> என் ராஜபாட்டை : சிரிக்கவில்லை என்றால் சுட்டேபுடுவேன்

.....

.

Friday, August 8, 2014

சிரிக்கவில்லை என்றால் சுட்டேபுடுவேன்
ஐந்து கணவன் கட்டிய பாஞ்சாலி நல்லா இருந்தால் , ஆனால்
கண்ணகி , மாதவினு இரண்டு பேரை கட்டின கோவலன் செத்தே போனான்.  # நீதி : நீங்களே கண்டுபிடிங்க ..
=====================================================================

சீனு : ஏண்டா 2014 காலண்டர் வாங்கபோய்ட்டு சும்மா வந்துருக்க ?

ஹாரி  : அந்த கடையில 150 காலண்டர் தான் இருக்கு , அதான் வந்துடன்.

சீனு  : ??????????????????
=================================================================================


தலையில் காயத்துடன் சதீஷ் (தீவிரவாதி ) ..மனைவியிடம்..
சதீஷ் (தீவிரவாதி ) : எதுக்கு என்னை அடிச்ச ?
மனைவி : உங்க சட்டை பையில் ஜனனி னு எழுதிய பேப்பர் இருந்தது யாரு அவ ?

சதீஷ் (தீவிரவாதி ) : அய்யோ .. அது நேத்தி ட்ரைனிங்இல் நான் ஓட்டிய  குதிரை பெயர் ..

மனைவி : சாரிங்க ....

மறுநாள் .. பூரி கட்டையுடன் இருக்கும் தன மனைவியை பார்த்து ..

சதீஷ் (தீவிரவாதி ) : இப்ப என்ன கோபம் ?

மனைவி : உங்க குதிரை இப்ப போன் பண்ணுச்சு ...

=======================================================================
 

ஒரு பெண் தான் ஒரு பையனை காதலிப்பதாக அவள் தோழியிடம் சொன்னால் ... அவர்கள் கேட்ப்பது ....
அவன் எப்படியிருப்பான் ?
அவன் என்ன பண்றான் ?
எவ்வளவு சம்பளம்
வசதியா ?


இதுவே ஒரு ஆண் தான் காதலிப்பதை தன் நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் கேட்ப்பது .....

மச்சான் எப்ப டிரீட் .....
# ஆண் மனசு வெள்ளை .

====================================================================

ஸ்கூல் பையன்  : நம்ம காலேஜ் பிரின்சிபால் சரியான முட்டாளா இருப்பார்னு நினைக்கிறன் .

மாணவி : நான் யாருன்னு தெரியுமா உனக்கு ?

ஸ்கூல் பையன்  : தெரியாது .

மாணவி : அவருடைய பொண்ணு ..

ஸ்கூல் பையன்  : நான் யாருன்னு உனக்கு தெரியுமா ?

மாணவி : தெரியாது ..
ஸ்கூல் பையன்  : அப்பாடி தப்பித்தேன் .. எஸ்கேப் ..

=============================================================================


மனோ : நான் உன்னை அடிக்கும் போது உனக்கு வரும் கோபத்தை எப்படி கன்ட்ரோல் பண்ணுவ ?

மனோவின் மகன் : உடனே பாத்ருமை சுத்தம் செய்ய ஆரம்பித்துவிடுவேன் ..

மனோ : அதனால உன் கோபம் எப்படி போகும் ?

மனோவின் மகன் : நான் சுத்தம் பண்ணுறது உங்க டுத்பிரஷ வச்சுல ...

===========================================================================


டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு 

இதையும் படிக்கலாமே :


கேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் அதிசய சாப்ட்வேர்(ராஜபாட்டை ஸ்பெஷல் )

 

 

நண்பன் படமும் அஜித் ரசிகர்களும்

 

 


11 comments:

 1. ஜோக்குகள் மீள் பதிவு. படங்கள் புதிய பதிப்பா...? படிக்கிற நாங்க சிரிக்கறமோ இல்லையோ... படங்கள்ல இருக்கற பதிவர்கள் நல்லாச் சிரிக்கறாங்க். உண்மைல நானும் சிரிக்கத்தான் செஞ்சேன்.

  ReplyDelete
 2. சூப்பர் கலக்கல் அருமை

  பதிவாக்கி தந்தமைக்கு நன்றி..

  ReplyDelete
 3. very interesting ....
  iamramnadboy.blogspot.in

  ReplyDelete
 4. ha ha ha... Super ji, enakku oru chance kudukka maateengalaa !

  ReplyDelete
 5. ஹாஹாஹாஹாஅ.....அதுவும் பாருங்க குதிரை ஃபோன் பண்ணிச்சுது.....சூப்பருங்க வெடிச் சிரிப்புதாங்க.....சிரிச்சுட்டோம் சுட மாட்டீங்கல்ல.....

  ReplyDelete
 6. போட்டோவுக்கு ஏத்த மாதிரி ஜோக்...ம்ம்ம்ம்.. அசத்துங்க....

  ReplyDelete
 7. பட்டி தட்டின பதிவா இருந்தாலும் கலக்கல்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. அசத்தல் பதிவு. ஆண்கள் மனசு வெள்ளை. நூற்றுக்கு நூறு உண்மை :)

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...