1) நீங்கள் விருப்பும் 3 விஷயம்.
# என் தங்கையின் குழந்தையின் சிரிப்பு(மேல உள்ள
படத்த பாருங்க)
# புத்தகங்கள்
# என் மானவர்கள்
2) நீங்கள் விருப்பாத 3 விஷயம்.
# பள்ளி பருவ காதல்
# தந்தையை ஒருமையில் பேசும் பழக்கம்
# அடுத்தவரை குறைகூறுதல்
3) நீங்கள் பயப்படும் 3 விஷயம்.
# பாம்பு
# தனிமை
# மின்சாரம்( சம்சாரம் இல்ல)
4) நீங்கள் ரசித்த 3 படம்.
# சேது
# பிதாமகன்
# முகவரி
5) நீங்கள் விருப்பும் 3 பாடல்.
# துள்ளி திரிந்ததோறு காலம்(படம்: என்றும் அன்புடன்)
# தேவதை இளம் தேவி (படம்: ஆயிரம் நிலவே வா)
# நான் பாடும் மெளனராகம் ( படம் : இதயகோவில்)
6) உங்களுக்கு பிடித்த 3 உணவு .
# பூரி
# சப்பாத்தி
# தோசை
7) இது இல்லை என்றால் வாழ முடியாது
# என் மனைவி சக்தி
# என் மனைவி சக்தி
# என் மனைவி சக்தி
8) கற்று கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்
# கார்
# தேவையான இடங்களில் கோவப்பட
# கணினி மென்பொருள்
9) கேட்க விரும்பாத 3 விஷயங்கள்.
# அடுத்தவரை பற்றிய தவறான தகவல்
# என்னை பற்றிய பாராட்டை
# நண்பனின் வருமானத்தை
10) நான் பெருமையாய் நினைக்கும் 3 காரியங்கள்
# சொந்த உழைப்பில் கட்டிய வீடு
# TCS, WIPRO வில் என் மாணவர்கள்
# கணினி படிப்பு படிக்காமல் கணினி ஆசிரியர் ஆனது
11) புரியாத 3 விஷயம்
# பெண்னின் மனது
# என் உன்மையான குனம்
# பதிவுலகில் பிரபலமாவது எப்படி?
12) வாழ் நாள் முடிவதர்க்குள் செய்ய நினைக்கும் 3 விஷயம்.
# அம்மாவை விமானத்தில் அழைத்து செல்வது
# சொந்தமாக பள்ளி
# நல்லாசிரியர் விருது
13) மறக்க முடியாத(கூடாத) 3 நண்பர்கள்
# விஜய் ( இப்ப அமெரிக்காவில்)
# சுப்பையா ( பக்கத்து வீட்டில்)
# மணிமேகலை ( கல்லூரி தோழி ஆனால் அக்கா)
14) இதை தொடர அழைக்கும் 3 பதிவர்கள்