> என் ராஜபாட்டை : நண்பன் படமும் அஜித் ரசிகர்களும்

.....

.

Monday, January 23, 2012

நண்பன் படமும் அஜித் ரசிகர்களும்
நண்பன் படம் மாபெரும் வெற்றி என்று சொன்னால் அது சூரியனுக்கே டார்ச் அடிப்பது போல ஆகும். எனது சில நண்பர்கள் தீவிர அஜித் ரசிகர்கள். அவர்களை அழைத்துகொண்டு (இழுத்துக்கொண்டு ) நண்பன் படம் பாக்க போனேன். அங்கே அவர்களின் கமெண்ட் பற்றிதான் இந்த தொகுப்பு.

மயிலாடுதுறையில் உள்ள விஜயா தியட்டரில் படம் பார்த்தோம். இலவச அனுமதி கூப்பன் என உள்ளதை 100 ரூபாய்க்கு விற்கின்றனர்.(ஜெ. அம்மா இதுக்கு ஏதாவது பன்னகூடாதா ?)

படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம்  ஆனாதால் கூட்டம் இருக்காது என சொன்ன நண்பன் தியட்டர் கூட்டத்தை பார்த்து பிரமித்து போனான். படத்தில் பல இடங்களில் அவன் மனம்விட்டு சிரித்ததை பார்க்கமுடிந்தது. அதுவும் சத்யன் ஆசிரியர் தினத்தில் பேசும் காட்சியில் அவன் என் மேல் விழுந்து விழுந்து சிரித்தான்.

இடைவேளையில் அவனிடம் கேட்டதுக்கு பரவலா படம் ஜாலியா போகுது என்றான். படம் முடிந்து வெளியில் வந்ததும். ஒரு நண்பன் என்ன உங்க தலைவர் எல்லாரிடமும் அடி வாங்குறார் என்றான். நான் பதில் சொல்லும் முன் இன்னொரு நண்பன் ஏண்டா பத்து பேர அடிச்சா ஏண்டா அடிச்சகுற , அடிக்கலனா ஏண்டா அடிக்கலன்குற .. உன்னையெல்லாம் ....

தீவிர அஜித் ரசிகனான நண்பன் சொன்னான் இந்த படத்துக்கு எங்க அப்பாவை கூப்பிட்டு வரணும்டா என்றான். எல்லாரும் ஆச்சர்யமாக அவனை பார்த்தோம். டீச்சர் ட்ரைனிங் படிச்சு வாத்தியாரா போகுணைம்னு ஆசைப்பட்ட என்னை B.E படின்னு சொல்லி இப்ப முடிக்கமுடியாம கஷ்டபடுறேன். அவர் பாக்கனும்டா. இனி தல எனக்கு எப்படி பிடிக்குமோ அதுபோல தளபதியையும் பிடிக்கும் என்றான்.

உண்மைதான் இந்த படத்திற்கு பின் விஜய் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என்பது உண்மை.

டிஸ்கி : எனது சில பதிவுகளை பார்த்து எனக்கு விஜய் பிடிக்காது என சிலர் நினைக்கலாம். எனக்கு தலயும் பிடிக்கும் தளபதியும் பிடிக்கும்.


26 comments:

 1. அப்ப நீங்க தலதளபதி ரசிகரா??

  ReplyDelete
 2. //
  January 23, 2012 11:16 AM
  Delete
  Blogger சசிகுமார் said...

  அப்ப நீங்க தலதளபதி ரசிகரா??
  //
  அப்ப இல்ல .. எப்பவும்மே ...

  ReplyDelete
 3. யாருக்காவது ரசிகரா இருந்தே ஆகனுமா?

  ReplyDelete
 4. சமாளிப்பு திலகம் ராஜா வாழ்க...
  நண்பன் நல்லாயிருக்குன்னா வேட்டை நல்லாயில்ல அப்படித்தான் அர்த்தம் ஏங்க ராஜா...ஆர்யா ரசிகர்கள் உங்களை தேடிவந்திட்டு இருக்காங்க....(கோர்த்து விட்டாச்சு சூனாபானா)

  ReplyDelete
 5. //
  veedu said...

  சமாளிப்பு திலகம் ராஜா வாழ்க...
  நண்பன் நல்லாயிருக்குன்னா வேட்டை நல்லாயில்ல அப்படித்தான் அர்த்தம் ஏங்க ராஜா...ஆர்யா ரசிகர்கள் உங்களை தேடிவந்திட்டு இருக்காங்க....(கோர்த்து விட்டாச்சு சூனாபானா)
  //
  இட்லி பிடிக்கும்னா ,தோசை பிடிக்காதுன்னு அர்த்தம் இல்ல .. இரண்டும் வெற்றி தான் ( அஹா .. நல்ல சமாளிக்குறேன் )

  ReplyDelete
 6. Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

  யாருக்காவது ரசிகரா இருந்தே ஆகனுமா?
  //

  ரசிப்புதனே வாழ்க்கை .. நீங்க பவர் ஸ்டாரை ரசிக்குரா போல

  ReplyDelete
 7. நண்பன் படத்தை பார்க்க தூண்டும் பதிவு நண்பரே..............

  நல்ல படம் யார்தடுத்தாலும் ஓடும்.

  ReplyDelete
 8. தீவிர அஜித் ரசிகனான நண்பன் சொன்னான் “இந்த படத்துக்கு எங்க அப்பாவை கூப்பிட்டு வரணும்டா “ என்றான். எல்லாரும் ஆச்சர்யமாக அவனை பார்த்தோம். “ டீச்சர் ட்ரைனிங் படிச்சு வாத்தியாரா போகுணைம்னு ஆசைப்பட்ட என்னை B.E படின்னு சொல்லி இப்ப முடிக்கமுடியாம கஷ்டபடுறேன். அவர் பாக்கனும்டா. இனி தல எனக்கு எப்படி பிடிக்குமோ அதுபோல தளபதியையும் பிடிக்கும் “ என்றான்.///haa..haa..haa..

  ReplyDelete
 9. எதோ டாக்குட்டருக்கு நல்ல நேரம்தான்.

  ReplyDelete
 10. உண்மையில் இப்படியொரு கதையை எழுதிய சேத்தன் பகத்துக்குத்தான் ரசிகர் ஆகவேண்டும்.

  ReplyDelete
 11. ////மை.

  டிஸ்கி : எனது சில பதிவுகளை பார்த்து எனக்கு விஜய் பிடிக்காது என சிலர் நினைக்கலாம். எனக்கு தலயும் பிடிக்கும் தளபதியும் பிடிக்கும்////

  பாஸ் அப்ப நீங்களும் என்னைப்போலதான் ரசனையில்

  ReplyDelete
 12. என் ராஜபாட்டை"- ராஜா said...

  Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

  யாருக்காவது ரசிகரா இருந்தே ஆகனுமா?
  //

  ரசிப்புதனே வாழ்க்கை .. நீங்க பவர் ஸ்டாரை ரசிக்குரா போல
  >>>
  அப்போ உங்களுக்கு பவர்ஸ்டாரை பிடிக்காதா? பவர் ஸ்டார் ரசிகர்கள் உங்களை தேடிக்கிட்டு வரப்போறாங்க.

  ReplyDelete
 13. ஒ நீங்க சந்தானம் ஆளா!?

  ReplyDelete
 14. அந்தப்பக்கம் ஆடுங்க, இந்தப்பக்கம் பாடுங்க.ஹிஹி.
  அப்ப,படம் பார்க்கலாம்கிறீங்களா?

  நம்பர் ஒன் ஆசாமிகளென்று பில்டப் குடுப்பவர்களைப்போலல்லாது, இந்தப்பதிவை கொஞ்சம் நடுநிலைமையோடு எழுதியமைக்கு நன்றி.

  ReplyDelete
 15. ஓ அப்போ மானம்கெட்ட ரீமேக் படம் ஓக்கேன்னு சொல்லுங்க ஹி ஹி...கொலைவெறி அவ்வவ்வ்வ்வ்......பன்னி மண்டையை பிச்சிட்டு ஓடுறார் பிடிங்க அவரை முதல்ல....

  ReplyDelete
 16. நல்லா சொல்லிருக்கிங்க .. போய் பார்துடுறோம்

  ReplyDelete
 17. அடிச்சான்யா பல்டி..! ஏம்ப்பூ..ராஜபார்ட்டு... தளபதியை பத்தி தப்புதப்பா எழுதிட்டு இப்போ ஒரு படத்தால.. ஒரேயடியா தலைகுப்புற பல்டி அடிச்சிருக்கே.. ம்ஹூம்.. நீ பொழைக்கத் தெரிஞ்ச புள்ள...!! உடு உடு.. இன்னும் எத்தனை ரீல் வச்சிருக்கியோ..! ஹா..ஹா..ஹா....!!!
  நாங்கதான் படிக்கிறதுக்கு இருக்கோம்ல..!! நீ பாட்டுக்கு சுத்து ராஜா.. நாங்க பாட்டுக்கும் படிச்சுட்டு குத்தறோம்..!!!!

  ReplyDelete
 18. படத்தை பார்க்க தூண்டும் பதிவு நண்பரே...

  ReplyDelete
 19. படம் இன்னும் பார்க்கவில்லை ! உங்கள் பதிவு படம் பார்க்கத் தூண்டுகிறது ! நன்றி நண்பரே !

  ReplyDelete
 20. நீங்க யாரு ரசிகருன்னு ஒரு பட்டிமன்றமே வைக்கலாம் போல. சரி பாஸ். தமிழ்மணம் வாக்குப்பட்டை எங்கே? தமிழ்மணத்துல உங்க பதிவே பாக்க முடியலயே. ஏன்? (ரொம்ப லேட்டா கேக்குறனோ?..ஹி..ஹி.. நம்ம கொஞ்சம் அப்படித்தான் சார்.

  ReplyDelete
 21. தலதளபதி ரசிகனாகிட்டிங்க நண்பா .

  ReplyDelete
 22. தல பெருசா ? தளபதி பெருசா?

  ரைட்டு ..........

  ReplyDelete
 23. ///யாருக்காவது ரசிகரா இருந்தே ஆகனுமா? /////

  ரிபீட்ட்ட்ட்ட்

  ReplyDelete
 24. அப்ப நீங்க தான் அந்த "தல-தளபதியா?"

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...