> என் ராஜபாட்டை : V.A.O தேர்வு எழுத போகும் நண்பர்களுக்காக ...

.....

.

Monday, September 24, 2012

V.A.O தேர்வு எழுத போகும் நண்பர்களுக்காக ...


வரும் 30 தேதி V.A.O தேர்வு நடைபெற உள்ளது . இந்த முறை காலி இடங்கள் அதிகம் என்பதால் போட்டியும் அதிகம் . போட்டி அதிகம் என்பதை நினைத்து கவலை படாதீர்கள் . 10,00,000 பேர் எழுதினால் அதில் பாதி பேர் கடமைக்காக எழுதுகின்றனர். மீதி உள்ளவர்களில் சரியான தயாரிப்பு இல்லாமல் பாதி பேர் எழுதுவார்கள் . எனவே உண்மையான போட்டி என்பது குறைந்த பட்சம் 2,00,000 மட்டுமே என நினைத்து தயாராகுங்கள் .

TNPSC தேர்வு எழுதும் நண்பர்களுக்கு என்ற பதிவில் ஆன் லைனில் தேர்வு எழுத சிறந்த தளங்களை பட்டியல் இட்டு இருந்தேன் . இப்பொழுது V.A.O EXAM க்கு தேவையான சில மாதிரி வினா தாள்களை அளிக்கிறேன் . இதில் மொத்தம் நான்கு உள்ளது .மாதிரி வினா விடைகளை தரவிறக்கம் செய்ய :மேலும் ONLINE தேர்வு எழுத :டிஸ்கி : இந்த வினாத்தாளை தரவிறக்க ஏதேனும் பிரச்னை            
        ஏற்ப்பட்டால் rrajja.mlr@gmail க்கு மெயில் பண்ணுங்கள் .   
        உடனே அனுப்பி வைக்க படும் .

டிஸ்கி : தேர்வு எழுத போகும் அனைவருக்கும் வாழ்த்துகள் .

         ( நானும் எழுத போறேன் எனவே எனக்கும் எல்லாரும்
         வாழ்த்து சொல்லுங்க )

இதையும்  படிக்கலாமே :ஒரு காதலன் , ஒரு காதலி

 

இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?

 

12 comments:

 1. நல்லது...

  அப்படியே இந்த வினாதாள் எங்க எவ்வளவுக்கு கிடைக்கும் என்ற தகவலையும் வெளியிட்டால் மக்களுக்கு கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கும்..

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் அன்பரே

  ReplyDelete
 3. கேள்விகள் பார்ப்பதற்கு கொஞ்சம் இலகுவாகத்தெரிந்தாலும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கிறது! முயற்ச்சித்தால் வெற்றிபெற்று விடலாம் என்றுதான் தோன்றுகிறது!

  தேர்வை சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள் தல!

  ReplyDelete
 4. கொஞ்ச நாட்களாக இந்தியாவுக்கு போயிருந்ததால் பதிவுலக பக்கம் வர முடியவில்லை. இனிமேல் சந்திக்கலாம், நான் இந்த பரீட்சையை எழுதவில்லை என்றாலும், அதை எழுதுபவர்களுக்கு பயனுள்ள தகவல் தான்! அப்படியே உங்கலுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. பலருக்கும் பயன்படும் பதிவு.மேலும் எனது சிறு தகவலாக உங்கள் தளத்திற்கு சொந்த DOMAIN வாங்கலாமே.ஏனென்றால் GOOGLE ADSENSE BLOGSPOT தளங்களை நிராகரிக்க கூடும்.

  ReplyDelete
 6. Best career giudence for the students thank you for sharing the guidance infomation.
  Regards,
  sarkari result

  ReplyDelete
 7. Recruitment Notification is one of the Top most Job Portal Latest jobs in 2017there

  ReplyDelete
 8. Thank for sharing this information. cashback offers are available at cashback coupons

  ReplyDelete
 9. Congratulations for this really good and galvanizing submit!. Here you can Get More jntu fast updates..!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...