இன்று கிராமம் முதல் நகரம் வரை அனைவரும் பயன்படுத்தும் ஒரு விஷயம் இணையம் . நாமும் தினமும் பல மணிநேரம் இணையத்தில் உலவுகிறோம் . இதில் நமது பணமும் நேரமும் செலவாகிறது . அப்படி வீணாகும் நேரத்தை பயனுள்ளதாக , நமக்கு வருமானம் வரும் வைகையில் மாற்ற சில தளங்கள் உள்ளது . அவற்றை இப்பொழுது பார்ப்போம் .
- AMULYAM
இதில் இணைவதன மூலம் உங்களுக்கு தினமும் சில மெயில் வரும் அதனை திறந்து பார்ப்பதுமுலமாகவோ அல்லது இந்த தளத்தில் நடக்கும் சில போட்டிகளில் கலந்துகொள்வது மூலமாகவோ நீங்கள் வருமானம் பெறமுடியும் . வருமானம் குறைவாக இருந்தாலும் நம்பிக்கையான தளம் இது . உங்கள் வருமானத்தை உங்கள் மொபைல்க்கு ரீ சார்ஸ் செய்துகொள்ளும் வகையில் இது இருக்கும் .
இதில் இணைய :http://www.amulyam.in/signup
- MGinger
இதில் இணைவதின் மூலம் உங்களுக்கு தினமும் விளம்பர SMS வரும் . இதன் முலமும் நீங்கள் வருமானம் பெறலாம் .
இதில் இணைய :MGinger
- ULTOO
இது சமிபத்தில் பிரபலமான தளம். இதில் இணைந்து கொண்டால் உங்கள் கணக்கில் இரண்டு ரூபாயும் , மற்றவர்களை இணைத்தால் ஒரு ரூபாயும் கிடைக்கும் . இந்த தளத்தில் இருந்து எந்த மொபைல் எண்ணுக்கும் SMS அனுப்பலாம் . நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு குருந்தகவளுக்கும் இரண்டு பைசா உங்கள் கனக்குள் ஏறும .
இதில் இணைய : http://www.ultoo.com/login.php
4 . WAY2SMS
மேலே உள்ள தளம் போலதான் இதுவும் . சில மாதங்களுக்கு முன்புவரை வெறும் SMS மட்டுமே அனுப்பும் வசதியை தந்த இந்த தளம் இப்பொழுது மெயில் மற்றும் குறுந்தகவல் வழியாக விளம்பரங்கள் பார்பவர்களுக்கு வருமானம்தருகிறது .
இதில் இணைய :www.way2sms.com
இதுப்போல பலதளங்கள் உள்ளது விரைவில் பார்ப்போம் .
