> என் ராஜபாட்டை : கிளுகிளு கில்பான்ஸ் கழகம்- துவக்க விழா

.....

.

Wednesday, October 12, 2011

கிளுகிளு கில்பான்ஸ் கழகம்- துவக்க விழாநம்து பதிவர்கள் அனைவரும் இனைந்து ஒரு கட்சி துவங்களாம் என முடிவு செய்கின்றனர். அதற்க்கான ஆலோசனை கூட்டம் சென்னை லீ மெரிடியன் ஹோட்டல் அருகே உள்ள கைஏந்தி பவனில் நடைபெறுகின்றது.

மனோ : அனைவரும் வருக !

விக்கி : ஏன் நீ கூப்பிடலனா எல்லரும் போய்டுவங்களா?

மனோ: சரி வந்ததும் பல்பு கொடுக்காதே. நாம எல்லரும் சேர்ந்து ஒரு கட்சி ஆராம்பிக்கலாம்னு இருக்கோம். அந்த கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம்.

பிலாசபி பிரபாகரன் : டாஃஸ்மார்க் முன்னேற்ற கழகம்னு வைக்கலாம்.

சி.பி : பெயர் தாய்குலங்களை கவர்ந்து இழுப்பதுபோல இருக்கனும்.

மனோ : டேய் அண்ணா ! அடங்கு ..

நிரூபன் : கிளுகிளு கில்பான்ஸ் கழகம்னு வைகலாம்

ஐடியாமணி : வேண்டாம் சாமி . ஏற்கனவே எவனோ அனானியா வந்து திட்டுறான். இப்படி பேரு வச்சா, நேர்ல வந்து அடிப்பானுங்க.

ராஜா : Blogger Patry னு வைக்கலாம், சுருக்கமா B . P

கருன் : சரி.. நம்ம கட்சியாலா மக்களுக்கு B.P தான் ஏறபோகுது.

நாய்-நக்ஸ் : கட்சி சின்னம் என்ன ?

மனோ : லேப்-டாப் தான் வைக்கனும்.

விக்கி : இல்லை.. விடியோ பெட்டியதான் வைக்கனும்.

சசிகுமார் : அதெல்லாம் முடியாது. கம்பியூட்டர் தான் சின்னமா இருக்கனும்.

ரமேஷ் : டெர்ரரா மண்டை ஓடு படம் தான் இருக்கனும்.

ஆபிசர் எல்லாரையும் பார்த்துகொண்டே பெல்டை உறுவுகின்றார். அனைவரும் அமைதியாகின்றனர்.

மனோ ; சரி .. தேர்தல் வாக்குறுதியாக என்ன குடுக்களாம்?

அபிமன்யு : என்ன வேனாலும் குடுக்கலாம், எந்த அரசியல்வாதி சொன்னத நிறைவேற்றியிருக்கான்?
சி.பி : நாம ஜெயிச்சா வாரன் ஒரு கில்மா படம் ரீலிஸ் செய்யபடும்னு சொல்லலாம்.

பன்னிகுட்டி : வீட்டுக்குவீடு பிரியா பண்னிகுட்டிதரலாம்.

இம்சை அரசன் : எல்லருக்கும் அருவா தரலாம்

தமிழ்வாசி : ஆளுக்கு ஓரு Auto Cad Book freeனு சொல்லலாம்.

கோகுல் : எல்லருக்கும் நமீதா போட்டோ Free

எல்லருக்கும் டீ வந்துகுக்கு கூடவே பிஃஸ்கட்டும் வந்துருக்கு என அறிவிப்பு வர அனைவரும் பிஸியாகிட்டங்க.. அவர்கள் வந்த பின்  தொடரும்


43 comments:

 1. கட்சியில கொடியேத்துனா முட்டாய் தருவாய்ங்கிளா

  ReplyDelete
 2. ஏதாவது பதவி இருந்தா எங்களுக்கும் போட்டுக்கொடுங்க...!

  ReplyDelete
 3. ஆமா இந்த கட்சிக்கு பைனான்ஸ் பார்ட்டி யாரு...அம்பானியா, டாடாவா இல்ல டாகுடரா!

  ReplyDelete
 4. @Nirosh
  தலைவர் பதவி வேண்டுமா ? ஆனால் அடிவிழுந்தா முதல் அடி தலைவருக்குத்தான்

  ReplyDelete
 5. தலீவா என்னையும் உறுப்பினரா சேர்த்துகோங்க.

  ReplyDelete
 6. இந்த டீ பிஸ்கெட்டெல்லம் எந்த தொண்டரோட செலவு?

  ReplyDelete
 7. கிளுகிளு கில்பான்ஸ் கழகம்- வாழ்க

  ReplyDelete
 8. ;-) கழகம் உருப்பட வாழ்த்துக்கள். ஹிஹிஹி

  ReplyDelete
 9. நம்து பதிவர்கள் அனைவரும் இனைந்து ஒரு கட்சி துவங்களாம் என முடிவு செய்கின்றனர்

  வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 10. நான் கட்சி தொடங்க முன்னமே ஓட்டு போட்டுட்டேன்யா..!!!! ஹி ஹி

  ReplyDelete
 11. ஹா ஹா கட்சி எங்கேயோ செல்ல வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. தமிழ்மணம் 5

  ReplyDelete
 13. அண்ணா ஏதோ நீங்களா பாத்து மாவட்ட செயலாள்ர் போஸ்டிங் போட்டுகுடுங்கண்ணா...!

  போஸ்டிங்கை எதிர்ப்பார்த்து
  நன்றியுடன்
  சம்பத்குமார்

  ReplyDelete
 14. ஹி ஹி ஹி.......

  யோவ்! இந்த மனோதான் சும்மா இருக்காம கிச்சு கிச்சு மூட்டுறாருன்னா.....

  ரைட்டு...

  நடத்தும்....

  ReplyDelete
 15. சத்தியமூரத்தி பவன் அருகே, கட்சி ஆஃபீஸ் பிடிக்கவும்.

  ReplyDelete
 16. சத்தியமூரத்தி பவன் அருகே, கட்சி ஆஃபீஸ் பிடிக்கவும்.

  ReplyDelete
 17. சத்தியமூரத்தி பவன் அருகே, கட்சி ஆஃபீஸ் பிடிக்கவும்.

  ReplyDelete
 18. சத்தியமூரத்தி பவன் அருகே, கட்சி ஆஃபீஸ் பிடிக்கவும்.

  ReplyDelete
 19. சத்தியமூரத்தி பவன் அருகே, கட்சி ஆஃபீஸ் பிடிக்கவும்.

  ReplyDelete
 20. GGKK வா KKKK வா? டவுட் க்ளியர் பண்ணுங்கப்பா?

  ReplyDelete
 21. கட்சி அமோகமா வளர வாழ்த்துக்கள். எங்களையும் மெம்பராச் சேத்துக்கங்கய்யா...

  ReplyDelete
 22. உங்கள் கட்சி மேம்பட வாழ்த்துக்கள் .எங்களையும்
  பார்வையாளராய் ஏற்றுக்கொண்டமைக்கு நன்றிங்கோ .
  ராஜபாட்டை ராஜா ..........

  ReplyDelete
 23. தலைப்பே மார்க்கமா இருக்கே..இருங்க படிச்சிட்டுவாரன்.காமடி கும்மி போல

  ReplyDelete
 24. ஹா.ஹா.ஹா.ஹா............சூப்பர் பாஸ் இதில் பல பதிவர்களின் கதை கந்தலாகும் போல அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்

  ReplyDelete
 25. கட்சி பெயர் சூப்பர் பாஸ்

  ReplyDelete
 26. என்னது தொடருமா? இப்ப ஆபிசர் மட்டுமில்ல நாங்களும் பெல்ட்ட உருவ போறோம்......

  ReplyDelete
 27. எப்படியெல்லாம் கிளம்பியிருக்காங்க பாருங்க...

  ReplyDelete
 28. உங்க கட்சியில் மொத்தம் எத்தனை கோஷ்டிங்க சகோ???

  ReplyDelete
 29. எப்படியெல்லாம் கிளப்புராங்கப்பா??? முடியல....உஷ்..உஷ்...

  ReplyDelete
 30. ஆபிசர் பெல்ட வுடமாட்டிங்க போல!

  ReplyDelete
 31. சரிசரி,துவக்க விழாவுக்கு ஏங்க ஊர்ல இருந்து ஐஞ்சு மீன் பாடி வண்டியில ஆளுங்க கூட்டிட்டு வந்துடறேன்!

  ReplyDelete
 32. கழகம் களைகட்டுது நண்பரே..
  கலகம் வராம பார்த்துக்கோங்க ....

  ReplyDelete
 33. எவ்வளவோ பாத்துட்டோம்.... இத பாக்க மாட்டோமா....
  சரி சரி.... ரொம்ப கெஞ்சாதீங்க நானே கொ.ப.செ. பதவிய ஏத்துக்குறேன்...

  ReplyDelete
 34. என்னாங்க, இங்கேயும் பெல்ட உருவ வெச்சிட்டீங்களே! அவ்வ்வ்.

  ReplyDelete
 35. அருமையான சந்திப்பு. ஆனால், தொடரும்னு சொல்லிட்டீங்களே.

  ReplyDelete
 36. ஒரு கழகத்திற்குப் பேர் வைப்பதிலேயும் இம்புட்டு இழுபறியா?

  ஹே...ஹே....

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...