சினிமாவில் பலர் வந்து போய் உள்ளனர். ஆனால் சிலர் மட்டும்
தான் நம்மை கவர்கின்றனர். சினிமாவில் எந்த வேடம் கொடுத்தாலும் அதில் தனது
முத்திரையை பாதிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் , இயக்குனர் ,
தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜ .
அவர் தனது வாழ்க்கை வரலாற்றை , தான் கடந்து வந்த
பாதையை சொல்லும் புத்தகம்தான் நான் பிரகாஷ் ராஜ். எளிமையான எழுத்து
நடையில் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் .
அதில் அவர் சொன்ன சில வரிகள் :
“ அருவா ஆபாசம் என்று குப்பை படன் எடுத்து பணம்
சம்பாதிப்பதைவிட , மொழி , கண்ட நாள் முதல் ,அழகிய தீயே போன்ற படம் எடுப்பதை
பெருமையாக நினைக்கிறேன் “
“ கஷ்டம் என வருபவர்களிடம் ஐந்து நிமிடம் உங்கள் மனதையும்
காதையும் குடுங்கள் , பண உதவியை விட அவர்கள் சொல்லவதை கேட்பது முக்கியமானது “
“ என் உலகம் அழகா இருந்தா நானும் அழகா இருப்பேன் என்பது தான்
நிஜம “
“உண்மையை நேருக்கு நேர் சந்திக்கும் தைரியம் தான் வாழ்கை “
“பெண்களை நேசிக்காமால் ஒரு ஆண் மிக சிறந்த படைப்பாளியாக மாற
முடியாது “
இந்த நூலை தரவிறக்கம்
செய்ய :
(FOR DOWNLOD ) CLICK HERE
டிஸ்கி : நூலை தரவிரக்குவதில் ஏதேனும் பிரச்னை
இருந்தால் rrajja.mlr@gmail.com
மெயில்
பண்ணுங்கள் , இந்த புத்தகம் இ-புக் ஆக உங்களுக்கு அனுப்பப்படும் .
இதையும் படிக்கலாமே :
இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?
Tweet |
பிரகாஷ்ராஜ் படங்களில் பெரும்பாலானவை தரமான தயாரிப்புகள் தான்.
ReplyDeleteமொழி படம் உதாரணம்.
பகிர்வுக்கு நன்றிங்க.
Super anna
ReplyDelete>>>>கஷ்டம் என வருபவர்களிடம் ஐந்து நிமிடம் உங்கள் மனதையும் காதையும் குடுங்கள் , பண உதவியை விட அவர்கள் சொல்லவதை கேட்பது முக்கியமானது<<<
ReplyDeleteஉண்மை உண்மை உண்மை!
எனக்கு பிடிச்ச புத்தகம் வாங்கனும்ன்னு ரொம்ப நாள் ஆசை, ஆனா, கைவரவில்லை. உங்க தயவில் படிச்சுடுறென். பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteமிக்க நன்றி... டவுன்லோட் செய்கிறேன்...
ReplyDeleteநன்றி ராஜா..
ReplyDeletethanks
ReplyDelete