MA னா “ ம “
CHI னா “ ச்சி “
NE னா “ னி “
அப்படினா…
MACHINE னா “மச்சினி “னு தானே சொல்லனும் ஏன் “மெஷின் “னு
சொல்றோம்???
====================================================================
மண்ணிலிருந்து
மண்னெண்ணெய்
எடுக்கலாம்;
கடலிலிருந்து
கடலெண்ணெய்
எடுக்க முடியுமா?
======================================================================
காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளை கலர் தான்.... முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் உள்ள இருக்கிற காக்கா கருப்புதான்..

சோம்பல் நமது முதல் எதிரி - காந்தி
நாம் நமது எதிரியையும் நேசிக்க வேண்டும் – ஏசு
இப்ப நான் எதை பின்பற்றுவது ?
======================================================================
-என்ன தான் Stage-ல பேச முடிஞ்சாலும்.. Coma-Stage-ல பேச முடியுமா????
======================================================================
ஊசிபோன வடையை சாப்பிட்டல் வாய்ல ரத்தம் வருமா ?
======================================================================
======================================================================
“ லோக்பால் “,“ லோக்பால் “னு சொல்றங்களே அவன் என்ன தங்கபாலுவை விட பெரிய அப்பாடக்கரா?
======================================================================
“கோல் கீப்பர் “ னா கோல் போடாமல் தடுக்கனும் - - அப்ப

“விக்கெட் கீப்பர் “ னா?
======================================================================
-மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா DIE
======================================================================
-ஒரு எரும்பு நினைச்சா 1000 யானையை கடிக்கமுடியும்...ஆனா 1000 யானை நினைச்சாலும் ஒரு எரும்பை கடிக்கமுடியாது....
======================================================================
ஆக்சிடெண்ட் ஆனா 108 ஆம்புலன்ஸ் வரும்
ஆம்புலன்ஸெ ஆக்சிடெண்ட் ஆனா?
======================================================================
குக்கர் விசிலடிச்சா
பஸ் போகாது;
கண்டக்டர் விசிலடிச்சா
சோறு வேகாது!
கண்டக்டர் விசிலடிச்சா
சோறு வேகாது!
=============================================
நீ எவ்வளவு பெரிய வீரனா இருந்தாலும் வெயில் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது .
===================================================
என்னதான் சென்னை சில்க்ஸ் ஓனர் குழந்தையா இருந்தாலும் பிறக்கும் போது டிரஸ் இல்லாமதான் பிறக்கும் .
==================================================
நீ எவ்வளவு பெரிய பணக்காரனா இருந்தாலும் ரயில் ஏறனும் என்றால் பிளாட்பாரம் வந்துதான் ஆகணும் .
==================================================
(உங்கள் மைண்ட் வாய்ஸ் : ஐயோ இவன் அழும்ம்பு தாங்கலையே !!!)
Tweet |
எப்படிங்க இப்படி...? ஹா...ஹா....
ReplyDeleteமாப்ள.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
ReplyDeleteசூப்பர் கடி!
ReplyDeleteமச்சினி!! புதிய கண்டுபிடிப்பு. வெள்ளை காரனுக்கு எழுதிப் போடுங்க.............
ReplyDeleteநல்லா சொன்னீங்க காமடி =கடி
ReplyDeleteமுடியல.....
ReplyDeleteஐயோ ஐயோ ஐயோ இதக் கேக்க யாரும் இல்லையா
ReplyDeleteஎன்ன ஒரு தத்துவம் ! (இந்தப் பய புள்ள நம்ம ஏரியாக்கு வரட்டும்
பாப்போம் அவ்வ்வ்வ்வ்வ்வ் :)