நமது அன்றாட வாழ்வில் கணினியின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. நமது கணினியில் பலதரபட்ட மென்பொருள்களை நிறுவி வைத்திருப்போம். நமக்கு தேவையான அனைத்தும் வைத்திருப்போமா என்பது சந்தேகம்தான். இதோ உங்களுக்காக உங்கள் கணினியில் கட்டாயம் இருக்க வேண்டிய சில மென்பொருள்களின் பட்டியல் ...
1. ICECREAM PDF CONVERTER
இது உங்கள் ஆபிஸ் கோப்புகளை PDF ஆக மாற்ற உதவுகிறது . மிகவும் எளிதில் பயன்படுத்தும் வகையில் அமைத்துள்ளது இதன் சிறப்பு .
MS-WORD => PDF
MS-WORD => PDF
MS EXCEL => PDF
IMAGE => PDF
EBOOK=> PDF
PDF=> ANY FORMAT(JPG, BMP, PNG, TIFF)
இதை தரவிறக்கம் செய்ய : (FOR DOWNLOAD): CLICK HERE
2. WISE PROGRAM UNINSTALLER
நாம் நமது கணினியில் நிறுவியிருக்கும் பல மென்பொருள்கள் தேவையில்லாத போது அழிக்க வேண்டிவரும் . அப்போது சில மென்பொருள்கள் முழுவதுமாக அழியாது . தேவையில்லாமல் கணினியின் நினைவகத்தில் இடத்தை அடைத்துக்கொண்டு இருக்கும் . இது போன்ற பிரச்சனைகளில் உதவுவதுதான் இந்த மென்பொருள் . நாம் அழிக்க நினைக்கும் மென்பொருளை சுத்தமாக அழிப்பதுதான் இதன் சிறப்பம்சம் .
இதை தரவிறக்கம் செய்ய : (FOR DOWNLOAD): CLICK HERE
3.VSO Media Player 1.4.8.494
நாம் விரும்பும் பாடல்கள் , படங்களை அருமையான தரத்துடன் பார்க்க உதவும் புதிய மென்பொருள் இது . இதில் மற்ற பிளையேர்களில் உள்ளதை விட பல சிறப்பம்சங்கள் நிறைதுள்ளது .இது BLU-RAY DISC கூட சப்போர்ட் செய்யும் இந்து முக்கியமானது .
இதை தரவிறக்கம் செய்ய : (FOR DOWNLOAD): CLICK HERE
Tweet |
அருமையான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteபயனுள்ள பகிர்வு நண்பரே நன்றி
ReplyDeleteஹலோ! நண்பரே !
ReplyDeleteஇன்று உலக ஹலோ தினம்.
(21/11/2014)
செய்தியை அறிய
http://www.kuzhalinnisai.blogspot.com
வருகை தந்து அறியவும்.
நன்றி
புதுவை வேலு
மிக மிக உபயோகமானத் தகவல்கள். மிக்க நன்றி நண்பரே!
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி
ReplyDeleteஅருமையான தகவல்........... ஆன்ராய்டு பயனர்களுக்கு 150 உடனடி இலவச ரீசாஜ் at :- http://naveensite.blogspot.in/2014/11/earntalktime.html
ReplyDeleteநன்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன் வருக...
ReplyDeletehttp://blogintamil.blogspot.ae/2014/12/p-1985.html