> என் ராஜபாட்டை : சின்ன சின்ன விஷயங்கள் ...

.....

.

Friday, September 14, 2012

சின்ன சின்ன விஷயங்கள் ...


நண்பர்களே உங்களுக்காக சில சின்ன சின்ன செய்திகளின் தொகுப்பு ...


ஒலிம்பிக்கில் உள்ள மராத்தான் ஓட்டபந்தயத்தின் மொத்த தூரம்

26 மைல்   385 கஜம்


நீருக்குள்ளே குட்டி போடும் பாலினம்

திமிங்கலம் , டால்பின்


தமிழக அரசு சின்னத்தில் உள்ள கோவில்

ஸ்ரீவில்லி புத்தூர் கோபுரம் 


சதுரங்கம் அறிமுகமான நாடு

இங்கிலாந்து ( 1151)


பாரதரத்னா  விருதை முதலில் பெற்றவர்

ராஜாஜி


உலகில் மிக சிறிய குடியேற்ற நாடு
ஜிப்ரால்ட்ர் (பரப்பளவு : 2.5 சதுர மைல்  )


ஆஸ்கர் விருது அறிமிகமான வருடம்

1929


காந்திக்கு கோவில் உள்ள இடம்

கொத்தம் பாளையம் சேலம் 


இட்லியை கண்டுபிடித்தது

கர்நாடகம் 


கண்ணில்லாத உயிரினம்

மண்புழு 


கழுத்தில்லா உயிரினம்

தவளை

மானம் இல்லா உயிரினம்




காங்கிரஸ்



6 comments:

  1. mudivil ayyo ayyo!

    nalla thakavalkal!

    ReplyDelete
  2. நல்ல தகவல்கள்! சதுரங்கம் இந்தியாவின் கண்டுபிடிப்பு என்று நினைத்துக் கொண்டிருந்தேன்! கடைசியில் வைத்தீர்களே ஒரு பஞ்ச்! சூப்பர்!

    இன்று என் தளத்தில்
    சரணடைவோம் சரபரை!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_14.html





    ReplyDelete
  3. நல்ல தொகுப்பு நண்பரே...

    சில தகவல்கள் தவறாக உள்ளன.திருத்தங்கள்:

    \\நீருக்குள்ளே குட்டி போடும் பாலினம் - திமிங்கலம் , டால்பின்\\
    நீர்வாழ் பாலினங்கள் (திமிங்கலம் , டால்பின், சீல், வால்ரஸ்) அனைத்துமே அப்படித் தானே நண்பரே?

    \\சதுரங்கம் அறிமுகமான நாடு - இங்கிலாந்து ( 1151)\\
    தவறு.. சதுரங்கம் தோன்றிய நாடு நமது இந்தியா தான். நவீன சதுரங்கம் (International Chess) தான் ஐரோப்பாவில் அறிமுகமானது (அதுவும் இத்தாலி மற்றும் ஸ்பெயினில்!)
    இரு வகை சதுரங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் சில விதிகள் மட்டுமே !!

    \\பாரதரத்னா விருதை முதலில் பெற்றவர் - ராஜாஜி\\
    கூடவே பெற்ற இன்னும் இருவர்: சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன், சி.வி.இராமன்.

    \\உலகில் மிக சிறிய குடியேற்ற நாடு - ஜிப்ரால்ட்ர் (பரப்பளவு : 2.5 சதுர மைல் )\\
    குடியேற்ற நாடு (Colony) என்றால் சரி..
    நாடு (Country) என்றால் மொனாகோ (Monaco)

    \\காந்திக்கு கோவில் உள்ள இடம் - கொத்தம் பாளையம் – சேலம் \\
    தமிழகத்தில் உள்ள இடம்: சலங்கபாளையம், ஈரோடு.
    மங்களூர் மற்றும் ஒரிசாவிலும் கோயில்கள் உண்டு!

    ReplyDelete
  4. நான் இவ்ளோ நாளா இட்லியை கண்டுபிடித்தது நம்ம குஷ்பு அக்கா என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன்!

    #குஷ்பு இட்லி!

    ReplyDelete
  5. Your punch is correct and mostly it applies to T.N. Congress

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...