நமக்கு தெரிந்த ஆனால் அதன் பின்புலம் பற்றி தெரியாத சில விஷயங்கள் இதோ உங்களுக்காக . இதில் பல விஷயங்கள் உங்களுக்கு முன்பே தெரிந்து இருக்கலாம் . ஆனால் யாருக்காவது பயன்படும் என்ற எண்ணத்தில் இந்த பதிவு .
========================================================================
ஜேம்ஸ்பாண்ட்க்கு ஏன் 007 நம்பர் தெரியுமா ?
ரஷ்யாவின் STS CODE 007 அதான் .
===================================================================
YAHOO என்றால் என்ன தெரியுமா ?
YET ANOTHER HIERARCHY OF OFFICIOUS ORACLE
=========================================================================
ADIDAS என்றால் என்ன தெரியுமா ?
ALL DAY I DREAM ABOUT SPORT
===================================================================
இவர் பெயர் Agnes Gonxha Bojaxhiu இது யார் தெரிகிறதா ?
அன்னை தெரசா
=====================================================================
ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் போட்டியில் முதல் பந்தை எதிர்கொண்டவர் யார் ?
ஜெப்ரி பாய்காட்
=====================================================================
1984 இல் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த ஒரு நாள் போட்டியில் இந்தியா 210/3 என விளையாடியது . வென்சர்கார் 94 NOTOUT ஆனால் ஆட்டம் விளையாட்டுக்கு சம்பந்தம் இல்லாத காரணத்தால் கைவிடபட்டது . ஏன் ?
இந்திராகாந்தி படுகொலை நடந்ததால் .
==============================================================================
GOOGBYE என்பதன் சரியான விளக்கம் என்ன ?
GOD BE WITH YOU
===========================================================================
தென்னாப்பிரிக்கா அணியில் கிரிக்கெட் விளையாடி அது தடை செய்ய பட்டபின் ஜிம்பாபே அணிக்காக விளையாடிய கிரிக்கெட் வீரர் பெயர் தெரியுமா ?
John Traicos
Tweet |
சில தகவல்கள் புதியவை... நன்றி...
ReplyDeleteஇன்றைய பதிவில் சில குறிப்புகள் உங்களுக்கு உதவக் கூடும்... முக்கியமாக :
ReplyDelete4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!
லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-3.html
நன்றி...
சிலது அறிந்தவை சில அறியாதவை! பகிர்வுக்கு நன்றி!
ReplyDelete