> என் ராஜபாட்டை : இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் )

.....

.

Tuesday, March 19, 2013

இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் )இன்று அனைவர் கையிலும் செல் போன் உள்ளது . 80 % நபர்கள் அதில் இணையம் பயன்படுத்துகின்றனர் . நாம் இலவசமாக SMS அனுப்பும் தளங்களை பார்த்து , பயன்படுத்தி இருப்போம் . ஆனால் இலவசமாக பேச தளங்கள் உள்ளது என்பது தெரியுமா ? சில தளங்கள் இலவசம் இன்று சொல்லிவிட்டு காசை பிடிங்கி கொள்ளுவார்கள் . சிலர்  கடன் அட்டை என் இருந்தால்தான் பதிவே செய்ய முடியும் என்பார்கள் .

நமது ராஜபாட்டை ரசிகர்களுக்காக (!!!!) தேடி கண்டுபிடித்த தளம் தான் இப்பொழுது இந்தியா முழுவதும் இலவசமாக பேச வாய்ப்பு வழங்குகிறது . இது முழுக்க முழுக்க இலவசம் .
முதலில் SITE2SMS  என்ற லிங்க் கை கிளிக் செய்யவும் .

இந்த தளத்தில் உங்கள் போன் என்னையும் , உங்கள் பயனாளர் பெயர் மற்றும் கடவு சொல்லை கொடுத்து இணைந்து கொள்ளவும் .

பின்பு கீழே உள்ளது போல ஒரு விண்டோ வரும் அதில்

SEND TEXT SMS


SEND VOICE SMS

LIVE VOICE CALL
என இருக்கும் . நீங்கள் இலவசமாக கால் செய்ய விரும்பினால்  LIVE VOICE CALL என்ற பட்டனை அமுக்கவும் .
 

நீங்கள் கால் செய்ய வேண்டிய என்னை டயல் செய்யுங்கள் . சில நிமிடங்களில் நீங்கள் பதிவு செய்த எண்ணுக்கு ஒரு கால் வரும் . அதை நீங்கள் எடுத்தால் நீங்கள் யாருக்கு கால் செய்திர்களோ அவருடன் இலவசமாக பேசலாம் .

வசதிகள் :

இந்தியா முழுவதும் பேசலாம் .

ஒருவருடனே எந்தனை முறை வேண்டுமானாலும் பேசலாம் .


உங்கள் எண்ணில் பணம் இருக்க வேண்டிய அவசியம் .இல்லை


உங்கள் மொபைல்லில் இருந்தே பேசலாம் .

 
இலவசமாக  SMS கூட அனுப்பலாம் 

கண்டிஷன்

ஒரு கால் ஒரு நிமிடம் மட்டுமே நீடிக்கும் .(மீண்டும் அதே எண்ணுக்கு பேசலாம் )

13 comments:

 1. புதுசா இருக்கே.. டிரை பண்றேன்...

  ReplyDelete
 2. நல்லது...

  அப்படியே வெளிநாட்டு ஒரு ஆளையும் செல்பண்ணி கொடுத்துடு...

  ReplyDelete
 3. மிக்க நன்றி

  ReplyDelete
 4. Very Good Information..
  YOU NEED A SAFETY RING
  எதையும் கண்களை மூடிக்கொண்டு நம்புகிறீர்களா? உங்களுக்கு அவசியம் தேவை
  ஒரு 'பாதுகாப்பு வளையம் ' -
  http://easyhappylifemaker.blogspot.in/2013/03/you-need-safety-ring.html


  ReplyDelete
 5. புதிய தகவல் நன்றி

  ReplyDelete
 6. தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.

  ReplyDelete
 7. அருமையான பதிவு, ஆமாம் வெளிநாட்டில் இருப்பவர்களும் இந்தியாவிற்கு இலவசமாக அழைக்க ஏதாவது தளம் இருந்தால் அறிமுகம் செய்யுங்கள் நண்பரே! மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  ReplyDelete
 8. அருமையான பதிவு நன்றி

  ReplyDelete
 9. ஆபத்தான செயல் இது. முயன்று பார்க்காதீர்கள். உங்கள் எண்ணைத் தீவிரவாதிகள் பயன்படுத்திவிடும் அபாயம் உண்டு. இலவசமாக எது வந்தாலும் பின்விளைவுகள் இருக்கலாம் என்பதை மறக்க வேண்டாம்.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...