> என் ராஜபாட்டை : மூன்று… மூனு… திரி(Three)… தீன்..

.....

.

Friday, July 15, 2011

மூன்று… மூனு… திரி(Three)… தீன்..
நண்பர் “நுனிபுல்லில் ஒருபனிதுளி “ ரியாஸ் அஹமது அவர்களின் வேண்டுகோளுக்கினங்க இந்த பதிவை இடுகிறேன்.

1)         நீங்கள் விருப்பும் 3 விஷயம்.

# என் தங்கையின் குழந்தையின் சிரிப்பு(மேல உள்ள 
   படத்த பாருங்க)
# புத்தகங்கள்
# என் மானவர்கள்

2)       நீங்கள் விருப்பாத 3 விஷயம்.

# பள்ளி பருவ காதல்
# தந்தையை ஒருமையில் பேசும் பழக்கம்
# அடுத்தவரை குறைகூறுதல்

3)       நீங்கள் பயப்படும் 3 விஷயம்.

# பாம்பு
# தனிமை
# மின்சாரம்( சம்சாரம் இல்ல)
4)       நீங்கள் ரசித்த 3 படம்.

# சேது
# பிதாமகன்
# முகவரி

5)       நீங்கள் விருப்பும் 3 பாடல்.

# துள்ளி திரிந்ததோறு காலம்(படம்: என்றும் அன்புடன்)
# தேவதை இளம் தேவி (படம்: ஆயிரம் நிலவே வா)
# நான் பாடும் மெளனராகம் ( படம் : இதயகோவில்)

6)       உங்களுக்கு பிடித்த 3 உணவு .

# பூரி
# சப்பாத்தி
# தோசை
7)       இது இல்லை என்றால் வாழ முடியாது

# என் மனைவி சக்தி
# என் மனைவி சக்தி
# என் மனைவி சக்தி


8)       கற்று கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்

# கார்
# தேவையான இடங்களில் கோவப்பட
# கணினி மென்பொருள்

9)        கேட்க விரும்பாத 3 விஷயங்கள்.

# அடுத்தவரை பற்றிய தவறான தகவல்
# என்னை பற்றிய பாராட்டை
# நண்பனின் வருமானத்தை

10)     நான் பெருமையாய் நினைக்கும் 3 காரியங்கள்

# சொந்த உழைப்பில் கட்டிய வீடு
# TCS, WIPRO வில் என் மாணவர்கள்
# கணினி படிப்பு படிக்காமல் கணினி ஆசிரியர் ஆனது

11)       புரியாத 3 விஷயம்

# பெண்னின் மனது
# என் உன்மையான குனம்
# பதிவுலகில் பிரபலமாவது எப்படி?

12)     வாழ் நாள் முடிவதர்க்குள் செய்ய நினைக்கும் 3 விஷயம்.

# அம்மாவை விமானத்தில் அழைத்து செல்வது
#  சொந்தமாக பள்ளி
# நல்லாசிரியர் விருது

13)      மறக்க முடியாத(கூடாத) 3 நண்பர்கள்

# விஜய் ( இப்ப அமெரிக்காவில்)
# சுப்பையா ( பக்கத்து வீட்டில்)
# மணிமேகலை ( கல்லூரி தோழி ஆனால் அக்கா)

14)      இதை தொடர அழைக்கும் 3 பதிவர்கள்

24 comments:

 1. என் பேரு கடைசில.. ஆனா என் கமெண்ட் முதல்ல.

  ReplyDelete
 2. @சி.பி.செந்தில்குமார்
  கடைசியா இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான் ...

  ReplyDelete
 3. அட..

  புரியாத விசயத்துலே..

  பெண்ணின் மனது !

  இல்லாம வாழ முடியாதுலே..

  என் மனைவி சக்தி.. !

  லாஜிக் சரியில்லையே..

  உஷார் நண்பா உஷார் !!


  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

  ReplyDelete
 4. அதென்னா மேட்டரு>? லேப்டாப் மனோ பேருக்கு மட்டும் ஷைனிங்க்? ஹி ஹி பை பொறாமைத்தமிழன்.

  ReplyDelete
 5. ரொம்ப மேதாவித்தனமாக பதில் சொல்லாமல், எல்லாவற்றையும் எதார்த்தமாக சொல்லி இருக்கிறீர்கள்.

  # அம்மாவை விமானத்தில் அழைத்து செல்வது
  இந்த ஆசை எனக்கும் இருக்கு..

  ReplyDelete
 6. மூணும் மூணும் சூப்பர். அதென்னய்யா பதிவுலகில் ரெண்டு மூணு வாரமா தொடர் பதிவு தொடர் பதிவுன்னு போடறாங்க

  ReplyDelete
 7. சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
  என் பேரு கடைசில.. ஆனா என் கமெண்ட் முதல்ல.//

  டேய் டேய் அடங்குடா.....

  ReplyDelete
 8. சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
  அதென்னா மேட்டரு>? லேப்டாப் மனோ பேருக்கு மட்டும் ஷைனிங்க்? ஹி ஹி பை பொறாமைத்தமிழன்.//

  டேய் அண்ணா விடுடா விடுடா ஹி ஹி.....

  ReplyDelete
 9. வசமா கோர்த்து விட்டாச்சுல்ல......

  ReplyDelete
 10. முத்தான விடயங்களை மூன்றாகத் தொகுத்துப் பகிர்ந்திருக்கிறீங்க. கலக்கல்

  ReplyDelete
 11. அழகான அருமையான ஒரே வார்த்தையில் பதில்கள்.
  /// அம்மாவை விமானத்தில் அழைத்து செல்வது
  # சொந்தமாக பள்ளி
  # நல்லாசிரியர் விருது///இதெல்லாம் நிறைவேற வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 12. முத்தா விசயங்கள் உண்மையில் பள்ளிப்பருவக்காதல் பிடிக்காத ஒன்று எப்படி மாப்பூ இப்படி ஆளுக்கு ஆள் கோர்த்துவிடுகிறீங்க சி பி பாவம் !

  ReplyDelete
 13. நீங்கள் விருப்பும் 3 பாடல்.

  # துள்ளி திரிந்ததோறு காலம்(படம்: என்றும் அன்புடன்)
  # தேவதை இளம் தேவி (படம்: ஆயிரம் நிலவே வா)
  # நான் பாடும் மெளனராகம் ( படம் : இதயகோவில்)


  எனக்கும் இந்த பாடல்கள் பிடிக்கும் ,அதிலும் தேவதை இளம் ...எனும் பாட்டு நான் மிகவும் ரசித்த பாடல் நண்பரே

  ReplyDelete
 14. ம்..
  கணினிப்படிப்பு படிக்காமல் கணினி ஆசிரியர்!!
  வாழ்த்துக்கள் அண்ணா.
  என்னுடைய சொந்த குணம் எனக்கே புரியாமல்தான் இருக்கிறது.அம்மா அப்பாவை விமானத்தில் அழைத்து செல்வதெல்லாம் நமக்கும் ஆசைதாங்க.
  நல்ல விசயங்கள்.
  பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

  ReplyDelete
 15. உங்களைப்பற்றி நிறைய அறிந்துகொண்டேன்
  தேங்க்ஸ் பாஸ்

  ReplyDelete
 16. இஞ்ச என்ன இலை இருக்கென்று பாக்கிறீயலா காட்டான் வந்திட்டு போட்டான்னு அர்த்தம்..!?(எங்கட ஊரில வீட்டில யாருமில்லாத நேரத்தில யாராவது அந்தவீட்ட போய் தட்டிப்பார்த்திட்டு இலை வச்சிட்டு போவம்) வாத்தியார் இல்லீங்களா வாத்தியாரிட்ட சைக்கில் இருக்கா..!? இருக்கட்டும் இருக்கட்டும் ...!!?

  ReplyDelete
 17. நண்பர் ராஜா,
  இந்த சங்கிலி தொடர் கேள்விகள் பதிவர்கள் மத்தியில் நட்பை வளர்க்க மிகவும் உபயோகபடுகிறது..

  உங்கள் நியாயமான ஆசைகளும் எதார்த்தமான பதில்களும் மிக அருமை..
  மாணவர்கள் மேல் பற்றும் அன்பும் கொண்ட உங்களுக்கு கண்டிப்பாக நல்லாசிரியர் விருது உங்களுக்கு கிடைக்கும்..

  ReplyDelete
 18. தங்கள் அழகான ஆசைகள் நிறைவேற பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 19. நல்லாவே எ எ எ .... இருங்க

  ReplyDelete
 20. நல்லாருக்குங்க, கொஞ்சம் எழுத்துப்பிழைகளை சரி பண்ணலாமே?

  ReplyDelete
 21. நீங்கள் செய்ய நினைக்கும் மூன்று விசயங்களும் அடைய வாழ்த்துக்கள்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...