> என் ராஜபாட்டை : விஜய் + அஜித் +தனுஷ் +எம்ஜியார் =???? ( சினிமா .. சினிமா )

.....

.

Thursday, September 20, 2012

விஜய் + அஜித் +தனுஷ் +எம்ஜியார் =???? ( சினிமா .. சினிமா )
இளையதளபதி விஜய் நடிக்கும் துப்பாக்கி பட டைட்டில் பிரச்னை நல்லபடியா தீர்ந்துடும்னு நம்பிக்கையா இருக்காரு டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். இல்லைனாலும் படம் சூப்பரா வந்துருக்குற சந்தோசத்தில ரிலீஸ் பண்ண ரெடியாயிட்டார்.விஜய் இந்த படத்தில் தீயவர்களை அழிக்கும் போலீஸா நடிச்சிருப்பதால், தீமை அழிஞ்சதக் கொண்டாடுற தீபாவளி திருநாள்ல அத ரிலீஸ் பண்ண போறாங்க.ஸோ,துப்பாக்கி தீபாவளி ரேஸ்ல வெடிக்கப்போகுது...

GEE… IS WRITE TIME TO TALK WITH YOU” ‘தலயாருக்கு போன் பண்ணினாலும் முதல்ல அவங்ககிட்ட இப்படி பெர்மிஷன் கேட்டுட்டு தான் பேசுவார். இல்ல நான் கொஞ்சம் பிஸின்னு எதிர்முனையில இருக்கிறவங்க சொன்னா ஓ.கே நோ பிராப்ளம்னு புன்னைகையோட போனை வெச்சிடுவார்.
  

A.R.Rehman இசையில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் தனுஷ் நடிக்கும் ஹிந்தி படம் "'Raanjhnaa' -வின் சூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட படம் உங்களுக்காக. படத்தின் கதாநாயகி சோனம் கபூருடன் தனுஷ்.
 =====================================================================


இந்திய அளவில் பிற மொழி நடிகர்களுடன் மிக நட்பாக இருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். குறிப்பாக ஹிந்தி நடிகர் சசி கபூருடன் அவருக்கு நெருங்கிய நட்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. சென்னை வரும் நேரங்களில் எம்.ஜி.ஆரின் வீட்டுக்கு தவறாமல் செல்லும்
வழக்கமும் சசி கபூருக்கு இருந்ததாகவும் தெரிகிறது. எம்.ஜி.ஆர் மற்றும் சஷி கபூர் இடையிலான அந்த நட்பின் அடையாளமாக இருக்கிரது இந்த புகைப்படம்.

சிங்கப்பூரில் நடந்த கலை நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் திலகத்தின் கைகளை உரிமையுடன் பிடித்து அழைத்து செல்லும் சஷி கபூரும், சிறிது வெட்கம், மகிழ்ச்சி என்று உற்சாகத்துடன் செல்லும் எம்.ஜி.ஆர் அவர்களும் இருக்கும் இந்த அரிதான புகைப்படம் உங்களுக்காக !!!

கடைசியாக  

நமது இன்றைய ஹீரோக்கள் சில வருடங்களுக்கு முன் எப்படி இருந்தார்கள் தெரியுமா ?


தகவல்  உதவி : Facebook

இதையும் படிக்கலாமே :

இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?

 

ஹல்லோ !!! சிரிக்க முடியுமா ? முடியாதா ?

 

ஒரு காதலன் , ஒரு காதலி

 

 

9 comments:

 1. சிறப்பான பகிர்வு

  ReplyDelete
 2. >>>GEE… IS WRITE TIME TO TALK WITH YOU<<<

  நல்ல பழக்கம்!

  and எம்.ஜி.ஆர்....அறிய புகைப்படம்! நன்றி பகிர்வுக்கு!

  ReplyDelete
 3. if u want like for ur facebook pages ,visit this
  http://www.fanslave.net/ref.php?ref=118304

  ReplyDelete
 4. ”ஓ.கே நோ பிராப்ளம்”னு புன்னைகையோட போனை வெச்சிடுவார்.
  >>>>
  தல தலதான்

  ReplyDelete
 5. ஆமா, ஸ்கூல் முடிச்சுட்டு தனுஷ் எப்போதன் காலேஜ் போக போறார்?!

  ReplyDelete
 6. சுவையான சினிமா தகவல்கள்! எம்ஜிஆர் பற்றிய தகவல் புதிது! அஜித் ஹீஸ் கிரேட்! நன்றி!

  ReplyDelete
 7. அரிய தகவல்கள்.
  நன்றி!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...