜபாட்டை : Hint For நண்டு : டவுசர் கும்மி

.....

.

Tuesday, September 11, 2012

Hint For நண்டு : டவுசர் கும்மி





(இது முழுக்க முழுக்க நகைசுவை மட்டுமே, யார் மனதையும் புண்படுத்த அல்ல , அப்படி புண்பட்டால் சைபால் தடவவும் )



Mr X : வாங்க நண்பா வீடு சுரேஷ் .. நலமா ?

வீடுசுரேஷ் :  அது என்னையா Hit for நண்டு ?

Mr X :  எனது நண்பர்களுடன் இணைந்து நாங்கள் கருவாகிய சீ ..  
       உருவாக்கிய விளையாட்டு இது .

வீடுசுரேஷ் :  உன் மூஞ்சுக்கு நண்பர்களா ? யார் அவுங்க ..


Mr X :  பண்ணிகுட்டி ரம்மி சாமி ( ராமசாமி அல்ல )
       சிரிப்பு போலீச ராமேஸ் (ரமேஷ் அல்ல )
      நாகாலாந்து சோழன்

வீடுசுரேஷ் :  சரி விளையாட்டை பத்தி சொல்லு ..

Mr X :  சென்ற வருடம் இந்த விளையாட்டு உலக அளவில்
      பிரபலமாகி இருக்க வேண்டும் ஆனால் ஒரு சிறு
      காரணத்தால் ஆகவில்லை .

வீடு சுரேஷ் : ஏன் ? என்ன ஆச்சு ?


Mr X :  அப்ப நாங்க விளையாட்டை தயாரிக்கவே இல்லை ..

வீடுசுரேஷ் :  அனாவசியமா எண்ணை கொலைகாரனா
              மாத்திடாத ... விளையாட்டை பத்தி சொலு ..

Mr X :  சரி சரி விடு .. முதலில் இந்த விளையாட்டில் கலந்து
       கொள்பவர்களை ஒரு வயலுக்கு அழைத்து செல்லுவோம் .

சி . பி : அங்க பிகர் இருக்குமா ?

Mr X :   (முறைக்கிறார் ) அங்கு உள்ள வரப்பு , வாய்க்கா , ஏர் ,
      கலப்பை எதில் எதில்வேண்டுமானாலும் குளு ()
      இருக்கலாம் .

வீடு சுரேஷ் : சரி இதுல கலந்துக்க முதலில் என்ன
            செய்யணும் ?

Mr X :  முதலில் Dress ஐ கழட்டணும் ..

வீடு சுரேஷ் : அட பாவி என்ன சொல்ற ?

Mr X :   ஐயோ முழுசா சொல்ல விடுயா ... உன் டிரஸ் எ
       கழட்டிட்டு டவுசர்தான் போடனும்ன்னு சொல்ல வந்தேன் .

சி . பி : அப்ப பெண் போட்டியாளர்களும் அப்படிதான்
         வருவாங்களா ?

Mr X :   நீ ஓவரா பேசுற உன்னை ஆட்டத்தை விட்டு நீக்குறேன் .

நாஞ்சில் மனோ : யாருடா அவன் என் அண்ணனை
                  ஆட்டத்தவிட்டு நீக்கியது ...

அருவாளுடன் வரும் அவர் எதிரே நக்ஸ் அவர்கள் போனுடன் வர மனோ பயந்து திரும்பி ஓடுகிர்ரர்

திரு.  ......... : நண்டு பிடிப்பது என்பது இந்துகளின் மூடநம்பிக்கை , இவர்கள் என்று திருந்த போகிறார்கள் என தெரியவில்லை . இது பற்றி எங்கள் ........   

அங்கு திரு ஆரூர் மூனா அவர்களை பார்த்ததும் தலைதெறிக்க ஓடுகிறார் .

Mr X :  வாங்க நண்பா நீங்களும் இந்த விளையாட்டில் கலந்து கொள்ளுங்கள் ..



ஆரூர் மூனா : போய்யா .. இன்னைக்கு ஏன் கூட வேளை பார்க்கும் (!) ஒருத்தர் ஒய்வு பெறுகிறார் அந்த பார்ட்டிக்கு போறேன் .

வீடு சுரேஷ் : நீ பார்ட்டிக்கு போறதே ஒரு வேலையா வச்சுருக்க போல ...


வீடு சுரேஷ் : ஓகே அதைவிடு .. இந்த ஆட்டத்தில் ஜெயத்தால் என்ன பரிசு .



Mr X :  முதல் பரிசு நாலு கேடி ..

வீடு சுரேஷ் : என்னது நாலு கோடியா ?

Mr X :   No No நாலு கேடி விட்டுக்கு நீங்க விருந்துக்கு போகலாம் .

வீடு சுரேஷ் : யோவ .. மேல மூனு பெயர் தானே சொன்ன .. அந்த நாலாவது கேடி யாரு ..

Mr X :  ஹி .. ஹி .. இந்த பதிவை எழுதிய நான்தான் .

வீடு சுரேஷ் உங்களை போலவே அடிக்க ஏதாவது சிக்குமா என தேடுகிறார் .

10 comments:

  1. அருமை நண்பரே..!நல்ல நகைச்சுவை...!ஆனால் வீடு சுரேஷ் என்கின்ற பெயருக்கு முன்னால் கோமாளி என்று போடாததை வன்மையாக கண்டிக்கிறேன்!

    ReplyDelete
  2. ஹி .. ஹி .. இந்த பதிவை எழுதிய நான்தான்
    >>
    ஒத்துக்கிட்டா சரிதான்

    ReplyDelete
  3. நல்ல நகைச்சுவை..

    இந்த பதிவுக்கு கீழே சம்பந்தப்பட்ட பதிவின் லிங்க் கொடுத்திருக்கலாம்.. பிரதிபலனாக :)

    ReplyDelete
  4. நல்லதொரு நகைச்சுவை பதிவு! நன்றி!

    இன்று என் தளத்தில்!
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
    http://thalirssb.blogspot.in/2012/09/8.html


    ReplyDelete
  5. நகைச்சுவை பகிர்வு... நன்றி...

    ReplyDelete
  6. 'கோமாளி' என்ற வார்த்தையை பயன்படுத்தாமைக்கு கண்டனங்கள்.

    ReplyDelete
  7. என்னையும் சரியாக கூறவில்லை....
    வருத்தம்....

    ReplyDelete
  8. நல்ல நகைச்சுவை..நன்றி சார்..

    ReplyDelete
  9. ஹா..ஹா... நல்லாத்தான் வாருரீங்க.... மாயவரமா கொக்கா...

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...