> என் ராஜபாட்டை : ஹல்லோ !!! சிரிக்க முடியுமா ? முடியாதா ?

.....

.

Monday, September 3, 2012

ஹல்லோ !!! சிரிக்க முடியுமா ? முடியாதா ?

உங்களை சிரிக்கவைக்க வேண்டும் என தேடி எடுத்த புகைப்படங்கள் இவை ... சிரிப்பு வரவில்லை என்றால் நான் பொறுப்பு அல்ல ...

முடியை காயவைக்க புது ஐடியா ...


நாங்கலாம் இங்கிலீஷ் பேசினா நாடு தாங்காது


பெவிகால் போட்டு ஓட்டிருப்பான்களோ ?


இதுதான் நிஜம் ..என்ன கொடுமை சரவணா ?


மாணவர்களா ? கைதிகளா ?


அடன்கொய்யலா ... இப்படி கூடவா பிட் அடிக்கலாம் ?

இது புதுசால இருக்கு .......


சூப்பர் கண்ணா


ஒ.. அவனா நீ ?


உயிரே போனாலும் வாய்யை திறக்கமாட்டார்

அடுத்த பெவிகால் விளம்பரம் இதுதான்
வியாபாரம் படுத்துடுச்சு ...

சூப்பர் ஸ்டார்னா சும்மாவா ?


ரசிச்சவங்க அப்படியே Facebook ல share பண்ணுங்க ...

19 comments:

 1. அந்த விஜயகாந்த் காமெடி போன பதிவுல சிபி சொன்னதா போட்ருன்தீங்க... எத்தன தடவ கேட்டாலும் அது செம்ம காமெடி...

  ReplyDelete
 2. பைக் போட்டோ சூப்பர்..
  எலும்பு எதுவும் உடையலையா?

  ReplyDelete
 3. எப்புடித்தான் தேடி பிடிப்பீங்களோ :):):)

  ReplyDelete
 4. அனைத்தும் அருமை! ரசித்து சிரித்தேன்! நன்றி!

  இன்று என் தளத்தில்
  தளிர்ஹைக்கூ கவிதைகள்!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html

  ReplyDelete
 5. செம காமடிங்கோ ..ஹ ஹ ஹ

  ReplyDelete
 6. முதல் படம் கலக்கல்

  ReplyDelete
 7. சிரி(கல)க்கல்தான்!

  ReplyDelete
 8. விஜயகாந்த் + மன்மோகன் சிங்......... சூப்பர் கலாய்ப்பு.

  ReplyDelete
 9. //சூப்பர் ஸ்டார்னா சும்மாவா ?//

  சும்மா அதிருதுல! :D

  ReplyDelete
 10. எல்லாமே செம...

  போட்டு தாக்குங்க...

  ReplyDelete
 11. சத்தியமா வந்திச்சு.. ஐ மீன் சிரிப்பு!

  ReplyDelete
 12. எல்லாமே கலக்கல்தான்.

  ReplyDelete
 13. கலக்கல் தான் .
  மேலும் கலக்கவும் .

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...