> என் ராஜபாட்டை : பதிவுலகை காக்க வந்த ஆண்டி - வைரஸ்

.....

.

Saturday, December 31, 2011

பதிவுலகை காக்க வந்த ஆண்டி - வைரஸ்

முஸ்கி 1  : இது நண்பர் நீருபன் என்னை பற்றி எழுதிய கோபமான 
                       (கிண்டலான ) பதிவுக்கு (திட்டலுக்கு ) எதிர் பதிவு அல்ல .

முஸ்கி 2 :  அப்படி என்ன திட்டனர் , கிண்டினார் என அறிய ஆவலாக 
            உள்ளவர்கள் இங்கே செல்லவும் பதிவுலகில் வேகமாகப் பரவி அன்பான  பதிவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் ..

நான் ஆசையுடன் எழுதும் பதிவில் அல்லது நமது வலைப்பூவில் சில சமயம் வைரஸ் வரலாம் . வைரஸ் பல வகை உண்டு . சும்மா ஜாலியா வந்து போகும் வைரஸ் , புது folder உருவாக்கி இடத்தை வேஸ்ட் பண்ணும் .

சில வைரஸ் உங்கள் கணினியில் உள்ள தகவல்களை அழித்துவிடும் . சில சமயம் மென்போருளைகூட தாக்கும் . இத்தகைய வைரஸ் பாதிப்பில் இருந்தது உங்கள் கணினியை காக்க சில ஆண்டி வைரஸ் உங்களுக்காக ..1 . AVAST 


2 . AVG


3. AVIRA 


4 . ESETINDIA 


5. KASPERSKY


6. IMMUNET 


7. CLAMWIN 


8. CLOUD ANTIVIRUS


9. BITDEBENER


10. ZENOK


இதில் உங்களுக்கு எது நன்றாக உள்ளது என தோன்றுகிறதோ அதை பயன் படுத்துங்கள் ..

டிஸ்கி 1 : என் மாணவன் ஒரு தவறு செய்தால் அவனை தனியாக கூப்பிட்டு கண்டிப்பேன் , அப்படியும் திருந்தவில்லை எனில் அவனை திருத்த முயற்சிப்பேன் ஆனால் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் அவன் வருத்தப்படும் அளவுக்கு , மனம் புண் படும் அளவுக்கு குறை சொல்லமாட்டேன் .


டிஸ்கி 2 : திரும்பவும் சொல்றேன் இது உள்குத்து பதிவு அல்ல ....41 comments:

 1. பயனுள்ள பதிவு நண்பரே
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. நான் ஒன்னு சொன்னா கோச்சிக்க கூடாது நணபா...இது எதிர் கேள்வி..அல்ல..சரி வேண்டாம் விடுங்க...இனிய ஆங்கில்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. @விக்கியுலகம்

  ஐயோ .. இது சும்மா ஜாலி யா போட்டது .. தப்பா எடுத்துகாதிங்க நண்பா

  ReplyDelete
 4. நன்றி நண்பா..

  தேவையான பதிவு..

  ReplyDelete
 5. பகிர்வுக்கு நன்றி -

  ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. கணினி உலக சந்தேகங்கள் நிறைய உள்ளது..
  ஊருக்கு வரும்போது கேட்டுகிறேன் சார்..
  புத்தாண்டு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 7. ராசா.... நீங்க நடத்துங்க ராசா...

  எந்த குத்து வேணாலும் போடுங்க. உங்க ப்ளாக் உங்க கையில தான இருக்கு...

  ReplyDelete
 8. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்./

  ReplyDelete
 9. நீங்களே லிங்க் கொடுத்திருக்கிங்க பாருங்க.....நீங்க நல்ல மனுசன்தான்.....அதையும் நிரூபன் போட்டிருக்கிறார்....விடுங்க விடுங்க...அரசியல்ல இதெல்லாம் சகஜம் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர் ராஜா மற்றும் அவர் குடும்பத்தாருக்கும்

  ReplyDelete
 10. பதிவுலயும் வைரஸா? ஐயோ அதுக்கு என் கணினின்னா ரொம்ப இஷ்டமாச்சே. ஆண்டிவைரஸ் சாஃப்ட்வேர் போட்டிருந்தும், அடிக்கடி தொல்லை பண்ணும். என்ன பண்ணலாம்?

  ReplyDelete
 11. தங்களுக்கும் தங்கள் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. புதிய ஆண்டு பொலிவோடு வரும் என்றே நம்புவோம்.
  அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 13. டிஸ்கி ஒன்னில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தான் புரியவில்லை... தப்பு உங்க மேல இருக்குன்னு சொல்ல வரீங்களா இல்ல வேற ஏதாவது சொல்ல வரீங்களா?

  புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்

  ReplyDelete
 14. என் மாணவன் ஒரு தவறு செய்தால் அவனை தனியாக கூப்பிட்டு கண்டிப்பேன் , அப்படியும் திருந்தவில்லை எனில் அவனை திருத்த முயற்சிப்பேன் ஆனால் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் அவன் வருத்தப்படும் அளவுக்கு , மனம் புண் படும் அளவுக்கு குறை சொல்லமாட்டேன் .//

  இதுதான்யா வாத்தியாருக்கு அழகு....!!! வாழ்த்துக்கள் வாத்தி...

  ReplyDelete
 15. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ.

  ஒற்றுமையும் புரிந்துணர்வும் இந்தப்புத்தாண்டுமுதல் பதிவுலகில் நிலவ ஆண்டவனை வேண்டுகிறேன்.

  ReplyDelete
 16. டிஸ்கி 1 : என் மாணவன் ஒரு தவறு செய்தால் அவனை தனியாக கூப்பிட்டு கண்டிப்பேன் , அப்படியும் திருந்தவில்லை எனில் அவனை திருத்த முயற்சிப்பேன் ஆனால் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் அவன் வருத்தப்படும் அளவுக்கு , மனம் புண் படும் அளவுக்கு குறை சொல்லமாட்டேன் .
  //

  வணக்கம் சகோ,

  இது செம காமெடி..ஏன்னா...நீங்க தெரிந்து கொண்டு தவறு செய்கையில், பதிவினைப் படிக்காது பின்னூட்டம் எழுதும் போது பல தடவை பேஸ்புக்கில் மெசேஜ் அனுப்பியிருக்கேன்.

  அப்போதெல்லாம் உங்களுக்கு வராத ஞானம் இப்போது ஓர் பதிவினை எழுதியதும் வந்திருக்கிறதா? இது செம காமெடி நண்பா. ஏன்னா....உங்களைப் பற்றி பொது வெளியில் எழுத வைத்ததே நீங்க.

  பல தடவை பதிவுகளைத் திசை திருப்பும் நோக்கில் நீங்கள் பின்னூட்டம் இடுகையில் தனி மடல் அனுப்பி நாகரிகமாக எடுத்துச் சொன்னேன். இதோ அதற்கான காரணங்களையும் தருகின்றேன்.

  ReplyDelete
 17. ஒரேயொரு கேள்வி நண்பா, தவறு செய்கையில் தனிப்பட்ட ரீதியில் அன்பாக மெயில் அனுப்பி சுட்டிக் காட்டிய பின்னரும், புரிந்து கொள்ளாது மீண்டும் மீண்டும் ஆசிரியர் தவறு செய்வது ஓர் ஆசிரியருக்கு அழகா?

  அதற்குப் பின்னர் ஆசிரியரின் தவறினை வெளிப்படையாகச் சொல்லுவது தானே மாணவனுக்கு அழகு!

  ReplyDelete
 18. Selvarajah Nirupan
  இனிய இரவு வணக்கம் பாஸ்,

  நலமா?
  கோவிச்சுக்காதீங்க பாஸ்,
  தமிழ்மணத்திற்கும் எனக்கும் சின்ன வாய்க்காற் தகராறு.
  பின்னூட்டப் பெட்டியில் சில தனி நபர் சினிமா இணையத் தளங்கள் லிங் போடுவதால் என் வலையினை நீக்கப் போவதாக தமிழ்மணம் மெயில் அனுப்பிச்சு,

  தற்போது நானும் பின்னூட்டப் பெட்டி மூலமா லிங்குகளை அனுமதிக்க முடியலை பாஸ்.

  மன்னிக்கவும்,.

  கொஞ்ச நாள் போகட்டும்ம். அப்புறமா நீங்க உங்க லிங்கை போட முடியுமா பாஸ்?

  நேசமுடன்,
  செ.நிரூபன்

  14 OctoberRaja Melaiyur
  No problem. . . Tamilmanam already delete my blog

  5 November//


  இது தமிழ்மணம் உங்களோடு பிரச்சினை பண்ணிய போது...நான் அனுப்பிய அன்பான நாகரிகமான மெசேஜ்.

  ReplyDelete
 19. Selvarajah Nirupan
  வணக்கம் பாஸ்.

  நல்லா இருக்கிறீங்களா?

  நீங்கள் உண்மையில் நான் இந்த மாதத்துடன் பதிவுலகை விட்டு விலகப் போகிறேன் என்று எழுதிய என் பதிவினைப் படிக்காமால கமெண்ட் போட்டிருந்தீங்க?

  ReplyDelete
 20. ஆகவே மன்னிக்கவும் நண்பா...

  7 DecemberSelvarajah Nirupan
  நிரூபன் said...
  @"என் ராஜபாட்டை"- ராஜா

  அருமை
  //

  வணக்கம் நண்பா,
  மக்கள் உயிரிழந்து இடம் பெயர்வதும், போராளிகள் காயப்பட்டு சிறையில் இருப்பதும் அருமையாகவா உங்கள் பார்வையில் இருக்கிறது.
  என்ன அண்ணே காமெடி பண்றீங்களா?

  இந்தப் பதிவிலையாச்சும் நான் என்ன சொல்லியிருக்கேன் என்று படித்துப் பார்த்து கமெண்ட் போடலாமே?

  7 DecemberRaja Melaiyur
  Sorry and ok friend

  21 DecemberRaja Melaiyur
  hi boss

  21 DecemberSelvarajah Nirupan
  ம்ம்
  சொல்லுங்க
  வணக்கம்
  நலமா?

  21 DecemberRaja Melaiyur


  அண்ணே...இதெல்லாம் நீங்கள் தவறு செய்கையில் சுட்டிக் காட்டிய தனிமடல்கள் தானே...
  அதன் பின்னர் கூட உங்கள் பதிவில் நேரடியாக்ச் சுட்டிக் காட்டிய பின்னர் தானே நான் தனிப் பதிவு எழுதினேன்.

  உண்மைகளை மறைத்து தன் பக்கத்தை நியாயப்படுத்துவது ஓர் ஆசிரியருக்கு அழகா?

  ReplyDelete
 21. புத்தாண்டு வாழ்த்துகள்..!!

  ReplyDelete
 22. பயனுள்ள தகவல் . புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ . உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்

  ReplyDelete
 23. நல்ல தொகுப்பு.உங்களுக்கும் கூகிள்சிறியின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. பயனுள்ள பதிவு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. சர்ச்சை நடப்பது புரிகிறது. புத்தாண்டில் எல்லாம் மாறி சாந்தி நிலவட்டும். உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. பயனுள்ள பகிர்வுப்பா...


  மனம் நிறைந்த அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்....

  ReplyDelete
 28. இன்று என் வலையில்

  எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டேன்

  ReplyDelete
 29. இன்று என் வலையில்

  எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டேன்

  ReplyDelete
 30. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 31. ஏதோ நடக்குது என்று மட்டும் புரிகிறது...

  புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே!

  ReplyDelete
 32. Kaiyai pidichi izhuthiya...????
  Enna kaiyai pidichi izhuthiya....???

  ReplyDelete
 33. வணக்கம்.புத்தாண்டு நல் வழ்த்துக்கள்.

  ReplyDelete
 34. இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரரே.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...