> என் ராஜபாட்டை : யார் முட்டாள்?

.....

.

Thursday, February 17, 2011

யார் முட்டாள்?


மீண்டும் மீண்டும் மீனவர்கள் தாக்க படுகின்றனர் . வழக்கம் போல இல்லாமல் இம்முறை தி மு க  முந்திகொண்டது . மீனவர்களுகாக போராடம் . நல்ல விழயம் தான் . ஆனால் யாரை எதிர்த்து ?

மாநில அரசைய ? 
மத்திய அரசைய ?

இரண்டுமே இவர்கள் தானே ?

மக்கள் முட்டாள்கள  அல்லது இவர்கள் முட்டாள்கள  ?2 comments:

  1. எப்போவும் நாமதேன் இதுல என்ன சந்தேகம்!

    ReplyDelete
  2. இன்னுமா உங்களுக்கு டவுட்டு. கலர் டிவிக்காக தமிழ் நாட்டையே அடகு வைத்த மக்கள்தான்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...