> என் ராஜபாட்டை : Rs. 3000 மதிப்புள்ள REGCLEAN PRO V 6.2 இலவசமாக ...

.....

.

Friday, March 15, 2013

Rs. 3000 மதிப்புள்ள REGCLEAN PRO V 6.2 இலவசமாக ...

நமது  கணினியை வேகமாக இயங்கக வைக்க தேவைப்படும் ஒரு மென்பொருள் இது . உங்கள் கணினியில் உள்ள தவறுகளை சரி செய்து REGISTRY சுத்தம் செய்ய இது உதவும் . இதன் உண்மையான மதிப்பு 3000 ருபாய் . ஆனால் ராஜபாட்டை வாசகர்களுக்கு இது இலவசமாக வழக்குகிறோம் .


இதை தரவிறக்க (FOR DOWNLOAD)

 Regclean pro v6.2
இதை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யத்த பின் கிழ் கண்டவாறு ஒரு விண்டோ வரும் . அதில் REGISTER  பட்டனை கிளிக் செய்து கீழ் கண்ட படத்தில் உள்ள கீயில் (KEY) ஏதாவது ஒன்றை பயன்படுத்தவும் .

சீரியல் KEYS
இந்த பதிவு பிடித்திருந்தால் நண்பர்களிடம் பகிருங்கள் .

3 comments:

  1. ராஜா சார் இன்ஸ்டால் செய்து விட்டேன் செயல் பாடுகளை தான் இனி பார்க்க வேண்டும் நன்றி சிசி கிளிநேர் இதோடு பயன் படுத்தலாமா

    ReplyDelete
  2. அருமையான தகவல்! நல்லதொரு மென்பொருள் பகிர்வு! நன்றி!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...