> என் ராஜபாட்டை : பாலாவின் தாரை தப்பட்டை பாடல்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா ?

.....

.

Friday, December 25, 2015

பாலாவின் தாரை தப்பட்டை பாடல்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா ?


       இயக்குனர் பாலாவின் கைவண்ணத்தில் சசிகுமார் நடிப்பில் இளையராஜாவின் 1000 வது படம் என்ற பெருமையுடன் வந்துள்ள பாடல்கள்தான் இது. பாலா படங்களில் எப்பவுமே பாடல்கள் இனிமையாக இருக்கும். இதிலும் அப்படியே. நாட்டுபுற பாடல்களில் / இசையில் தான் எப்பவும் ராஜா தான் என்பதை இசையின் ராஜா நிருபித்துள்ளார்.


           ஆரம்ப பாடலே துல்லிசையுடன் துவங்குகிறது. கேட்க கேட்க இனிக்கும் பாடல்களாக அமைந்துள்ளது . இந்த பாடல்கள் இசை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

பாடல்களை தரவிறக்கம் செய்ய :


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...