> என் ராஜபாட்டை : கவனத்தை கவரும் விளம்பரங்கள்

.....

.

Wednesday, March 13, 2013

கவனத்தை கவரும் விளம்பரங்கள்

விளம்பரம் இல்லாமல் உலகம் இல்லை . சில விளம்பரங்கள் நம்மை  வைக்கும் சில விளம்பரங்கள் நம்மை சிந்திக்க வைக்கும் . சில கோபபட வைக்கும் .  சில விளம்பரங்கள் உள்ளன  . அவை எந்த  வகையை சார்ந்தது என  நீங்களே சொல்லுங்கள் .
9 comments:

 1. இதெல்லாம் எங்க தேடி கண்டு பிடிச்சிங்க தல

  ReplyDelete
 2. விளம்பரங்கள் பார்த்தவுடன் கவர வேண்டும்!அது போன்ற விளம்பரங்களை தேடியெடுத்துப் போட்டிருக்கிறீர்கள்

  ReplyDelete
 3. கவர வைத்த விளம்பரங்களை தேடி பதிவிட்டமைக்கு நன்றி!

  ReplyDelete
 4. என்னது ஹாக்கிங்ஆ காத்திருக்கிறேன்

  ReplyDelete
 5. வித்தியாசமாய் விளம்பர படுத்தாவிட்டால் இங்கு போணி ஆகாது...


  மேற்கண்ட விளம்பரங்கள் வித்தியாசமானவைகளாக எனக்கு தெரிகிறது...

  ReplyDelete
 6. புது முயற்சி தான்.

  ReplyDelete
 7. நல்லாயிருக்கு, சில விளம்பரங்கள் தெளிவாக இல்லை.

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. தமிழ் விளம்பரங்கள் பார்க்கலாம் வாங்க !

  http://www.tamiladvt.blogspot.com

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...