> என் ராஜபாட்டை : fishermans

.....

.
Showing posts with label fishermans. Show all posts
Showing posts with label fishermans. Show all posts

Thursday, February 17, 2011

யார் முட்டாள்?


மீண்டும் மீண்டும் மீனவர்கள் தாக்க படுகின்றனர் . வழக்கம் போல இல்லாமல் இம்முறை தி மு க  முந்திகொண்டது . மீனவர்களுகாக போராடம் . நல்ல விழயம் தான் . ஆனால் யாரை எதிர்த்து ?

மாநில அரசைய ? 
மத்திய அரசைய ?

இரண்டுமே இவர்கள் தானே ?

மக்கள் முட்டாள்கள  அல்லது இவர்கள் முட்டாள்கள  ?