> என் ராஜபாட்டை : கேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் அதிசய சாப்ட்வேர்(ராஜபாட்டை ஸ்பெஷல் )

.....

.

Tuesday, January 10, 2012

கேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் அதிசய சாப்ட்வேர்(ராஜபாட்டை ஸ்பெஷல் )எனது நண்பன் ஒருவன் ( விஜய்) அமெரிக்காவில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகின்றான் . அவர்கள் ஒரு அதிசய சாப்ட்வேர் தயாரிக்கின்றனர். அதாவது கேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் ஒரு சாப்ட்வேர் . இவனும் அந்த குழுவில் ஒருவன் . அந்த சாப்ட்வேர் இன் மிக சிறிய மாதிரி ஒன்றை எனக்கு அனுப்பி இருந்தான் .

அதை பார்த்ததும் மிகவும் ஆச்சர்யப்பட்டேன் , அதிசயப்பட்டேன் . இதை நம் நண்பர்களுக்கு சொல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் உங்களுக்கு வழங்குகிறேன் . 

இந்த சாப்ட்வேர்ய் பயன்படுத்துங்கள் தயவு செய்து யாருக்கும் மெயில் செய்யவேண்டாம். விருப்பம் உள்ளவர்களை என் வலையில் இருந்து டவுன்லோட் செய்ய சொல்லுங்கள் .

சாப்ட்வேர் டவுன்லோட் CLICK செய்ய பண்ணவும்

இதையும் பாருங்கள் :

உங்கள் FILE மற்றும் FOLDER ஐ பூட்டி வைக்க உதவும் மென்பொருள் (FOLDER LOCK 7 - WITH REGISTER KEY)

 
 

ரூபாய் 5000 மதிப்புள்ள உளவு பார்க்க உதவும் மென்பொருள் இலவசமாக(MAX KEYLOGGER)

 டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு 

26 comments:

 1. வணக்கம் தல
  உன்னையை நம்பி இதை டவுண்லோட் பண்ணிக்கலாமா?
  ஹே...ஹே..
  வைரஸ் ஏதும் இருக்காதா?

  ReplyDelete
 2. நன்றி நண்பா பதிவுப் பகிர்விற்கு.
  ஆனால் தகவல் கொஞ்சம் காமெடியாகவும், கொஞ்சம் சீரியஸ் ஆகவும் இருக்கு.

  ReplyDelete
 3. ராஜா சார் இந்த கேமரா சரியில்லை...என் போட்டாவிக்கு பதிலா உங்க போட்டாவ எடுக்குது....

  ReplyDelete
 4. தரவிறக்கம் செய்து விடுகிறேன்..நன்றி..

  ReplyDelete
 5. ராஜா சார் இந்த கேமரா சரியில்லை...என் போட்டாவிக்கு பதிலா உங்க போட்டாவ எடுக்குது....

  ReplyDelete
 6. நான் தலைப்பை பார்த்ததுமே உஷார் ஆகிட்டேன். சிக்க மாட்டோம்லே...

  ReplyDelete
 7. ராஜபாட்டை ஸ்பெஷல்ன்னு தலைப்புல இருக்கே. இதுல ஏதோ சூது இருக்கு. எனக்கு இந்த சாஃப்ட் வேர் வேணாம்.

  ReplyDelete
 8. அடேய்... நீ யாருக்கும் அடங்கமட்டியா..?

  ReplyDelete
 9. நல்ல கேமரா
  முகத்தை போட்டோ எடுபதற்கு பதிலா
  மனுஷ மனசை அழகா எடுத்து விட்டது

  நகைச்சுவை குறும்புக்கு பதிவுக்கு
  என் நன்றிகள் பாராட்டுக்கள்

  ReplyDelete
 10. என்னது காந்தி செத்துட்டாரா....?

  ReplyDelete
 11. என்னது இந்திராகந்திய சுட்டுடாங்களா?

  ReplyDelete
 12. செம காமெடி... பகிர்வுக்கு மிக்க நன்றி..

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 13. நன்றி நண்பா பதிவுப் பகிர்விற்கு.

  ReplyDelete
 14. :)

  சிக்க மாட்டோம்ல....

  ReplyDelete
 15. பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 16. என்ன அப்பப்போ காந்தி செத்துட்டாரா?இந்திரா காந்தி செத்துட்டாரான்னு பேச்ஹு அடிபடுது.
  /
  வில்லங்கமான சாப்ட்வேரோ?

  ReplyDelete
 17. உங்களை நம்பி தரவிறக்கம் செய்ய முடியுமா?

  ReplyDelete
 18. ரெம்பவும் பவர்ஃபுல் சாஃப்ட் வேர்தான் . பார்ததுமே கண் கலங்கிடுச்சி ..இது அதிர்ச்சியா ஆனந்தமா...?? ஹி..ஹி.... :-))

  அதுல 3வது போட்டோ யாருன்னு சொல்லவே இல்லையே :-))

  ReplyDelete
 19. பகிர்வுக்கு நன்றி , தரவிறக்கம் செய்து பார்கிறேன் /

  ReplyDelete
 20. உங்க சேவையே சேவைதான் தலைவா!. ஹி...ஹி...

  ReplyDelete
 21. ஆபத்தான மென்பொருளாக நம்ம ஆளுகள் பாவிக்கப்போறாங்களே
  என் வலையில் இன்று லண்டன் வீதிகளில் கீழாடை இன்றி அலையும் இளைஞர்கள்-கானொளி இணைப்பு

  ReplyDelete
 22. நமக்கு ரிஸ்க் எடுக்குறது ரஸ்க் சாப்பிடற மாதிரி.

  பதிவுக்கு நன்றி.

  ReplyDelete
 23. பகிர்வுக்கு நன்றி , தரவிறக்கம் செய்து பார்கிறேன்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...