> என் ராஜபாட்டை : நெல்லை - பதிவர்கள் செய்த அழும்புகள்

.....

.

Thursday, April 26, 2012

நெல்லை - பதிவர்கள் செய்த அழும்புகள்

நேற்று நெல்லையில் உணவு உலகம் ஆபிசர் அவர்களின் இல்ல திருமணம் . அதற்க்கு வந்த நம் பதிவர்களின் கொண்டாடகளில் சில ...

மணமக்கள் பல்லாண்டு வாழ்க ..

போனே வரவில்லை என்றாலும் போனில் பேசும் சி.பி , அதையும் ஆவலுடன் பார்க்கும் நக்கீரன் .


கல்யாண விட்டில் மணமக்களை விட அதிக புகைபடன் எடுத்து கொண்ட (கொன்ற ) சி பி  , மனோ


மனோவில் அழகான குழந்தையுடன் கருண , சௌந்தர் மற்றும் சி பி


கூடன்குள்த்தை பத்தி நாங்க கேட்க வேண்டும் எனில் போடோக்கு போஸ் குடுக்கணும் எனமிரட்டி எடுத்த போட்டோ


டிஸ்கி : இன்னும் பல படங்கள் உள்ளது விரைவில் .

டிஸ்கி : இதில் நீங்கள்  ஆவலுடன் எதிர்பார்த்த , உலக புகழ் , ஒபாமாவே  
             புழந்த , இந்தியாவில் விடி வெள்ளி ராஜாவின் புகைப்படம்  
           அடுத்த   பதிவில் ..


23 comments:

 1. //கல்யாண வீட்டில் மணமக்களை விட அதிக புகைப்படம் எடுத்து கொண்ட சிபி, மனோ //

  சூப்பர் கமன்ட் ராஜா. கேமரா பேட்டரி தீந்தாலும் விடாம போட்டோ எடுப்பாங்களே..!!

  ReplyDelete
 2. ராஜா ராஜா வெய்ட்டிங் ராஜா

  ReplyDelete
 3. வாழ்க பல்லாண்டு ..

  ReplyDelete
 4. நல்லா இருக்குங்கோ!

  ReplyDelete
 5. நல்லா இருக்குங்க...சிபி அதிகமா கண்ணாடி இல்லாமல் இருக்காரே.

  ReplyDelete
 6. இதில் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த , உலக புகழ் , ஒபாமாவே
  புழந்த , இந்தியாவில் விடி வெள்ளி ராஜாவின் புகைப்படம்
  அடுத்த பதிவில் ..//////

  ஆவலுடன் ராஜா புகைப்படத்தை காண ஆவலுடன் இருக்கிறோம்.....
  அடங்கோ! ங்கொய்யால.....

  ReplyDelete
 7. இந்திய வரலாற்றில் முதன் முறையாக மனோ கண்ணாடி இல்லாமல் தோன்றிய அரிய புகைப்படத்தை வெளியிட்டதில் மிக மகிழ்ச்சியடைகிறேன்.

  ReplyDelete
 8. விடிவெள்ளியை காண ஆவலோடு காத்திருக்கிறோம்

  ReplyDelete
 9. ada!

  ippadumaa!?

  santhosam!
  vaazhthukkal!

  ReplyDelete
 10. ஆபிசர் ன்னா யாரு? லிங்க் கொடுங்களேன்....

  ReplyDelete
 11. ம்ம். கல்யாண வீடு வரைக்கும் வந்தாச்சா...!!

  ReplyDelete
 12. விட்டா வர்ற எலக்ஷன்லே நின்னு ஜெயிச்சி.. MLA, அப்புறம்,, CM, அப்புறம் PM ன்னு போயிட்டே இருப்பீங்க போல... இருந்தாலும் நம்ம ஆளுங்களோட(பதிவர்கள்.) அலும்பு தாங்க முடியலய்யயா.....!!!!

  நடக்கட்டும்.. நடக்கட்டும்....!!!

  ReplyDelete
 13. ராஜா நீங்க உண்மையிலேயே பெரிய திறமைசாலிதான். சிபி சாரை கண்ணாடியில்லாம போட்டோ எடுத்துட்டிங்களே

  ReplyDelete
 14. ம்ம்ம்ம் கிளப்புங்க..,

  ReplyDelete
 15. அருமையான படங்கள்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 16. ம்ம்ம் .. இருந்தும் மனோ அண்ணாவை இப்படி சொல்லி இருக்க கூடாது .. இன்னும் நிறைய சொல்லி இருக்கலாம் ..

  ReplyDelete
 17. \\\கூடங்குளத்தை பத்தி நாங்க கேட்க வேண்டும் எனில் போட்டோக்கு போஸ் குடுக்கணும் எனமிரட்டி எடுத்த போட்டோ\\\ என்னோட பெயரைப் போட பயப்படாதீங்க !?

  ReplyDelete
 18. மும்மூர்த்திகள் மூன்று பேரும் கும்ம ஆரம்பிச்சிருக்கீங்க.., கிளப்புங்க ..!

  ReplyDelete
 19. பயணக்கட்டுரை அறிஞ்சர் மனோவை கண்ணாடி இல்லாமல் பார்த்தால் நமக்கு கண் கலங்குகிறதே....?

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...