> என் ராஜபாட்டை : இலவசமா பேசலாம் வாங்க…

.....

.

Monday, September 26, 2011

இலவசமா பேசலாம் வாங்க…இந்திய ரயில்வேயில் அறிமுகபடுத்தபட்டுள்ள (எனக்கு இப்பதான் தெரிந்தது) ஒரு வசதியயை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் ticket's current status மற்றும் பயணம் தொடர்பான சந்தேகங்களுக்கு 97733-00000 என்ற எண்ணுக்கு உங்கள் PNR நம்பரை SMS பன்னவும். (இதுக்கு சாதாரன கட்டனம் மட்டும்).

சில இலவச எண்கள்:
விமான போக்குவரத்து

Indian Airlines                            - (1800 180 1407)
Jet Airways                                - (1800 22 5522)
Spice Jet                                   - (1800 180 3333)
AirIndia                                     - (1800 22 7722)
Kingfisher                                 - (1800 180 0101)

வங்கிகள்

ABN AMRO                               - (1800 11 2224)
Canara Bank                              - (1800 44 6000)
Citibank                                    - (1800 44 2265)
Corporation Bank                      - (1800 443 555)
Development Credit Bank          - (1800 22 5769)
HDFC Bank                               - (1800 227 227)
ICICI Bank                                 - (1800 333 499)
ICICI Bank NRI                           - (1800 22 4848)
Indian Bank                               - (1800 425 1400)
ING Vysya                                - (1800 44 9900)
State Bank of India                    - (1800 44 1955)

வாகன தயரிப்பாளர்கள்

Mahindra Scorpio                      - (1800 22 6006)
Maruti                                       - (1800 111 515)
Tata Motors                              - (1800 22 5552)

கணினி

AMD                                         - (1800 425 6664)
Apple Computers                      - (1800 444 683)
Canon                                       - (1800 333 366)
Cisco Systems                          - (1800 221 777)
Compaq - HP                            - (1800 444 999)
Data One Broadband                 - (1800 424 1800)
Dell                                          - (1800 444 026)
Epson                                      - (1800 44 0011)
Genesis Tally Academy                         - (1800 444 888)
HCL                                          - (1800 180 8080)
IBM                                          - (1800 443 333)
Microsoft                                  - (1800 111 100)
Seagate                                    - (1800 180 1104)
Symantec                                 - (1800 44 5533)
TVS Electronics                        - (1800 444 566)
Wipro                                       - (1800 333 312)
Zenith                                       - (1800 222 004)

அலைபேசி( Cell Phones)

BenQ                                        - (1800 22 08 08)
Bird CellPhones                        - (1800 11 7700)
Motorola MotoAssist                 - (1800 11 1211)
Nokia                                        - (3030 3838)
Sony Ericsson                          - (3901 1111)

 
டிஸ்கி : இலவசமா பிகர்கிட்ட பேசலாம் என்ற என்னத்தில் வந்து ஏமாத்திருந்தால் சங்கம் பொறுப்பல்ல.31 comments:

 1. நல்ல தகவல் நண்பரே ,பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. மாப்ள உபயோகமான பதிவுக்கு நன்றி!

  ReplyDelete
 3. எத்தனை பேர் இதில் இருக்கும் எண்களை சேமித்து கொள்வோம் என்பது சந்தேகமே... உபயோகமான பதிவு..

  ஆனால் இன்று ஜஸ்ட் கால் போன்ற இலவச சேவைகளின் ஒரு எண்ணை நாம் செல்போனில் பதித்து வைத்துக்கொண்டாலே போதும்.. இந்த எண்களை அவர்களிடமிருந்து தேவைப்படும் நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம்..

  நிச்சயம் இது உபயோகமான பதிவு நண்பரே

  ReplyDelete
 4. பயனுள்ள தகவல் நண்பா

  ReplyDelete
 5. இனிய காலை வணக்கம் பாஸ்,

  ஓசியில நீங்க ஆப்பர் கொடுக்கிறீங்க என்று வந்தா இப்படியா பண்ணுவது..

  ஆனாலும் யூஸ் புல் தகவல்கள்.

  பகிர்விற்கு நன்றி பாஸ்.

  ReplyDelete
 6. நல்ல தகவல் நண்பரே..

  நிறைய பேருக்கு தேவைப்படும்..

  ReplyDelete
 7. இலவசம்“குற வார்த்தைய பாத்துட்டு ஆர்வமா வந்தேன்.. அடப்போங்கப்பா..

  ஆனாலும் உபயோகமாக தகவல்.. நன்றிங்க.

  ReplyDelete
 8. எல்லோருக்குமே பயனுள்ள அருமையான விவரங்கள் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் ராஜப்பாட்டை ராஜா...

  ReplyDelete
 9. அனைவருக்கும் பயன்படும்

  ReplyDelete
 10. பயனுள்ள பதிவு
  பகிர்வுக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 11. இத்தன நம்பர் கொடுத்திருக்கீங்க. இதுல பெரும்பாலும் பிகர்தான் பேசும்னு உங்களுக்கு தெரியாதா? சோ ஒரே கல்லுல ரெண்டு மாங்கா...

  ReplyDelete
 12. நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 13. நம்மாளுங்க இதுக்கும் மிஸ்ட் கால் குடுக்க போறாங்க பாருங்க

  ReplyDelete
 14. மிகவும் பயனுள்ள நம்பர்கள்..
  நன்றி..

  ReplyDelete
 15. தகவலுக்கு நன்றி மக்கா....

  ReplyDelete
 16. பயனுள்ள தகவல்கள்

  ReplyDelete
 17. suryajeeva said...
  நம்மாளுங்க இதுக்கும் மிஸ்ட் கால் குடுக்க போறாங்க பாருங்க//
  ஹா ஹா!

  செஞ்சாலும் செய்வாங்க!
  பயனுள்ள தகவல் நண்பா!

  ReplyDelete
 18. அட ஆமாங்க நான் கூட அப்படித்தான் ஏமாந்துட்டேன்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...