சமுகவளைதலங்களில் (FACEBOOK, TWITTER, G+ )நமது எண்ணங்களையும் , அடுத்தவர் கருத்துகளுக்கு பதிலையும் நமது மொழியான தமிழில் எழுதினால் நன்றாக இருக்கும் என நாம் நினைப்போம் ஆனால் எப்படி தமிழில் டைப் செய்வது என்பது குழப்பமாக இருக்கும் . அந்த குறையை போக்கத்தான் இந்த பதிவு .
பயன்கள் :
1. நீங்கள் இணைய இணைப்பு இல்லாமலும் தமிழில் டைப் செய்யலாம் .
2. தமிழ் தட்டச்சு தெரிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை
3. எழுத்துபிழைகளை எளிதில் நீக்கலாம் .
4. மிக சிறிய மென்பொருள்
5 . INSTALL செய்வது மிக எளிது .
எப்படி நிறுவுவது ?(HOW TO INSTALL?)
முதலில் கோப்பு 2 (FILE 2) & கோப்பு 1 (FILE 2) இரண்டையும் தரவிறக்கி(DOWNLOAD) கொள்ளுங்கள்
கோப்பு 2 ன் பெயர் GOOGLE INPUT TOOL. EXE என இருக்கும் அதை டபுள் கிளிக் செய்யவும் .
கோப்பு 1 இன் பெயர் GOOGLE INPUT TAMIL.EXE என்பதை டபுள் கிளிக் செய்யவும் .
இப்போது உங்கள் கணினியின் கிழே (நேரம் தெரியும் இடம் அருகே ) EN என்ற வார்த்தை தெரியும் .
இப்போது அதை கிளிக் செய்தால் அதில் தமிழ் ,ENGLISH என இருக்கும் அதில் தமிழை தெரிவு செய்யவும் .
இப்போது நீங்கள் விரும்பும் இடத்தில் டைப் செய்யவும் . தமிழ் வரும்
குறிப்பு :
அம்மா என வரவழைக்க AMMA என அடித்தால் போதும் .
ஆங்கிலம் அல்லது எழுத்துக்கள் அடிக்க உங்கள் கீ போர்டில் CTRL + G அழுத்தவும் .
இதை MSWORD இல் கூட அடிக்கலாம் .
Tweet |
நல்லதகவல்! நன்றி! என்.எச் ரைட்டர் போன்று தான் போல!
ReplyDeleteஇதைத்தான் நானும் பயன்படுத்துகிறேன்....
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteதகவலுக்கு நன்றி அன்பரே!
ReplyDeleteநன்றி .. பயனுள்ள தகவல் !
ReplyDeleteதரவிறக்கம் செய்துவிட்டேன்.. சூப்பர்!
ReplyDelete