முதலில் ராணா என வைக்கப்பட்ட பெயர் பின்பு ரானா என மாற்றப்பட்டது.
ரானா என்பது முன்பு வாழ்ந்த ஒரு மன்னனின் பெயர் . இப்படம் சரித்திர படம் என எதிர்பர்க்கபடுகிறது .
ரஜினி , ரவிக்குமார் , ரகுமான் என பல ராவுடன் துவங்கும் பெரும் தலைகள் இதில் இருக்கின்றனர்.
ரானா என எழுதும் Style பழங்கால எழுத்துகள் போல கூர்மையாக உள்ளது .
கொயிய்யலே ... படத்துக்கு விமர்சனம் போட்டக பொறுத்துகிட்டேன் , பாடலுக்கு போட்டக பொறுத்துகிட்டேன்
இப்ப போஸ்டர்க்கு போட்டாத என்னால பொறுக்க முடியல , அதன் விளைவு இந்த பதிவு ..
Tweet |
அடேய்....
ReplyDeleteசெய்யிங்கய்யா செய்யிங்க...
புது ரகமாக இருக்கிறது.
ReplyDeleteநடத்துங்கள்..
ஹி ஹி ஏன் இந்த கொலை வெறி?
ReplyDelete