> என் ராஜபாட்டை : சிறந்த தொழில்நுட்ப வலைத்தளம் விருது .

.....

.

Tuesday, January 3, 2012

சிறந்த தொழில்நுட்ப வலைத்தளம் விருது .
இந்த புத்தாண்டில் வழங்க படும் முதல் விருது இது. பல வலைதளங்கள் தொழில்நுட்ப பதிவு போடுகின்றனர். ஆனால் எல்லரைவிடவும் முதலிலும் , தெளிவாகவும் , புரிந்து கொள்ள எளிமையாகவும் இன்றைய கணினி உலகை பற்றி எழுதுவதில் வல்லவர் இவர் .

வலைத்தளம் பயன்படுத்தும் நாம் அனைவரும் இவரின் பதிவில் இருந்து ஏதாவது ஒன்றையாவது நமது தளத்தில் இணைத்திருப்போம். Facebook, Tiwtter , G + , Blog , Webcasting , Domain , Gmail, Yhoo chat , Facebook Chat என இவர் எழுதாத விஷயங்களே கிடையாது.

எனது தளத்தில் ஓடும் popular post widget இவரின் கைகாரியம்தான். வலைதளத்தை அருமையாக வடிவமைக்க இவரின் பதிவுகள் கண்டிப்பாக உதவும் .

இத்தகைய பெருமை கொண்ட அவர் அண்ணன் ந்தேமாம் சசி அவர்கள் .

அவர்களுக்கு இந்த விருதை வழங்குவதில் ராஜபாட்டை பெருமிதமும் , மகிழ்ச்சியும் கொள்கிறது .

டிஸ்கி : ஏற்கனவே அண்ணன் நாஞ்சில் மனோ அவர்கள் விருது வழங்கிவிட்டார். இருந்தாலும் அது இன்டர்நேஷனல் அவார்ட் , இது நேஷனல் அவார்ட் .40 comments:

 1. உண்மைதான் அவரின் பதிவில் இருந்து நானும் பல விசயங்கள் தெரிந்து கொண்டுள்ளேன்.. மிகப் பொருத்தமான விருது.....

  வாழ்த்துக்கள் வந்தேமாதரம் சசி சார்.......

  ReplyDelete
 2. வணக்கம் நண்பா,
  விருது வழங்கிய உங்களுக்கு நன்றிகள்,
  விருதினைப் பெற்றுக் கொள்ளும் சசிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.

  உண்மையில் உடனுக்குடன் தொழில் நுட்பத் தகவல்களை நாமெல்லாம் அறிவது சசியின் வந்தேமாதரம் தளம் ஊடாகத் தான்,
  மீண்டும் சசியின் பணி தொடரட்டும் என்று கூறி வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 3. நண்பர் சசிக்கு வாழ்த்துக்கள்.

  பேசாம உங்களுக்கு ஒரு “நண்பேன்டா“ விருது குடுக்கலாம் போலயே....

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்.
  எனது ப்ளாக்கில்:
  பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
  புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
  A2ZTV ASIA விடம் இருந்து.

  ReplyDelete
 5. உண்மை தான். அவருடைய பல பதிவுகளின் படி செய்ததே (50%) என் தளம்! வாழ்த்துக்கள் & நன்றி அவருக்கும் உங்களுக்கும்!

  ReplyDelete
 6. மிகப் பொருத்தமான விருது

  ReplyDelete
 7. சசி இல்லயேல் பலர் இங்கு நான் உற்பட பதிவர் ஆகி இருக்க முடியாது...வாழ்த்துக்கள் சசிக்கும் உமக்கும்!

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் சசி அவர்களுக்கும் ...உங்களுக்கும்

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் - சசிதான் என்னை G+ க்கு அறிமுகம் செய்தவரே. மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. சசி அண்ணனுக்கு வாழ்த்துக்கள் உண்மையில் இந்த விருது அவருக்கு பொருத்தமானதுதான் அவர் பதிவுகள் பதிவுலகில் பலருக்கு கிடைத்த பொக்கிசம்

  ReplyDelete
 11. விருது கொடுத்த நண்பர் ராஜாவுக்கும்... பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.... உங்கள் ஊக்கம் தான் என்னுடைய தேடலை அதிகப் படுத்துகிறது...

  ReplyDelete
 12. டெக்னிகல் இஞ்சினியர் விருதே கொடுக்கலாம், அம்புட்டு மேட்டர் சசி வலையில் உள்ளது, பாராட்டுக்கள் சசி...!!!

  ReplyDelete
 13. வாழ்த்துகள்

  தமிழ்த்தோட்டம்
  www.tamilthottam.in

  ReplyDelete
 14. வாழ்த்துகள் சசிகுமார் அவர்களுக்கு....கொடுத்த ராஜாபாட்டைக்கும் நன்றி!

  ReplyDelete
 15. புத்தாண்டு ஒரே அவார்ட் ஆண்டாக இருக்கிறதே!சசிக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள் சசி.

  ReplyDelete
 17. மிகச் சரியான தேர்வு .இந்த விருதை வழங்கிய உங்களுக்கும் அதைப் பெற்றுக்கொண்ட சகோதரர்
  வந்தேமாதரம் சசி அவர்களுக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

  ReplyDelete
 18. ஏதோ டிசம்பர்ல ஒலகம் அழியப் போகுதாம்ல ... சட்டுபுட்டுன்னு எல்லாப் பிரிவுகளுக்கும் விருதுகளை கொடுத்துவிடுங்க.

  தொழில்நுட்பத் துறைக்கு அவார்டுக்கு சரியான தெரிவு. சசி அவர்களின் தொண்டு மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 19. வாழ்த்துக்கள் நண்பரே.

  ReplyDelete
 20. விருது தந்தவருக்கும்
  விருது பெற்றவருக்கும்
  மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்

  ராஜா உங்களின் இந்த பணி சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. சசிக்கான விருது!

  No arguments.

  ReplyDelete
 22. விருது பெற்ற நண்பர் சசிக்கு எனது வாழ்த்துக்கள்

  ReplyDelete
 23. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 24. நல்ல தேர்வு நண்பா, எனக்கும் ஒரு விருது கொடுத்து இருக்கலாம்? ஒரே ஊர்காரன்தானே சரியா,

  ReplyDelete
 25. வாழ்த்துகள் சசி அவர்களுக்கும் ...உங்களுக்கும்.

  ReplyDelete
 26. பதிவின் தலைப்பை பார்த்தவுடனே இந்த விருது யாருக்கு என்று கண்டுபிடித்து விட்டேன். சசி உண்மையிலேயே இந்த விருதுக்கேற்றவர்தான். வாழ்த்துக்கள் சசி.

  ReplyDelete
 27. விருது தந்தவருக்கும்
  விருது பெற்றவருக்கும்
  மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 28. வாழ்த்துக்கள் நன்றி அவருக்கும் உங்களுக்கும்!

  ReplyDelete
 29. Such a very Helpful High PR Dofollow Blog Commenting article.plz visit here:
  http://packersmoversahmedabad.co.in/
  Ahmedabad Packers And Movers is recognized as a business manager providing wide-ranging and differentiate service appearance as well as Relocation Shifting, Logistics and Transportation, Facilities managing, strategy & Designing services

  ReplyDelete
 30. really a vry nice blog i really appreciate all your efforts ,thank you so mch for sharing this valuable information with all of us.
  MOVERS PACKERS BANGALORE CHARGES is the zenith body in the online mission for packers and movers in your general region. We have our exceptional and interesting remarkable style of working.
  http://packers-and-movers-bangalore.in/

  ReplyDelete
 31. Thanks on your marvelous posting! I really enjoyed reading it, you’re a great author.Please visit here:
  http://jaipurpackersandmovers.in/
  http://jaipurpackersandmovers.in/packers-and-movers-alwar
  http://jaipurpackersandmovers.in/packers-and-movers-ajmer
  Packers And Movers Jaipur
  based company provided that Movers And Packers Jaipur Services for Office, Home, Local or domestic and commercial purposes.

  ReplyDelete
 32. Packers And Movers Mumbai I admire the valuable advice you make available in your expertly written content. I want to thank you for this informative read; I really appreciate sharing this great.
  http://packersmoversmumbaicity.in/packers-and-movers-parbhani-maharashtra

  ReplyDelete
 33. Thanks for sharing useful information for us.I really enjoyed reading your blog, you have lots of great content.Packers And Movers chandigarh
  Packers And Movers Ludhiana
  Packers And Movers Mansa

  ReplyDelete
 34. i must say you had done a tremendous job,I appreciate all your efforts.Thanks alot for your writings......Waiting for a new 1..Packers And Movers Bhopal
  Packers And Movers Panna
  Packers And Movers Raisen

  ReplyDelete
 35. I want to share my Reviews about Agarwal Packers and Movers. Agarwal Packers and Movers provide best household shifting, Car transportation, Vehicle transportation, Bike transportation etc. I used their service and that was a good experience. I shifted my Car Delhi to Hyderabad with the help of Agarwal Packers and Movers. They shifted my Car without any kind of scratch. Thanks a lot, Agarwal Packers and Movers.

  If you want to share your Reviews, Feedback, and Complaints about packers and movers companies then visit our website.

  Agarwal Packers Customer Review
  Agarwal Packers and Movers Customer Review

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...