> என் ராஜபாட்டை : அரசியல்

.....

.

Tuesday, March 11, 2014

அரசியல்கிழே நீங்கள்  பார்க்கபோவது இன்று முகநூலில் நான் படித்து ரசித்த அரசியல் சம்பந்தபட்ட நிலை தகவல்கள் (STATUS) தான் . இது உங்களுக்கும் பிடிக்கும் என எண்ணுகிறேன் . உங்கள் அரசியல் கருத்தை கமெண்டில் பதிவு செயுங்கள் .70 கோடி மக்களை நடுத்தர மக்களாக உயர்த்துவதே காங் ன் லட்சியம் ‪#‎ராகுல்‬

//// அடேய் !! போனமாசம் வரைக்கும்,
மைதா 50kg 1200
இப்ப  1450

ஆயில் 15kg  980
இப்ப 1150

நல்லெண்ணை 150 1kg இப்ப 180

சீனி 1kg 30.50
இப்ப 34.80

ஒரு சிறுதொழில் வியாபாரி எனக்கே இவ்வுளவு விலை ஏற்றம் என்றால், அன்றாட கூலி தொலிழாளி யின் நிலைமை.


====================================================================

இந்த தேர்தலில் நான்
போட்டியிடவில்லை - ஜி.கே.வாசன் #

கூட்டத்துல மட்டும் தான்
கோவிந்தா
போடுவிங்களா ஆபிசர்..


====================================================================

விஜயகாந்துடன் மேடை ஏறமாட்டேன்… டாக்டர் ராமதாஸ்

# டாஸ்மார்க்கை ஏன் இழுது மூடவேண்டும் என்று கேட்டு போதையில் பளார் என்று அடித்துவிடுவார் என்கிற பயமா ?


==================================================================

இங்க எல்லாரும் கழுவி ஊத்துறாங்க.

ஒரு உ.பி. மட்டும் "திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளதற்கு ஃபேஸ்புக்கே சாட்சி" ன்னு கமெண்ட் போட்டுக்கிட்டு திரியுறார்.

சத்தியமா, இவங்களைத் திருத்தவே முடியாது .


=====================================================================


கூட்டணி அமையாவிட்டால் தனியாக நிற்போம் - ப.சிதம்பரம்.

இத்தனை வயசுக்கு அப்புறம் தனியா நின்னா நல்லா இருக்காது...
உடம்பு ஒத்துழைக்காது.

=====================================================================

மோடி , ராகுல் அல்லதா ஒருவர் பிரதமர் ஆக திமுக ஆதரவு_ தலைவர்

மத்தியில் அம்மா !!!!!!!!!!!!!!!!!மாநிலத்தில் தலைவர் !!!!!!!!!!!!!!!!!!!!

.. இப்படி நடக்காது என்கிறீர்களா. டாஸ்மாக் கொள்முதல் கிரானைட் ஆற்றுமணல் இவற்றில் ஒற்றுமை இருக்கும் போது இதில் வராதா வரக்கூடாதா

===================================================================

ஜெ போட்டியிடுவார் எனில் ராசாவும் போட்டியிடலாம்.....அவ்ளோதான்...இதுக்கு மேல நீதி நியாயம்லாம் பேச கூடாது.....
காங்கிரஸ்காரு சீக்கியன கொன்னான்ல...அப்ப மோடி முஸ்லிமை கொன்னது பத்தியெல்லாம் பேச கூடாது....

‪#‎மானங்கெட்ட‬ அரசியல் லோலாயங்கள்

=======================================================================

ஒரு ஒத்த படத்துக்கு கூடுன 24 அமைப்புகளை தேடுறேன் தேடுறேன் தேடுறேன்......
கண்ணுக்கு தெரியா கடவுளுக்கு கூடின கூட்டம் மனுஷ பய நன்மைக்கு ஒன்னா கூடலன்னா என்னவே அர்த்தம்?

=========================================================================

கேள்வி: அதிமுகவின் முடிவால் உங்களுக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளதா?
தா பாண்டியன் -இந்த உலகத்தில் யாரும் கம்யூனிஸ்ட் கட்சிகளை வருத்தம் அடையச் செய்யும் முடிவை எடுக்க முடியாது

:>>அதாவது தனக்கு சொரணையே வராதுன்னு சொல்றாரு....

======================================================================
 மதநல்லிணக்க வரலாறு படைப்போம் - திமுகவின் தேர்தல் அறிக்கை

# 'இந்து என்றால் திருடன்'
'ராமன் எந்த எஞ்சினியரிங் காலேஜில் படித்தான்?

இது போன்ற மத நல்லிணக்கத்தை அனைவரையும் கடைபிடிக்க சொல்கிறார் திருவாளர்.நோன்புக்கஞ்சி

===========================================================================

இந்த வருடத்தின் மிக சிறந்த நகைசுவை :

(இவர் காங்கிரஸ்பிரமுகர் அமெரிக்கை நாராயணன் )
5 comments:

  1. அமெரிக்கை நாராயணன் ...இவரை இவரது கட்சிக்காரர்களே கொன்று விடுவார்கள் போலிருக்கே !

    ReplyDelete
  2. அமெரிக்கை - இதுக்கு அர்த்தம் என்னன்னு யாராச்சும் சொல்லுங்கப்பா................

    ReplyDelete
  3. அரசியல் லொள்ளுகள் சூப்பர்!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...