> என் ராஜபாட்டை : பதிவர்கள் அறிமுகம்

.....

.

Friday, February 28, 2014

பதிவர்கள் அறிமுகம்

புதியபதிவர்களை அறிமுகம் செய்வதில் முதலிடத்தில் உள்ளது வலைசரம் . நம்மையும் யாராவது அறிமுகம் செய்ய மாட்டார்களா என ஏங்கிய நாட்கள் உண்டு . பல நல்லபதிவுகள் வெளியே தெரியாமலே போய்விடுகிறது . எனவே இனி அடிகடி இது போல சில புதிய பதிவர்களை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யலாம் என எண்ணுகிறேன் .1. நீடூர் சீசன் 


              முகமது அலி என்ற பதிவரால் எழுதபட்டு வருகிறது .இவர் இந்த வலைத்தளம் மட்டுமல்லாமல் பல தளங்கள் நடத்திவருகிறார் . மிக எளிய நடையில் எழுதுவது இவர் சிறப்பு . 

சில பதிவுகள் :

1. லேனா ஓர் ஆச்சரியம்

2. காதல் தோழி !

3. கணினியும் கன்னியும் வைரஸ்!==========================================================================

2.  நினைத்து பார்க்கிறேன் .

            திரு வே .நடனசபாபதி என்ற பதிவரால் நடத்தபடுகிறது . ஒரு வங்கியில் வேலை பார்ப்பவர் எழுதிய பதிவுகள் என்று சொல்ல முடியாத அளவு வார்த்தை பிரயோகம் அருமையாக உள்ளது . தொடர் பதிவுகள் இவரின் சிறப்புதன்மையாகும் .

சில பதிவுகள் :

 1. மீண்டும் சந்தித்தோம்! 19

2. நினைவோட்டம் 75

3.  வாடிக்கையாளர்களும் நானும் 39


========================================================================


3. நில் ... கவனி .. செல் 

        ஆனந்தராஜ் என்பவர் எழுதும் வலைபூ இது . மிக சில பதிவுகள் மட்டுமே எழுதியுள்ளார் . ஆனால் அனைத்தும் அருமையான பதிவுகள் . போய் படித்து பாருங்கள் .

 சில பதிவுகள் :

1. சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது அழுகுரல் ஒன்று கேட்டது..!

2. விசேஷ ஆற்றல்கள் படைத்த பெண்களின் மூளை..!

==================================================
4. நாம் நண்பர்கள்  ஜானி

            சமுக அக்கறையுடன் , சமுகத்தில் நடக்கும் அவலங்களை தன பதிவில் சுட்டிகாடும் பதிவர் இவர் . மிக சில பதிவுகள் தான் எழுதியுள்ளார் . ஆனால் அனைத்தும் அருமையாக உள்ளது படித்து பாருங்கள் .

சில பதிவுகள் :

1.  யார் குற்றவாளி

2. மலை மனிதன் தசரத் மான்ஜி

3. மனித உறவுகள் மேம்பட


 
தொடரும் !!!!!!!!!!!!!!

12 comments:

 1. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்தள்

  ReplyDelete
 2. நில்..! கவனி..! செல்..! தளம் புதிது...

  அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

  தொடரட்டும்.... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. எனது வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு மனமார்ந்த நன்றி திரு ராஜா அவர்களே!

  ReplyDelete
 5. கிளப்புங்கள் தல

  ReplyDelete
 6. மிக்க நன்றி தங்கள் அன்புக்கு .
  எனது கட்டுரையை இதிலும் அவசியம்
  தயவு செய்து anbudanseasons அன்புடன் சீசன்ஸ் பாருங்கள் .அன்போடு அழைக்கின்றேன் http://anbudanseasons.blogspot.in/ எனது வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு மனமார்ந்த நன்றி திரு ராஜா அவர்களே!

  ReplyDelete
 7. நில்,கவனி, செல்,நாம் நண்பர்கள் தளங்கள் புதிது! சென்று பார்க்கிறேன்! நன்றி!

  ReplyDelete
 8. நல்ல முயற்சி... தொடர்க நண்பரே!

  ReplyDelete
 9. நல்லதொரு முயற்சி.தொடர்ந்து செல்ல வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. good job....thanks for this....and congrat to you...keep it up
  honeymoon packages in coimbatore

  ReplyDelete
 11. தளம் அறிமுக படுத்தியதில் மிகவும் மகிழ்வு ,வணக்கங்களும் நன்றிகளும்

  ReplyDelete
 12. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!

  வலைச்சர தள இணைப்பு : வலை வீசம்மா வலை வீசு

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...