> என் ராஜபாட்டை : raanaa tamil movie

.....

.
Showing posts with label raanaa tamil movie. Show all posts
Showing posts with label raanaa tamil movie. Show all posts

Tuesday, October 4, 2011

5



தினமும் மொக்கை போடாமல் என்றாவது ஒரு நாள் நல்ல விஷயம் அல்லது பொது அறிவு விஷயம் போடலாம் என நினைக்கிறேன். அந்த வகையில் இன்று.

பஞ்சதந்திரங்கள் :

  1. கூட்டாளிகளிடையே பேதம் உண்டாக்குதல்.
  2. நண்பர்களை சம்பாதித்தல்
  3. பகைவரிடம் உறவாடி வெல்லுதல்
  4. பொருள் அழிவு
  5. ஆராய்ச்சியின்றி செயலில்  இறங்குதல்.


பஞ்சமாபாதகங்கள் :

  1. கொலை
  2. பொய்
  3. திருட்டு
  4. மது
  5. குரு நிந்தை

ஐம்பெரும் காப்பியங்கள்

  1. சிலப்பதிகாரம்
  2. ம்ணிமேகலை
  3. சீவகசிந்தாமணி
  4. வளையாபதி
  5. குண்டலகேசி

ஐஞ்சிறு காப்பியங்கள்

  1. உதயண குமார காப்பியம்
  2. நாககுமாரகாவியம்
  3. யசோதா காவியம்
  4. சூளாமனி
  5. நீலகேசி

பஞ்சவர்ணங்கள்

  1. வெள்ளை
  2. கருப்பு
  3. சிவப்பு
  4. பசுமை
  5. பொன்னிறம்

பஞ்சரத்தினம்

  1. வைரம்
  2. முத்து
  3. மாணிக்கம்
  4. னீலம்
  5. மரகதம்

ஐம்படைத்தாலி

  1. சங்கு
  2. சக்கரம்
  3. கதை
  4. வாள்
  5. வில்   , இவை இனைந்த உருவம் கொண்ட குழந்தைக்கு போடும் நகையே ஐம்படைத்தாலி ஆகும்

கடைசியாக ..

  1. அரசன்
  2. கோ
  3. மன்னன்
  4. கிங்
  5. மாவீரன்    இதெல்லாம்  ராஜா “ என்ற பொருளில் வருபவை.
                
  


Monday, May 9, 2011

" ரானா " பட பெயர் விமர்சனம்






முதலில் ராணா என வைக்கப்பட்ட பெயர் பின்பு ரானா என மாற்றப்பட்டது.



ரானா என்பது முன்பு வாழ்ந்த ஒரு மன்னனின் பெயர் . இப்படம் சரித்திர படம் என எதிர்பர்க்கபடுகிறது .



ரஜினி , ரவிக்குமார் , ரகுமான் என பல ராவுடன் துவங்கும் பெரும் தலைகள் இதில் இருக்கின்றனர்.

ரானா என எழுதும் Style பழங்கால எழுத்துகள் போல கூர்மையாக உள்ளது .

கொயிய்யலே ... படத்துக்கு விமர்சனம் போட்டக பொறுத்துகிட்டேன் , பாடலுக்கு போட்டக பொறுத்துகிட்டேன்







இப்ப போஸ்டர்க்கு போட்டாத என்னால பொறுக்க முடியல , அதன் விளைவு இந்த பதிவு ..