> என் ராஜபாட்டை : 5

.....

.

Tuesday, October 4, 2011

5



தினமும் மொக்கை போடாமல் என்றாவது ஒரு நாள் நல்ல விஷயம் அல்லது பொது அறிவு விஷயம் போடலாம் என நினைக்கிறேன். அந்த வகையில் இன்று.

பஞ்சதந்திரங்கள் :

  1. கூட்டாளிகளிடையே பேதம் உண்டாக்குதல்.
  2. நண்பர்களை சம்பாதித்தல்
  3. பகைவரிடம் உறவாடி வெல்லுதல்
  4. பொருள் அழிவு
  5. ஆராய்ச்சியின்றி செயலில்  இறங்குதல்.


பஞ்சமாபாதகங்கள் :

  1. கொலை
  2. பொய்
  3. திருட்டு
  4. மது
  5. குரு நிந்தை

ஐம்பெரும் காப்பியங்கள்

  1. சிலப்பதிகாரம்
  2. ம்ணிமேகலை
  3. சீவகசிந்தாமணி
  4. வளையாபதி
  5. குண்டலகேசி

ஐஞ்சிறு காப்பியங்கள்

  1. உதயண குமார காப்பியம்
  2. நாககுமாரகாவியம்
  3. யசோதா காவியம்
  4. சூளாமனி
  5. நீலகேசி

பஞ்சவர்ணங்கள்

  1. வெள்ளை
  2. கருப்பு
  3. சிவப்பு
  4. பசுமை
  5. பொன்னிறம்

பஞ்சரத்தினம்

  1. வைரம்
  2. முத்து
  3. மாணிக்கம்
  4. னீலம்
  5. மரகதம்

ஐம்படைத்தாலி

  1. சங்கு
  2. சக்கரம்
  3. கதை
  4. வாள்
  5. வில்   , இவை இனைந்த உருவம் கொண்ட குழந்தைக்கு போடும் நகையே ஐம்படைத்தாலி ஆகும்

கடைசியாக ..

  1. அரசன்
  2. கோ
  3. மன்னன்
  4. கிங்
  5. மாவீரன்    இதெல்லாம்  ராஜா “ என்ற பொருளில் வருபவை.
                
  


23 comments:

  1. மாப்ள என்னைய விட்ரு நான் வரல இந்த விளையாட்டுக்கு!

    ReplyDelete
  2. ஆ என்றாலும் ராஜா தான்

    ReplyDelete
  3. எல்லாம் சரிதான்.
    ராஜா-வுக்கு ஏன்யா மஞ்சபூசி வெச்சிருக்க?

    ReplyDelete
  4. அட அட அட அத்தனையும் அருமை ராஜா.... கடைசில ராஜால முடிச்சது இன்னும் சிறப்பு....

    அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.

    ReplyDelete
  5. \\எல்லாம் சரிதான்.
    ராஜா-வுக்கு ஏன்யா மஞ்சபூசி வெச்சிருக்க?\\

    ஒரு வித்தியாசமா இருக்கட்டுமேன்னு தான் - ராஜாவின் பதில்

    இப்படி நீ கேக்கணும்னு தான்யா - சூர்யஜீவாவின் பதில்

    :)

    ReplyDelete
  6. ராஜா ராஜாதான்

    ReplyDelete
  7. பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. //தினமும் மொக்கை போடாமல் என்றாவது ஒரு நாள் நல்ல விஷயம் அல்லது பொது அறிவு விஷயம் போடலாம் என நினைக்கிறேன். அந்த வகையில் இன்று….//

    நல்ல விஷயம் மாப்ள நானே சொல்லலாம்னு இருந்தேன் நீங்களே புரிஞ்சிகிட்டீங்க நன்றி...

    ReplyDelete
  9. கடைசியில் போட்டீங்களே பாஸ் ஒரு மொக்கை ஹி.ஹி.ஹி.ஹி...

    ReplyDelete
  10. கடைசியில் ராஜாவில் முடித்து, ராஜா ராஜாதான்னு நிருபிச்சிட்டீங்கசார்.

    ReplyDelete
  11. கடைசியா அந்த ஐந்து சூப்பர்...!

    ReplyDelete
  12. 5 என்றாலும் ராஜா

    ReplyDelete
  13. இப்படிலாம் பதிவு போடணுமுன்னு நைட் தூங்கும்போது யோசிப்பிங்களோ

    ReplyDelete
  14. ஐந்து அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  15. அரசன்
    கோ
    மன்னன்
    கிங்
    மாவீரன் இதெல்லாம் “ராஜா “ என்ற பொருளில் வருபவை.//

    நாசமாபோச்சு போங்க, மொக்கைக்கே மொக்கை போட்டு கொன்னாச்சி...

    ReplyDelete
  16. குஜராத்தில் பிறந்து தமிழ்நாட்டு மக்களுக்காக அரைகுறை ஆடை அணிந்தவர் இருவர்!

    ஒருவர் காந்தி .....!!!

    இன்னொருவர் நமீதா ....!!!

    # சத்திய சோதனை...

    ReplyDelete
  17. ராஜா!ராஜாதி ராஜணிந்த ராஜா!

    ReplyDelete
  18. அட அட அட தத்துவ மழை பொழிந்து அதிலவேற மஞ்சள் பூசிக் குளிச்சுருக்கின்றீர்களே ராஜாதி ராஜா ....!!! இந்த சந்தோசத்துடன் வாருங்கள் என் தளத்தில் ஒரு புதிய பாடல் வரியினைத் தந்துள்ளேன்
    ரசித்துப் படித்துவிட்டு உங்கள் பரிசினையும் வழங்குங்கள் (திட்டினாலும் ஏற்றுக்கொள்ளத் தயார் ஹி..ஹி ..ஹி ..)நன்றி சகோ பகிர்வுக்கு ........

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...