ஐந்து கணவன் கட்டிய பாஞ்சாலி நல்லா இருந்தால் , ஆனால்
கண்ணகி , மாதவினு இரண்டு பேரை கட்டின கோவலன் செத்தே போனான். # நீதி : நீங்களே கண்டுபிடிங்க ..
=====================================================================
சீனு : ஏண்டா 2014 காலண்டர் வாங்கபோய்ட்டு சும்மா வந்துருக்க ?
ஹாரி : அந்த கடையில 150 காலண்டர் தான் இருக்கு , அதான் வந்துடன்.
சீனு : ??????????????????
=================================================================================
=================================================================================
தலையில் காயத்துடன் சதீஷ் (தீவிரவாதி ) ..மனைவியிடம்..
சதீஷ் (தீவிரவாதி ) : எதுக்கு என்னை அடிச்ச ?
மனைவி : உங்க சட்டை பையில் ஜனனி னு எழுதிய பேப்பர் இருந்தது யாரு அவ ?
சதீஷ் (தீவிரவாதி ) : அய்யோ .. அது நேத்தி ட்ரைனிங்இல் நான் ஓட்டிய குதிரை பெயர் ..
மனைவி : சாரிங்க ....
மறுநாள் .. பூரி கட்டையுடன் இருக்கும் தன மனைவியை பார்த்து ..
சதீஷ் (தீவிரவாதி ) : இப்ப என்ன கோபம் ?
மனைவி : உங்க குதிரை இப்ப போன் பண்ணுச்சு ...
=======================================================================
“அவன் எப்படியிருப்பான் ?”
“அவன் என்ன பண்றான் ?”
“எவ்வளவு சம்பளம் “
“வசதியா ?”
இதுவே ஒரு ஆண் தான் காதலிப்பதை தன் நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் கேட்ப்பது .....
“மச்சான் எப்ப டிரீட் .....”
# ஆண் மனசு வெள்ளை .
ஸ்கூல் பையன் : நம்ம காலேஜ் பிரின்சிபால் சரியான முட்டாளா இருப்பார்னு நினைக்கிறன் .
மாணவி : நான் யாருன்னு தெரியுமா உனக்கு ?
ஸ்கூல் பையன் : தெரியாது .
மாணவி : அவருடைய பொண்ணு ..
மாணவி : தெரியாது ..
ஸ்கூல் பையன் : அப்பாடி தப்பித்தேன் .. எஸ்கேப் ..=============================================================================
மனோ : நான் உன்னை அடிக்கும் போது உனக்கு வரும் கோபத்தை எப்படி கன்ட்ரோல் பண்ணுவ ?
மனோவின் மகன் : உடனே பாத்ருமை சுத்தம் செய்ய ஆரம்பித்துவிடுவேன் ..
மனோ : அதனால உன் கோபம் எப்படி போகும் ?
மனோவின் மகன் : நான் சுத்தம் பண்ணுறது உங்க டுத்பிரஷ வச்சுல ...
===========================================================================
டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு
இதையும் படிக்கலாமே :