> என் ராஜபாட்டை : திருப்புகழ்

.....

.
Showing posts with label திருப்புகழ். Show all posts
Showing posts with label திருப்புகழ். Show all posts

Tuesday, December 3, 2013

கடவுள் பக்தி உள்ளவர்களுக்கு ..(free download)


கடவுள் பக்தி உள்ள நண்பர்களுக்காக இந்த பதிவு .இதில் தமிழகத்தின் மிக சிறந்த பாடகர்கள் பாடிய கந்த சஷ்டி கவசம் , ஷண்முக கவசம் , திருபுகழ் போன்றவற்றின் ஒலி வடிவங்களும் , மின் நூல்களும் உள்ளது . வேண்டியவர்கள் தரவிறக்கி கொள்ளவும் . உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள் .




கந்த சஷ்டி கவசம் :



சூலமங்கலம் சகோதரிகள் பாடியது

சீர்காழி கோவிந்தராஜன் பாடியது 

தீபிகா பாடியது

வாணி ஜெயராம் பாடியது .

 மின் நூல் வடிவில்

==========================================================================

ஷண்முக கவசம் :


சீர்காழி கோவிந்தராஜன் பாடியது 

 

 =========================================================================
அருணகிரி நாதரின் திருப்புகழ் மின் நூல் :

பகுதி 1

பகுதி  2

பகுதி  3

பகுதி  4

டிஸ்கி : இதில் உள்ள ஒலி மற்றும் மின் நூல்கள்  
           tamilcube என்ற தளத்தில்இருந்து எடுக்கபட்டவை