> என் ராஜபாட்டை : 2018

.....

.

Tuesday, September 18, 2018

10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா ?





நாம் நமது கணினியில் பலவகையான எழுதுருக்கலை (FONTS) பயன்படுத்துகிறோம். இன்னும் புதிதாக வித்தியாசமான எழுத்துகள் வேணும் என நினைபவர்களுக்கு இது மிகவும் பயன்படும். இதில் மொத்தம் 10,000 எழுத்துருக்களுக்கு மேல் உள்ளது . பயன்படுத்தி பாருங்கள்.



FOR DOWNLOAD : CLICK HERE

Wednesday, March 7, 2018

30_Years_NEET-AIPMT_Chapterwise_Solutions Chemistry - E-Book


             நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்கான தொகுப்பையும் அளிக்கிறேன்.


30_Years_NEET-AIPMT_Chapterwise_Solutions_-_Chemistry:







For Download:  CLICK HERE 

Wednesday, February 28, 2018

படித்து பாதுகாக்க வேண்டிய நூல்கள் # நாவல் (28-02-2018)



  இன்றைய பதிவில் பிரபல எழுத்தாளர்களின் நாவல்கள் இடம்பெறுகின்றது. இவையனைத்தும் எனக்கு வாட்சப் மற்றும் இணைய தேடலில் கிடைத்தது.





Sujathavin_Sirukathaigal

மறைந்த எழுத்தாளர் திரு சுஜாதாவின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. அருமையான எழுத்து நடையில் சிறந்த கதைகளின் தொகுப்பு இது.




தரவிறக்கம் செய்ய : CLICK HERE 
*******************************************************************************

PARAMARAGASIYAM_-_N.GANESAN


 திரு கணேசன் அவர்களின் நூல் இது. படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டும் நூல். படித்து பாருங்கள் .



தரவிறக்கம் செய்ய : CLICK HERE 

*******************************************************************************
Sachin 

புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சினின் வாழ்கை வரலாறு. இன்றைய இளைஞர்களுக்கு ஒரு உந்து சக்தியை தரக்கூடிய நூல்.


தரவிறக்கம் செய்ய : CLICK HERE

*******************************************************************************
AR_RAHMAN

ஆஸ்கார் நாயகன் ரஹ்மானின் வாழ்கை பயணத்தை இயல்பாக எடுத்து சொல்லும் நூல். அவரின் பிறப்பு முதல் இன்றைய நிலை வரை ஆழகாக தொகுக்கபட்டுள்ளது .


தரவிறக்கம் செய்ய : CLICK HERE

Monday, February 26, 2018

படித்து பாதுகாக்க வேண்டிய நூல்கள் - கவிதை (26-02-2018)


             பல நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க (எந்த நண்பர்கள்னு கேட்க கூடாது ) இன்று அருமையான கவிதை நூல்கள் உங்களுக்காக .


அனா_ஆவன்னா_நா.முத்துக்குமார்:

 மறைந்த பாடலாசிரியர் முத்துகுமாரின் அருமையான நூல்களில் ஒன்று இது .




FOR DOWNLOAD : CLICK HERE 


அனிலாடும்_முன்றில்_-_நா.முத்துக்குமார்




FOR DOWNLOAD : CLICK HERE

என்_அம்மச்சியின்_கவிதைகள்


FOR DOWNLOAD : CLICK HERE
த . பூ சங்கர் கவிதைகள்:


FOR DOWNLOAD : CLICK HERE

 காசி_ஆனந்தன்_கவிதைகள்:



FOR DOWNLOAD : CLICK HERE
 

காற்றில்_வந்த_கவிதை-தூரன்:



 FOR DOWNLOAD : CLICK HERE

 சுரதா_கவிதைகள்:



FOR DOWNLOAD : CLICK HERE

Wednesday, February 21, 2018

படித்து பாதுக்காக வேண்டிய நூல்கள் (21-02-2018)


                  நேற்றைய பதிவுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. இன்றும் சில முக்கிய நூல்கள் உங்களுக்காக. தரவிறக்கி படித்து மகிழவும்.


குற்றப் பரம்பரை - வேல ராமமூர்த்தி.

          மிகவும் பிரபலமான நாவல் இது. வேல ராமமூர்த்தியும் கூட இப்போ பிரபல நடிகர். விறுவிறுப்பான படிக்க படிக்க நூலை கீழே வைக்க விடாத நாவல் இது.






தரவிறக்கம் செய்ய (FOR DOWNLOAD)  :   CLICK HERE 
****************************************************

காரல் மார்க்ஸ்:

        பொதுவுடைமை தத்துவத்தை உலகுக்கு அளித்த தலைவர் மார்ர்க்ஸ் பற்றிய நூல் .


தரவிறக்கம் செய்ய (FOR DOWNLOAD)  :   CLICK HERE 
****************************************************

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு 


        பிரபல எழுத்தாளர் பா. ராகவன் எழுதிய நூல். அருமையான எழுத்துநடை .படித்து பாருங்கள் .


தரவிறக்கம் செய்ய (FOR DOWNLOAD)  :   CLICK HERE

Tuesday, February 20, 2018

படித்து பாதுகாக்க வேண்டிய நூல்கள் (20-02-2018)





           வாட்ஸஅப் ,மற்றும் இணையதளங்களின் மூலம் கிடைத்த நல்ல நூல்களை உங்களுடன் இனி அடிகடி பகிர்ந்துகொள்ளலாம் என இருக்கிறேன். இன்று  ஒரு மொழிபெயர்ப்பு  நூலும் ஒரு  கட்டுரை நூலும்  ஒரு மர்ம நாவலும் இணைத்துள்ளேன். இனி அடிகடி இதுபோல  பதிவுகள் வரும் .


அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு

               "ஒரு பொருளாதார அடிமையின் வாக்குமூலம்" என்ற புகழ் பெற்ற நூலை எழுதியவரின் மற்றொரு படைப்பு இது.




தரவிறக்கம் செய்ய :(for download) :   CLICK HERE

********************************************************************************
அறிந்தும்+அறியாமலும்:

           மறைந்த எழுத்தாளர் திரு ஞாநி அவர்களின் கட்டுரை தொகுப்பு இது. அருமையான எழுத்து நடையில் அழகான தொகுப்பு.


தரவிறக்கம் செய்ய :(for download) :   CLICK HERE  

********************************************************************************
ஆகாயத்தில் ஆரம்பம்.


  பிரபல எழுத்தாளர் பட்டுகோட்டை பிரபாகர் அவர்களின் நாவல் இது. மிகவும் விருவிருப்பான     நாவல் இது .


தரவிறக்கம் செய்ய :(for download) :   CLICK HERE

Wednesday, February 14, 2018

Redmi Note 5 (Black, 64 GB) (4 GB RAM)



         மிக நீண்ட நாட்களாக எதிர்பார்க்க பட்டRedmi Note 5  போன் இன்று வெளியானது.பெரிய ஸ்க்ரீன் , கேமிரா செயல்திறன் அதிகம் என பல வசதியுடன் வந்துள்ளது .

 



 

18:9 Full-screen Display:
The 15.2-cm (5.99) FHD+ display takes your visual experience to the next level. Enjoy watching videos and playing games on this display which uses an 18:9 aspect ratio. Compared to the conventional 16:9 ratio format, this phone’s increased aspect ratio provides a wider field-of-view, giving you a competitive edge while gaming.





Durable
Apart from providing an incredible look and feel, the 2.5D curved Corning Gorilla Glass display is resistant to wear, making it highly durable.
Big on Battery
Keep the fun going on for a long period, thanks to the high-capacity 4000 mAh battery. It offers up to 165 hours of music playback, 15 hours of video playback, 9 hours of gaming time, or up to 17 days of standby time.


Powerful Performance
Powered by a 2 GHz octa-core Snapdragon 625 processor and Adreno 506 GPU, this phone runs your apps and games seamlessly.

Say Cheese
The large pixel-size (1.25 micrometre) of the rear camera (12 MP) lets you take stunning images even in low-lighting conditions.


Selfie Camera
Take display-picture-worthy selfies effortlessly with the 5 MP front camera even in low light, thanks to the LED Selfie-light provided. Also, you are provided with smart facial feature enhancements using Beautify 3.0.

Fluid Experience
Enjoy a fast and fluid smartphone experience, thanks to 4 GB of LPDDR4X RAM and the MIUI 9 user interface.


Hybrid Slot
You can choose to use two SIM cards simultaneously or use one SIM card and a micro SD card as per your preference.

Storage Capacity
You can store all your photos, music, and videos, thanks to 64 GB of internal memory which can be expandable up to 128 GB.

 
To Buy : click here


Tuesday, February 6, 2018

பாபாசாகேப்_அம்பேத்கர்_நூல்_தொகுப்பு #1

பாபாசாகேப்_அம்பேத்கர்_நூல்_தொகுப்பு.



யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற கூற்றின்படி எனக்கு கிடைத்த சில அம்பேத்கார் நூல்களை பகிர்கிரறேன் . நண்பர்கள் தரவிறக்கி கொள்ளவும்.


2.
பாபாசாகேப்_அம்பேத்கர்_நூல் 2

3.
பாபாசாகேப்_அம்பேத்கர்_நூல் 3