> என் ராஜபாட்டை : blogger sankam

.....

.
Showing posts with label blogger sankam. Show all posts
Showing posts with label blogger sankam. Show all posts

Wednesday, March 2, 2011

ஒரு பதிவர் வட்டம்

ஆளாளுக்கு  ஒரு பதிவர் வட்டம் ஆரம்பித்து கடுப்பு ஏதுராக...
So,  நானும் என் பங்குக்கு சில வட்டம் அரம்பிகேன்றேன் .


1 .  பூம்புகார்(எங்கள் ஊரு )பதிவர் சங்கம் 
2 . அடுத்தவர் பதிவை திட்டி பதிவு போடுவோர் சங்கம் (தலைவர் தொப்பி , தொப்பி )
3. அடுத்தவர் பதிவை COPY பண்ணி பதிவு போடுவோர் சங்கம்
4.  18 +  என கூறி A Joke  எழுதுவோர் சங்கம்
5. இப்படி உருபடாத பதிவை மட்டும் எழுதுவோர் சங்கம் (தலைவர் : நான்தான்)