> என் ராஜபாட்டை : 16 GB PENDRIVE வெறும் 79 ரூபாய்க்கு வேண்டுமா ?

.....

.

Thursday, December 17, 2015

16 GB PENDRIVE வெறும் 79 ரூபாய்க்கு வேண்டுமா ?

             இன்றைய நிலையில் அனைவருக்கும் தேவைப்படும் முக்கிய வன்பொருள் பென் டிரைவ் ஆகும். 16GB பென் டிரைவ் சாதரணமாக ரூபாய் 300- 400 வரும். ஆனால் உங்களுக்கு அது வெறும் 79 ரூபாய்க்கு கிடைக்கும். அதிசயம் ஆனால் உண்மை. விவரத்திற்கு மேலும் படியுங்கள்.

எவ்வாறு  பெறுவது ?


* CLICK HERE   இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

* வரும் தளத்தில் உள்ள லிங்கை கிளிக்கவும் .

* ஒப்பனாகும் தளத்தில் உங்கள் மொபைல் என்னை கொடுக்கவும்.

* அடுத்த காலத்தில் உங்கள் ஊர் பின்கோட் கொடுக்கவும்.* பின்பு SUBMIT பட்டனை அழுத்தவும்.

* இபோழுது உங்கள் போனுக்கு ஒரு SMS வரும்.

* வரும் 22-12-2015 குள் உங்களுக்கு ஒரு கோட் (CODE) வரும் . அன்று EBAY.COM என்ற தளம் சென்று அந்த கோடை பயன்படுத்தி பென் டிரைவை வெறும் 79 ரூபாய்க்கு பெறலாம்.

* கூரியர் கட்டணம் இலவசம்.


நிபந்தனைகள் :

* உங்கள் மொபைல் எண் பயன்படுத்தி இதுக்கு முன் E-BAY யில் எதுவும் வாங்கியிருக்க கூடாது.

* CASH ON DELIVERY கிடையாது .

* ஒரு மொபைல் எண்ணுக்கு ஒரு பென் டிரைவ் மட்டுமே ஆடர் போடமுடியும்.

* முதலில் வருபவருக்கு முன்னுரிமை.

* ஆபர் 20-12-15 வரை மட்டுமே . முன்கூட்டியே கூட நிறுத்தப்படலாம் . 

3 comments:

  1. புதிய தகவல். கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கிறேன் நண்பரே...

    ReplyDelete
  2. ஒரு ஈ மெயில் சப்ஸ்கிரிப்ஷன் வைங்க பாஸ்...

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு. நன்றி.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...