> என் ராஜபாட்டை : "பதிவர்"களுக்காக ஒரு அருமையான திரட்டி

.....

.

Thursday, September 17, 2015

"பதிவர்"களுக்காக ஒரு அருமையான திரட்டி






           பதிவர்களாகிய நாம் நமது பதிவுகள் அதிகமான நபர்களை சென்று அடைய வேண்டும் என ஆசைபடுவோம். அதற்காக நமது பதிவுகளை பல திரட்டிகளில் இணைப்போம். உதாரணமாக இன்ட்லி, தமிழ்மணம்,  தமிழ்களஞ்சியம் , கூவம், தேன்கூடு என பல உள்ளது . இந்த வரிசையில் தற்போது புதிதாக (பழைய திரட்டிதான் ஆனால் புதிய தோன்றம் மற்றும் வசதிகளுடன்) வந்துள்ளது.

திரட்டியின் பெயர் : பதிவர்

தளத்திற்கு செல்ல : CLICK HERE   

உங்கள் வலைப்பூவை இணைக்க
:

* முதலில் இங்கே கிளிக்  செய்யவும்

* அதில் உங்கள் பயனாளர் பெயர், கடவுச்சொல் , வலைமுகவரி கொடுக்கவும்.


* CREATE USER  பட்டனை கிளிக் செய்யவும்.

உங்கள் பதிவுகளை இணைக்க :

* உங்கள் கணக்கில் முதலில் நுழையவும்.

* மேலே "இணைக்க " என்று உள்ள ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

* உங்கள் பதிவின் URL கொடுக்கவும்.

* பதிவின்  வகைகள் பற்றி கொடுக்கவும்( தொழில்நுட்பம், சினிமா, கவிதை ...)

* SUBMIT பட்டனை கிளிக் செய்யவும்.


நன்மைகள் :

# உங்கள் பதிவு பலரை எளிதில் சென்றடைகிறது .

# நமக்கு தெரியாத புதிய வாசகர்களை நமது தளத்துக்கு வரவழைக்க முடிகிறது.

#பல புதிய தளங்களை நாம் அறிய உதவுகிறது .

# பதிவுகளை இணைப்பது மிக எளிது .

உங்கள் தளத்துடன் திரட்டியின் இணைப்பை கொடுக்க விரும்பினால் :



5 comments:

  1. நன்றி நண்பரே
    இதோ இணைகிறேன்

    ReplyDelete
  2. பதிவர் பதிவர்களுடன்

    ReplyDelete
  3. புதுக்கோட்டை வருகையாளர்கள் பட்டியல் மூலமாகத் தங்களின் தளம் பற்றியறிந்தேன். பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள். வாய்ப்பு கிடைக்கும்போது எனது தளங்களைக் காண அழைக்கிறேன்.
    http://drbjambulingam.blogspot.com/
    http://ponnibuddha.blogspot.com/

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...